தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

3 posters

Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by Sivajisankar Wed Dec 09, 2009 3:16 pm

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!
என் காதல எனை கொன்றிருக்கும்..;
என் மூளை முழுதும் தின்றிருக்கும்..;
என் கணுக்கால் வரையில்
கட்டெறும்பு.,
எனை கடித்துக் கடித்து
செரித்திருக்கும்...!
நல்ல வேலை நான் காதலிக்கவில்லை..!

செத்தே போயிருப்பேன்..!
செவ்விதழ் புன்னகைக்கும்
உதட்டு வரிப்பள்ளம் வீழந்து..!

செத்தே போயிருப்பேன்...!
கயல் விழியால்
இடை மடிப்பிற்கிடை மாட்டி...!

செத்தே போயிருப்பேன்...!
காரணமே சொல்லாமல்
எனை கொல்லும் கண்ணசைவால்...!

பூக்கள் என் செலவுக்கு மிச்சம்..,
கனாக்கள் என் இரவுக்கு மிச்சம்..,
காதல் எனை கொல்லும் சொர்க்கம்..,
நல்ல வேலை நான் காதலிக்கவில்லை....!
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty Re: நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by jeba Wed Dec 09, 2009 3:20 pm

காதல் வலையில் விழாமல் இருப்பது தான் நல்லது நண்பரே.விளுந்தால் எழும்ப முடியாது.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty :)

Post by Sivajisankar Wed Dec 09, 2009 3:26 pm

விழுந்து எழுவதுதான் காதல்..

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு ன்னு வைரமுத்து சொல்லி இருக்கார்..
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty Re: நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by jeba Wed Dec 09, 2009 3:28 pm

என்னை பொறுத்த மட்டில் காதல் வலையில் விழ கூடாது. காதலிக்காமல் இருப்பது தான் நல்லது.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by Sivajisankar Wed Dec 09, 2009 3:31 pm

[You must be registered and logged in to see this link.]
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty Re: நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 10, 2009 11:19 am

ஐயோ பெரும் போராட்டமே நடந்திருக்குதே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty :)

Post by Sivajisankar Thu Dec 10, 2009 1:28 pm

பாக்கலாம் 8)
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty Re: நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 10, 2009 1:32 pm

என்ன பார்க்கலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty Re: நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by jeba Fri Dec 11, 2009 4:11 pm

இது வரை காதலிக்க வில்லை.இனி காதலித்து பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள்.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty :)

Post by Sivajisankar Fri Dec 11, 2009 4:15 pm

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிறுவாங்க..அவ்வவ் :P
Sivajisankar
Sivajisankar
மல்லிகை
மல்லிகை

Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty Re: நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by jeba Fri Dec 11, 2009 4:23 pm

சரி நண்பா. நீங்கள் கோப பட மாட்டீங்க என்று தான் நான் சொன்னேன் சரியா.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty Re: நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 12, 2009 12:48 pm

ஜெபா நம்ம நண்பர் சிவாஜி கோபமே பட மாட்டாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...! Empty Re: நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum