தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாட்டி

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
6 posters

Go down

பாட்டி Empty பாட்டி

Post by செய்தாலி Tue Feb 01, 2011 8:14 pm

[You must be registered and logged in to see this image.]

*பாட்டியின் கதை
அம்மாமடி தலையணை
ஆழ்ந்த உறக்கம்
பழைய நினைவு


*மகனோட பிள்ளைக்கு
உரிமையோடு வச்சபெயரை
ஒருநாளும் கூப்பிடமாட்டாள்
தாத்தாவின் பெயர்


*இவதான் உன்பொண்டாட்டி
பஞ்சிலே நிச்சயம் செய்தாள்
அத்தைமகளை காட்டி


*புதுத்துணி உடுத்தி
அழகுபார்த்தாள் அம்மா
திருஷ்டிசுற்றிப்போட்டாள் பாட்டி


*பேரப்பிள்ளை அழுதால்
ஊருக்கு முன்னால்
ஞாயம் கேட்பாள் பாட்டி


*ஊர்கதை பேசினாலும்
தம் உறவுகளை
விட்டுகொடுக்கமாட்டாள் பாட்டி


*சீர்குலைந்தது திரியிது
குடும்ப உறவுகள்
மூத்தவர்கள் இல்லாத வீடு


*வெறிச்சோடி கிடக்குது
வீட்டுத் திண்ணை
முதியோர் இல்லத்தில் பாட்டி

// செய்தாலி கிறுக்கலில் இருந்து //
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 01, 2011 8:20 pm

பாட்டியை மீண்டும் என் ஞாபகத்துக்கு கொண்டு வந்துட்டீங்க ...

பாட்டியை அருமையாக வரிகளில் விள்க்கியிருக்கீங்க.. எல்லோரும் காதல், அம்மா என்று கவி எழுதும் போது பாட்டிக்கே கவி வரிகள் எழுதியிருக்கீங்க..

பாட்டியின் பாசம் புரிகிறது..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by கவிக்காதலன் Wed Feb 02, 2011 2:24 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாட்டியை மீண்டும் என் ஞாபகத்துக்கு கொண்டு வந்துட்டீங்க ...

பாட்டியை அருமையாக வரிகளில் விள்க்கியிருக்கீங்க.. எல்லோரும் காதல், அம்மா என்று கவி எழுதும் போது பாட்டிக்கே கவி வரிகள் எழுதியிருக்கீங்க..

அதே அதே... ஒவ்வொன்றும் அருமை...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by நிலாமதி Wed Feb 02, 2011 7:37 am

எங்கள் வழக்கில் அம்மம்மா என்று சொல்வோம்........அத்தனை இனிமை
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by செய்தாலி Wed Feb 02, 2011 2:37 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாட்டியை மீண்டும் என் ஞாபகத்துக்கு கொண்டு வந்துட்டீங்க ...

பாட்டியை அருமையாக வரிகளில் விள்க்கியிருக்கீங்க.. எல்லோரும் காதல், அம்மா என்று கவி எழுதும் போது பாட்டிக்கே கவி வரிகள் எழுதியிருக்கீங்க..

பாட்டியின் பாசம் புரிகிறது..


நான்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by செய்தாலி Wed Feb 02, 2011 2:38 pm

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாட்டியை மீண்டும் என் ஞாபகத்துக்கு கொண்டு வந்துட்டீங்க ...

பாட்டியை அருமையாக வரிகளில் விள்க்கியிருக்கீங்க.. எல்லோரும் காதல், அம்மா என்று கவி எழுதும் போது பாட்டிக்கே கவி வரிகள் எழுதியிருக்கீங்க..

அதே அதே... ஒவ்வொன்றும் அருமை...!

நான்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by செய்தாலி Wed Feb 02, 2011 2:38 pm

nilaamathy wrote:எங்கள் வழக்கில் அம்மம்மா என்று சொல்வோம்........அத்தனை இனிமை

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by கவி கவிதா Wed Feb 02, 2011 3:18 pm

என் சிறு வயதின் மறக்கவே முடியாத ஒரு உயிர் உறவு என் அம்மாயி. அப்பா கொள்ளை பாசம், அன்பு. அந்த அன்பில் நனைத்து நனைந்து.... எவ்வளவு முறை சொன்னாலும், எழுதினாலும் ஆசை தான் கூடும். அந்தப் பாசம், பரிவு, அன்பு.....

நன்றி நண்பரே.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by அரசன் Wed Feb 02, 2011 4:08 pm

மறந்து போன ஒரு உலகத்தை அனைவருக்கும் தெரிய வைதமைக்கு மிக நன்றி ...உங்கள் படைப்புகள் காணும் போது மனது சில நேரங்களில் இறகாகிறது .... வாழ்த்துக்கள் குருவே ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by அரசன் Wed Feb 02, 2011 4:08 pm

படமே உங்கள் எண்ணங்களை உணர்த்தி விடுகின்றன ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum