தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிங்கப்பூர்
5 posters
Page 1 of 1
சிங்கப்பூர்
சிங்கப்பூர்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]
தென்கிழக்காசிய நாடுகளின்
வேலைவாய்ப்பு மையமே!
வெளிநாட்டு விமானங்களின்
வேடந்தாங்கலே!
அடுக்குமாடி வீடுகளின்
அலங்காரக் கூடமே!
முகில் வந்து முகம் துடைத்து
முட்டிச் செல்லும் முகட்டினை
உடைய மோகன கூடாரமே!
பூக்களால் பூவையரையும்
பூமணத்தால் ஆடவரையும்
போகத்தில் முழ்க வைக்கும்
பூங்கா நகரே!
உறக்கத்தில் உலகமே ஆழ்ந்த போதும்
உறங்காமல் கண் விழித்து
உழைக்கும் உன்னதமான
தொழிலாளர்களைக் கொண்ட
தூங்காத் துறைமுகமே!
உலக வரைபடத்தில்
சிறுபுள்ளியாகக் காட்சி தந்தாலும்
உலகோர் மத்தியில்
பெரும்புள்ளியாய்த் திகழும் உல்லாச நகரே!
இந்தச் செப்படி வித்தையை
நீ ! எங்குக் கற்றாய்?!
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]
தென்கிழக்காசிய நாடுகளின்
வேலைவாய்ப்பு மையமே!
வெளிநாட்டு விமானங்களின்
வேடந்தாங்கலே!
அடுக்குமாடி வீடுகளின்
அலங்காரக் கூடமே!
முகில் வந்து முகம் துடைத்து
முட்டிச் செல்லும் முகட்டினை
உடைய மோகன கூடாரமே!
பூக்களால் பூவையரையும்
பூமணத்தால் ஆடவரையும்
போகத்தில் முழ்க வைக்கும்
பூங்கா நகரே!
உறக்கத்தில் உலகமே ஆழ்ந்த போதும்
உறங்காமல் கண் விழித்து
உழைக்கும் உன்னதமான
தொழிலாளர்களைக் கொண்ட
தூங்காத் துறைமுகமே!
உலக வரைபடத்தில்
சிறுபுள்ளியாகக் காட்சி தந்தாலும்
உலகோர் மத்தியில்
பெரும்புள்ளியாய்த் திகழும் உல்லாச நகரே!
இந்தச் செப்படி வித்தையை
நீ ! எங்குக் கற்றாய்?!
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சிங்கப்பூர்
கவிதையை ரஸித்தேன்....
--
உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு, எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil) நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...
[You must be registered and logged in to see this image.]
-
கூவம் நதிக்கரை போல சுகாதாரமில்லாமல் இருந்த பூமியை சொர்க்க பூமியாக சுமார் 40 ஆண்டுகளில் மாற்றியுள்ளனர்
முயன்றால் முடியாதது ஒன்றில்லை
--
உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு, எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil) நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...
[You must be registered and logged in to see this image.]
-
கூவம் நதிக்கரை போல சுகாதாரமில்லாமல் இருந்த பூமியை சொர்க்க பூமியாக சுமார் 40 ஆண்டுகளில் மாற்றியுள்ளனர்
முயன்றால் முடியாதது ஒன்றில்லை
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சிங்கப்பூர்
சிங்கப்பூர் பற்றி கவி வரிகளில் எமக்கு விளக்கியது அருமை.. பாராட்டுக்கள்..
அதோடு நண்பர் இராமநாதன் அவர்களின் பட தொகுப்புக்கும் பாராட்டுக்கள்
அதோடு நண்பர் இராமநாதன் அவர்களின் பட தொகுப்புக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிங்கப்பூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிங்கப்பூர் பற்றி கவி வரிகளில் எமக்கு விளக்கியது அருமை.. பாராட்டுக்கள்..
அதோடு நண்பர் இராமநாதன் அவர்களின் பட தொகுப்புக்கும் பாராட்டுக்கள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிங்கப்பூர்
//வெளிநாட்டு விமானங்களின்
வேடந்தாங்கலே!//
:héhé: :héhé: :héhé:
//இந்தச் செப்படி வித்தையை
நீ ! எங்குக் கற்றாய்?!//
உங்க ஊர் அரசியல்வாதிகள் உண்மையிலேயே நல்லவங்க.... அதான்.
வேடந்தாங்கலே!//
:héhé: :héhé: :héhé:
//இந்தச் செப்படி வித்தையை
நீ ! எங்குக் கற்றாய்?!//
உங்க ஊர் அரசியல்வாதிகள் உண்மையிலேயே நல்லவங்க.... அதான்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» பொங்கல் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» சிங்கப்பூர்: அயல்நாட்டவர்களுக்கு கடுமையான பணி விதிமுறைகள்
» சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்- புகைப்படங்கள்
» சிங்கப்பூர் சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள்
» பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)
» சிங்கப்பூர்: அயல்நாட்டவர்களுக்கு கடுமையான பணி விதிமுறைகள்
» சிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்- புகைப்படங்கள்
» சிங்கப்பூர் சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள்
» பொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum