தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மாணவ ஒழுக்கம் !
+2
அரசன்
வ.வனிதா
6 posters
Page 1 of 1
மாணவ ஒழுக்கம் !
[You must be registered and logged in to see this image.]
உலக உயிர்களின்
வாழ்க்கைப் பூட்டை
ஒளியைத் திறக்க உதவும்
திறவுகோல்- ஒழுக்கம்!
ஊசியின் காதிலே
உலகத்தைத் திணிக்க
உருவாகும் முயற்சியின்
முதுகெலும்புகள் -
மாணவர்கள் !
அன்பான ஆசிரியர்களோ
தன்னலம் பாராது ,
உன்நலம் காக்க
தரணியில் அவதரித்த
பூரண பிரம்மாக்கள் !
உன்னை இந்த உலகத்தில்
அறிமுகம் செய்த உத்தமர்கள்
பெற்றோர்கள் என்றால்,
உலகத்தையே உன்னிடம்
அறிமுகம் செய்த உன்னதங்கள்
"ஆசிரியர்" என்ற பெயரோடு
உலாவருகின்றன, இவ்வுலகத்தில்!
வள்ளுவன் தன வாய்மொழியில்
ஒழுக்கம் தரும் விழுப்பத்தினை
உற்றுணர்ந்து உய்ய வழிதேடுவோம்!
பையப் பலகல்விதான் கற்று
சுற்றும் வாழ்வைப் பற்றிக்கொள்வோம் !
ஒழுக்கத்தின் முதல்படியான கீழ்ப்படியை
மனமிடுக்கோடு தொற்றிக்கொள்வோம் !
ஒழுக்கமே உயிரென உணர்ந்து,
பயிரென திறமையை விதைத்து,
பெயரென நற்பேற்றை அறுவடைசெய்வோம்!
"மாணவர்களால் மானம் பெற்றது உலகம் "
என்று மார்தட்டுவோம் !
உலக உயிர்களின்
வாழ்க்கைப் பூட்டை
ஒளியைத் திறக்க உதவும்
திறவுகோல்- ஒழுக்கம்!
ஊசியின் காதிலே
உலகத்தைத் திணிக்க
உருவாகும் முயற்சியின்
முதுகெலும்புகள் -
மாணவர்கள் !
அன்பான ஆசிரியர்களோ
தன்னலம் பாராது ,
உன்நலம் காக்க
தரணியில் அவதரித்த
பூரண பிரம்மாக்கள் !
உன்னை இந்த உலகத்தில்
அறிமுகம் செய்த உத்தமர்கள்
பெற்றோர்கள் என்றால்,
உலகத்தையே உன்னிடம்
அறிமுகம் செய்த உன்னதங்கள்
"ஆசிரியர்" என்ற பெயரோடு
உலாவருகின்றன, இவ்வுலகத்தில்!
வள்ளுவன் தன வாய்மொழியில்
ஒழுக்கம் தரும் விழுப்பத்தினை
உற்றுணர்ந்து உய்ய வழிதேடுவோம்!
பையப் பலகல்விதான் கற்று
சுற்றும் வாழ்வைப் பற்றிக்கொள்வோம் !
ஒழுக்கத்தின் முதல்படியான கீழ்ப்படியை
மனமிடுக்கோடு தொற்றிக்கொள்வோம் !
ஒழுக்கமே உயிரென உணர்ந்து,
பயிரென திறமையை விதைத்து,
பெயரென நற்பேற்றை அறுவடைசெய்வோம்!
"மாணவர்களால் மானம் பெற்றது உலகம் "
என்று மார்தட்டுவோம் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மாணவ ஒழுக்கம் !
அங்கேயும் நான் தான் முதல் .. இங்கேயும் நான் தான் முதல் ....
வாழ்த்த வரிகளே இல்லை ...
இன்னும் நிறைய சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்த வரிகளே இல்லை ...
இன்னும் நிறைய சிறக்க வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மாணவ ஒழுக்கம் !
உன்னை இந்த உலகத்தில்
அறிமுகம் செய்த உத்தமர்கள்
பெற்றோர்கள் என்றால்,
உலகத்தையே உன்னிடம்
அறிமுகம் செய்த உன்னதங்கள்
"ஆசிரியர்" என்ற பெயரோடு
உலாவருகின்றன, இவ்வுலகத்தில்!
//
டச்சிங் பாயிண்ட்
அறிமுகம் செய்த உத்தமர்கள்
பெற்றோர்கள் என்றால்,
உலகத்தையே உன்னிடம்
அறிமுகம் செய்த உன்னதங்கள்
"ஆசிரியர்" என்ற பெயரோடு
உலாவருகின்றன, இவ்வுலகத்தில்!
//
டச்சிங் பாயிண்ட்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மாணவ ஒழுக்கம் !
கனவு மெய்ப்பட வேண்டும். கவிதைக்கு பாராட்டுகள் வனிதா.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மாணவ ஒழுக்கம் !
//ஒழுக்கத்தின் முதல்படியான கீழ்ப்படியை
மனமிடுக்கோடு தொற்றிக்கொள்வோம் !
ஒழுக்கமே உயிரென உணர்ந்து,
பயிரென திறமையை விதைத்து,
பெயரென நற்பேற்றை அறுவடைசெய்வோம்!//
கலக்கீட்டீங்க தோழி
மனமிடுக்கோடு தொற்றிக்கொள்வோம் !
ஒழுக்கமே உயிரென உணர்ந்து,
பயிரென திறமையை விதைத்து,
பெயரென நற்பேற்றை அறுவடைசெய்வோம்!//
கலக்கீட்டீங்க தோழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மாணவ ஒழுக்கம் !
"மாணவர்களால் மானம் பெற்றது உலகம் "
என்று மார்தட்டுவோம் !
ஒழுக்கமான வரிகள் அனைத்தும் வைர வரிகள் என்றே நான் உணர்கின்றேன் பாராட்டுக்கள்
என்று மார்தட்டுவோம் !
ஒழுக்கமான வரிகள் அனைத்தும் வைர வரிகள் என்றே நான் உணர்கின்றேன் பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மாணவ ஒழுக்கம் !
//உன்னை இந்த உலகத்தில்
அறிமுகம் செய்த உத்தமர்கள்
பெற்றோர்கள் என்றால்,
உலகத்தையே உன்னிடம்
அறிமுகம் செய்த உன்னதங்கள்
"ஆசிரியர்" என்ற பெயரோடு
உலாவருகின்றன, இவ்வுலகத்தில்!//
அருமை...!!
ஆனால் எல்லா ஆசிரியர்களும் இப்படி இல்லை என்பது கசப்பான உண்மை!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மாணவ ஒழுக்கம் !
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ! கவி சார் நீங்கள் கூறுவதும் உண்மைதான் ! நான் உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் ! இந்தக் கவிதை என் தம்பியின் பள்ளியில் தொடங்கவிருக்கும் ஒரு புது மாணவ இதழுக்காக எழுதிய ஓர் கவிதை ! பல்வேறு கவிதைகளுக்கிடையே இக்கவிதை தேர்ந்தெடுக்கப் பட்டு அச்சிடப்படுகிறது ! அதனால் தான் எல்லா ஆசிரியர்களும் நீங்கள் கூறும் அந்த ஆசிரியர்களாக இருக்க முடியாதல்லவா ? இப்படி உருக்க வரிகளைப் படித்தாவது திருந்தட்டுமே ! உங்களின் பார்வையில் உள்ள ஆசிரியர்கள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மாணவ ஒழுக்கம் !
க.வனிதா wrote:வாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ! கவி சார் நீங்கள் கூறுவதும் உண்மைதான் ! நான் உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் ! இந்தக் கவிதை என் தம்பியின் பள்ளியில் தொடங்கவிருக்கும் ஒரு புது மாணவ இதழுக்காக எழுதிய ஓர் கவிதை ! பல்வேறு கவிதைகளுக்கிடையே இக்கவிதை தேர்ந்தெடுக்கப் பட்டு அச்சிடப்படுகிறது ! அதனால் தான் எல்லா ஆசிரியர்களும் நீங்கள் கூறும் அந்த ஆசிரியர்களாக இருக்க முடியாதல்லவா ? இப்படி உருக்க வரிகளைப் படித்தாவது திருந்தட்டுமே ! உங்களின் பார்வையில் உள்ள ஆசிரியர்கள் !
ஹ்ம்ம்ம்ம் திருந்தினால் நல்லது!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மாணவ ஒழுக்கம் !
திருந்தே ஆகனும்க.வனிதா wrote:வாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ! கவி சார் நீங்கள் கூறுவதும் உண்மைதான் ! நான் உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் ! இந்தக் கவிதை என் தம்பியின் பள்ளியில் தொடங்கவிருக்கும் ஒரு புது மாணவ இதழுக்காக எழுதிய ஓர் கவிதை ! பல்வேறு கவிதைகளுக்கிடையே இக்கவிதை தேர்ந்தெடுக்கப் பட்டு அச்சிடப்படுகிறது ! அதனால் தான் எல்லா ஆசிரியர்களும் நீங்கள் கூறும் அந்த ஆசிரியர்களாக இருக்க முடியாதல்லவா ? இப்படி உருக்க வரிகளைப் படித்தாவது திருந்தட்டுமே ! உங்களின் பார்வையில் உள்ள ஆசிரியர்கள் !
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஆசிரியர் - மாணவன்
» வெற்றி பெற ஒழுக்கம் தேவை
» ஒழுக்கம் உனக்கு நீயேபோடும் நல்ல பாதை.
» போதை விருந்து ! கல்லூரி மாணவ- மாணவிகள் கைது!
» ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை
» வெற்றி பெற ஒழுக்கம் தேவை
» ஒழுக்கம் உனக்கு நீயேபோடும் நல்ல பாதை.
» போதை விருந்து ! கல்லூரி மாணவ- மாணவிகள் கைது!
» ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum