தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வனாந்தரத்தில் ஊற்று
Page 1 of 1
வனாந்தரத்தில் ஊற்று
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். - (1 கொரிந்தியர் 10:13).
இங்கிலாந்தை சேர்ந்த சாமுவேல் பிளிம்சோல் (Samuel Plimsoll) என்பவரின் முயற்சியால் கடலில் செல்லும் வியாபார கப்பல்களுக்கு ஒரு வரைமுறை உருவாக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு வியாபார கப்பல்களும் எந்த அளவு எடைகளை கொண்டு செல்லலாம் என்பது நிர்ணயிக்கப்பட்டது. அதன் மூலம் நீண்ட தூரம் செல்லும் கப்பல்கள் பிரச்சனைகள் இல்லாமல் பயணம் செய்வதற்கு அந்த முறை உதவியது. இந்நாள் வரை கரைதட்டி நிற்கும் வியாபாரக் கப்பல்களில் பிளிம்சோல் லைன் என்று சொல்லப்படும் அந்த குறிகளை தண்ணீரின் மட்டத்திற்கு மேல் காணலாம்.
தேவனின் பார்வையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிளிம்சோல் லைன் உண்டு. அதற்கு மேல் அவர் ஒருபோதும் நம் மேல் பாரத்தை ஏற்ற மாட்டார்.
ஒரு தகப்பனும் ஒரு மகனும் மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். தகப்பன் என்னென்ன தேவையோ அதையெல்லாம் தன் மகனுடைய கையில் இருந்த கூடையில் வைத்தார். அதை கண்ட ஒரு பெண்மணி, ’ஐயோ, இந்த சிறுவனிடம் எத்தனை எடையை தகப்பன் தூக்க வைக்கிறார்’ என்று பரிதாபப்பட்டாள். அப்போது, அந்த மகன், ’நீஙகள் கவலைப்படாதீர்கள், என் தகப்பனுக்கு தெரியும் எத்தனை கிலோ எடையை நான் தாங்குவேன் என்று’ என்று கூறினான்.
இன்று நமக்கு வரும் பிரச்சனைகளை குறித்து, நாம், ’என்னால் தாங்க முடியாத பாரமாயிருக்கிறதே, கடவுள் இதையெல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறாரா’ என்று நினைக்கலாம். கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தை மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்’ என்று சொல்கிறது. அவர் நிச்சயமாக நம்முடைய திராணிக்கு மேலாக நம்மை சோதிக்கவே மாட்டார். மட்டுமல்ல, வரும் சோதனையிலிருந்து தப்பித்து கொள்ளத்தக்கதான வழியையும் நமக்கு காட்டுவார்.
மனம் சோர்ந்து போகாதிருங்கள். உங்களை தம்முடைய உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறவர், நீங்கள் துன்பங்களினாலும் பாடுகளினாலும் பாடுபடும்போது பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார். அன்று ஆகார் தனிமையாய், வனாந்தரத்திலே தன் மகன் சாவதை பார்க்க மாட்டேன் என்று தூரத்திலே போய் அழுது கொண்டு இருந்தபோது அவளுடைய கண்ணீரை கண்ட தேவன், அந்த வனாந்தரத்திலும் தண்ணீர் ஊற்றை திறந்து அந்த பிள்ளையின் சத்தத்தை கேட்டு, ஆகாரின் கண்ணீருக்கு பதில் கொடுத்த தேவன். - (ஆதியாகமம் 21:16-19) இன்றும் மாறாதவராயிருக்கிறார்.
நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசாயா 43:19) என்று நமக்காக செய்ய முடியாத காரியங்களை செய்கிற தேவன் நம் தேவனல்லவோ! அன்று ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன், இன்றும் நம் கண்ணீரை காண்கிறவராகவே இருக்கிறார். நம்முடைய பிரச்சனைகளுக்கு நிச்சயமாகவே முடிவு கொண்டு வருவார். நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது (நீதிமொழிகள் 23:18) என்று சொனனவர் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவை சீக்கிரத்தில் கொண்டு வருவார். மனம் கலங்காதிருங்கள். நமக்காக பரிந்து பேசும் தேவன் ஒருவர் உண்டு, நமக்காக யுத்தம் செய்யும் தேவன் ஒருவர் உண்டு. நம்மை விசாரிக்கும் தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!
இயேசு நீங்க இருக்கையிலே
நாங்கசோர்ந்து போவதில்ல
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். எங்களுடைய திராணிக்கு மேலாக நீர் எங்களை சோதிப்பதில்லையே அதற்காக உம்மை துதிக்கிறோம். வனாந்தரத்திலே வழியையும் அவாந்திர வெளியிலே ஆறுகளையும் உருவாக்குகிற தேவன், எங்கள் பிரச்சனைகளுக்கும் போராட்டங்களுக்கும் நிச்சயமாகவே ஏறற தீர்வை ஏற்ற நேரத்தில் தர போவதற்காக உமக்கு நன்றி. அன்று ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன் இன்றும் எங்கள் கண்ணீரை கண்டு எங்களுக்கு ஆறுதல் செய்வதற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum