தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேவை விவாக ரத்து

+2
அரசன்
கலைநிலா
6 posters

Go down

தேவை விவாக ரத்து Empty தேவை விவாக ரத்து

Post by கலைநிலா Wed Feb 02, 2011 12:03 pm

[You must be registered and logged in to see this image.]


குடும்ப நல
நீதி மன்றத்துக்கு ஒரு விவாக ரத்து மனு வந்தது.



நீதிபதி விவாக
ரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்த பெண்ணை விசாரிக ஆரம்பித்தார்.





நீதிபதி: “நீங்கள் விவாக ரத்துக் கோரிட
உங்களிடம் நல்ல முகாந்திரம் உள்ளதா?



மனுதாரர்: அய்யா என்னிடம்
நல்ல முகம் உள்ளது. ஆனால் அது அந்தரத்தில்
இல்லை. என் தலையில் உள்ளது.



நீதிபதி: “உங்கள் முகத்தைக் கேட்க
வில்லை நான். மனு தாக்கல் செய்திட நல்ல
காரணங்கள் இருக்கின்றனவா என்று கேட்கிறேன்.



மனுதார்ர்: “இருக்கின்றன நீதிபதி அவர்களே.




நீதிபதி: “அப்படியா? என்ன அவை?


மனுதார்ர்: “பத்து ஏகரா நஞ்செய், நான்கு
ஏகரா புஞ்செய், ஒரு வீடு அய்யா.



நீதிபதி: “அம்மா நில புலன் பற்றிக்
கேட்கவில்லை நான். உங்கள் கோரிக்கைக்கு
அஸ்திவாரம் பலமாக இருக்கிறதா என்று கேட்கிறேன்.



மனுதார்ர்: “இருக்கிறது அய்யா. இரும்புக் கம்பி, கான்கிரீட்டு இவை போட்டுக்
கட்டின அஸ்திவாரம் கொண்ட வீடு அய்யா அது.



நீதிபதி: “ஆண்டவா! சரி.
இப்படி வருகிறேன். உங்கள் கணவர்
ஊர் மேயப் போவதுண்டா?



மனுதார்ர்: “அவர் மேயப் போவதில்லை
அய்யா. மேய்க்கத்தான் போவார் தினமும்
எங்களிடம் உள்ள இரண்டு மாடுகளையும் நான்கு ஆடுகளையும்.



நீதிபதி: “சரி உங்கள் கணவரிடம் உங்களுக்குப்
பிடிக்காத விஷயம் ஏதேனும் உண்டா?



மனுதாரர்: “உண்டு அய்யா. அவர் தினமும் சமைத்திடும் சமையலில் உப்பும்,
காரமும் அதிகம் போடுகிறார் அய்யா.



நீதிபதி: “தண்ணீ.... தண்ணீ.... அய்யோ தலை
சுத்துதே!





(இன்று
வந்த ஒரு ஆங்கில மடலைத் தழுவி எழுதியது)




(நீதிபதி
படம் உலக சீக்கியர் செய்தியில் இருந்து)
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தேவை விவாக ரத்து Empty Re: தேவை விவாக ரத்து

Post by அரசன் Wed Feb 02, 2011 4:44 pm

கண்டிப்பா விவாகரத்து கோடுதே ஆகவேண்டும்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தேவை விவாக ரத்து Empty Re: தேவை விவாக ரத்து

Post by arony Wed Feb 02, 2011 7:41 pm

நீதிபதி: “தண்ணீ.... தண்ணீ.... அய்யோ தலை
சுத்துதே!”

/// இத்தோட நீதிபதி தன் வேலையை விவாகரத்து செய்திடுவார்... ஹி ஹி ஹி
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தேவை விவாக ரத்து Empty Re: தேவை விவாக ரத்து

Post by kadhar24 Wed Feb 02, 2011 9:49 pm

உங்கள் காமெடி நன்கு உள்ளது .
avatar
kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

தேவை விவாக ரத்து Empty Re: தேவை விவாக ரத்து

Post by நிலாமதி Wed Feb 02, 2011 11:32 pm

:héhé: :héhé: :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தேவை விவாக ரத்து Empty Re: தேவை விவாக ரத்து

Post by கவிக்காதலன் Wed Feb 02, 2011 11:56 pm

arony wrote:நீதிபதி: “தண்ணீ.... தண்ணீ.... அய்யோ தலை
சுத்துதே!”

/// இத்தோட நீதிபதி தன் வேலையை விவாகரத்து செய்திடுவார்... ஹி ஹி ஹி
சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தேவை விவாக ரத்து Empty Re: தேவை விவாக ரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum