தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொதுக் கழிப்பறை
+2
RAJABTHEEN
செய்தாலி
6 posters
Page 1 of 1
பொதுக் கழிப்பறை
[You must be registered and logged in to see this image.]
*பொதுக் கழிப்பறையாக
கற்புத் தலங்கள்
புதிய கலாச்சாரம்
*சுடும் வெயிலில்
நிழலுக்காக ஓடுகிறான்
மரம் வெட்டுபவன்
*குருடனின் பிச்சைப்பாத்திரத்தில்
காசு திருடுகிறான்
பார்வை உள்ளவன்
*மனிதர்களின் கர்வம்
உடைந்து போகிறது
இயற்கை அழிவு
*துரிதஉணவுக் கலாச்சாரம்
பெருகி வருகிறது
இளமைச் சாவுகள்
*காதலனின் பரிசு
அநாதை பிள்ளையாய்
மழலை காப்பகத்தில்
*பொதுக் கழிப்பறையாக
கற்புத் தலங்கள்
புதிய கலாச்சாரம்
*சுடும் வெயிலில்
நிழலுக்காக ஓடுகிறான்
மரம் வெட்டுபவன்
*குருடனின் பிச்சைப்பாத்திரத்தில்
காசு திருடுகிறான்
பார்வை உள்ளவன்
*மனிதர்களின் கர்வம்
உடைந்து போகிறது
இயற்கை அழிவு
*துரிதஉணவுக் கலாச்சாரம்
பெருகி வருகிறது
இளமைச் சாவுகள்
*காதலனின் பரிசு
அநாதை பிள்ளையாய்
மழலை காப்பகத்தில்
//செய்தாலி கிறுக்கலில் இருந்து//
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொதுக் கழிப்பறை
உங்கள் கிறுக்கல் ஒவ்வொன்றும் மிகவும் அற்புதமாக உள்ளது தோழா தொடர்ந்து அசத்துங்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பொதுக் கழிப்பறை
அருமையா இருக்கு நண்பரே...! எப்படி இப்படி எல்லாம் யோசிக்குறீக? பாரட்ட வார்த்தைகளே இல்லை...!!! சூப்பர்!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பொதுக் கழிப்பறை
கவிக்காதலன் wrote:அருமையா இருக்கு நண்பரே...! எப்படி இப்படி எல்லாம் யோசிக்குறீக? பாரட்ட வார்த்தைகளே இல்லை...!!! சூப்பர்!!!
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: பொதுக் கழிப்பறை
RAJABDEEN wrote:உங்கள் கிறுக்கல் ஒவ்வொன்றும் மிகவும் அற்புதமாக உள்ளது தோழா தொடர்ந்து அசத்துங்கள்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொதுக் கழிப்பறை
கவிக்காதலன் wrote:அருமையா இருக்கு நண்பரே...! எப்படி இப்படி எல்லாம் யோசிக்குறீக? பாரட்ட வார்த்தைகளே இல்லை...!!! சூப்பர்!!!
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொதுக் கழிப்பறை
C-Su wrote:கவிக்காதலன் wrote:அருமையா இருக்கு நண்பரே...! எப்படி இப்படி எல்லாம் யோசிக்குறீக? பாரட்ட வார்த்தைகளே இல்லை...!!! சூப்பர்!!!
நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொதுக் கழிப்பறை
மிக மிக அழகாக இருக்கிறது நண்பரே. இந்தக் கவிதையில் அனைத்துமே சுவை தருகிறது. மிக ரசிக்கிறேன்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பொதுக் கழிப்பறை
ஒவ்வொன்றும் ஒரு விட கேள்வி ...
இதற்க்கு பதில் மட்டும் இல்லை இந்த அவசர உலகத்தில் ....
சரியான கேள்விகள் ...
நிச்சயம் உங்களின் படைப்புகளை வாசிப்பவனின் எண்ணங்களை ஒரு சிறு தடுமாற்றம் ஏற்படுதும் என்பதில் அயமில்லை ....குரு ...
இதற்க்கு பதில் மட்டும் இல்லை இந்த அவசர உலகத்தில் ....
சரியான கேள்விகள் ...
நிச்சயம் உங்களின் படைப்புகளை வாசிப்பவனின் எண்ணங்களை ஒரு சிறு தடுமாற்றம் ஏற்படுதும் என்பதில் அயமில்லை ....குரு ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» லண்டன்-பொதுக் கழிவறையை விட ஏடிஎம் எந்திரங்கள் அசுத்தம்
» நாட்டில் முதன்முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை
» கழிப்பறை கண்டறிய வந்தாச்சு கூகுள் ‛ஆப்'
» 'கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'
» கோவில்களில் கழிப்பறை, குளியலறை வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு
» நாட்டில் முதன்முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை
» கழிப்பறை கண்டறிய வந்தாச்சு கூகுள் ‛ஆப்'
» 'கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'
» கோவில்களில் கழிப்பறை, குளியலறை வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum