தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரெய்கியா? அப்படினா?
3 posters
Page 1 of 1
ரெய்கியா? அப்படினா?
அப்படினா ஒரு வெளிநாட்டு தியானம். இந்த பதிவு இந்த தியானம் சம்பந்தமான தியரி கிளாஸ் அல்ல. உலகம் முழுதும் நான்கு மில்லியன் மக்கள் கற்ற இந்த தியானம் சம்பந்தமான சில அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.நம்மூரில் இந்த தியானம் அவ்வளவாக விளம்பரப்படுத்தப்படவில்லை. எனவே ஒரு மிகச்சிறிய அறிமுகம், மிகச்சில அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த பதிவு. இதில் குறிப்பிடுபவை பொய்யான, நம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகள் அல்ல. நிஜத்தில் நடந்தவையே. இந்த பதிவு யாரேனும் ஒருவருக்கேனும் பயனுள்ளதாக இருக்கட்டும் என்ற வேண்டுதலுடன் இந்த பதிவை இடுகிறேன்.
நான் கற்றதிலேயே இது ஒரு வித்யாசமான தியான முறை. நான் கற்றிருந்த எல்லா தியானங்களிலும் மன அமைதிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால், இந்த தியானத்தில் practical life க்கு தேவையான விஷயங்களையும் பெற்றுக்கொள்ள முடிவது உண்மையில் 'அதிசயம்'. எனவே தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதை தயவுசெய்து வேறெந்த தியான முறையுடனும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தியான முறைக்கும் தனிதனி வழிமுறைகளும், சக்திகளும் உண்டு. மறுக்கவே முடியாது. உங்களுக்கு வேறு ஏதேனும் தியான முறை பரிச்சயம் ஆகி இருந்தால், தயவுசெய்து அதிலிருந்து இதை வேறுபடுத்தி கொள்ளுங்கள். அதே போல இது எந்த மதத்திருக்கும் உரியதல்ல. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைத்து மதக்காரர்களும் கற்று பயன் பெறுகிறார்கள்.
அறிமுகம்:
இந்த தியான முறை ஜப்பானில் இருந்து வந்தது. மிகாவ் உசுயி என்பவர் 21 நாட்கள் ஒரு மலைமீது கடும் தவம் செய்தபின் குவான் இன் எனும் தேவதை அவருக்கு இந்த தியான முறையை போதித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படை கான்செப்ட் நம் உடம்பில் உள்ள சக்கரங்கள் என்னும் கண்ணுக்கு தெரியாத சூட்சமமான விஷயம். Kirlian Photography என்னும் முறையில் எடுக்கப்பட்ட இதுகுறித்த படங்களை காணலாம். இந்த தியானத்தின் மூலம் நம் உடலில் உள்ள சக்கரங்கள் தூய்மைபடுத்தப்பட்டு, சக்தி ஊட்டப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனிப்பட்ட ஒரு சப்தம், ஒரு நிறம், ஒரு வடிவம், ஒரு உறுதிமொழி உள்ளது. அவற்றை கொண்டு நம்மையும் ஆன்ம ரீதியாக சரி செய்துகொண்டு, நம் விருப்பங்களையும் அடைய முடிகிறது. மேலும் சில சின்னங்களும் இதற்கு துணை புரிகின்றன.
ரெய்கி செய்பவர்கள் ஐந்து கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். அவை:
இன்று மட்டும்: கோபப்படாதீர்
இன்று மட்டும்: கவலைப்படாதீர்
இன்று மட்டும்: நன்றியுடன் இருங்கள்
இன்று மட்டும்: ஒருமைப்பாடுடன் பணி புரிந்திடுங்கள்
இன்று மட்டும்: மற்றவர்களிடமும் தன்னிடத்திலும் அன்பாக இருங்கள்
இந்த ஐந்தும் ரெய்கி செய்பவர்கள் மட்டுமலாது அனைவருமானது என்பது உங்களுக்கே தெரியும்.
என் குரு:
ரெய்க்கியையே பலர் கற்பித்தாலும், காசு ஆசை இல்லாத, ஸ்டுடண்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குரு இந்த காலத்தில் அரிது. வெளியில் மற்ற குருமார்கள் ஐந்தாயிரம் பத்தாயிரம் என வாங்கிக்கொண்டிருக்கையில், ஈரோட்டில் உள்ள என் குரு 'சாய் ரெய்கி தியான மையம்' என்ற பேரில் இந்த கலை அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று மிகக்குறைந்த தொகையில் கற்பிக்கிறார். அது வாங்குவதும் மிகாவ் உசுயியின் கட்டளைப்படி இலவசமாக கொடுக்ககூடாது என்பதால். தொகை குறைவு - தரம் உயர்வு. (டிவியில் பேட்டி தரும் வேறு ஆசிரியரிடம் பயின்ற நான் இவரிடம் மீண்டும் வந்து பயின்று நல்ல குருவின் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன்.) இவரின் தொலைபேசி எண் கொடுக்கலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. கேட்டுவிட்டு, தேவைபடுவோர்க்கு தருகிறேன்.
சில அனுபவங்கள்:
பெரிய பெரிய வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து சப்ப மேட்டர் என்று நினைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் இந்த முறையை பயன் படுத்தலாம்.
1. ஒரு லட்ச ரூபாய் பணம் கடனாக வாங்கிக்கொண்டு, பிறகு 'திருப்பி தர முடியாது. பண்ணுவதை பண்ணு' என்று மனசாட்சியே இல்லாமல் சொன்னவரிடம் இருந்து, எண்ணி ஒரே மாதத்தில் பணத்தை திரும்ப பெற்றார் ஒரு சேட்.
2. சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் வந்து சேர்ந்த ஒருவருக்கு, வங்கி கடனுடன், இடம் கிடைக்க வாய்ப்பே இல்லாத இடத்திலிருந்து நல்ல இடம் கிடைத்தது.
3. நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவருக்கு, அரசாங்க உத்தியோகமே கிடைத்தது.
4. அமெரிக்காவில் இருந்த ஒரு தமிழ் பெண்ணுக்கு கழுத்தில் பிரச்சனை. அந்த பெண்ணுக்கு தமிழ்நாட்டிலிருந்தே distant healing என்ற முறையில் சிகிச்சை அளிக்க, கழுத்து பிரச்சனை தீர்ந்தது.
5. நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஒரு சாதாரண சாவி தொலைந்து போனால் கூட, இந்த தியான வழிமுறையில் உடனே கிடைத்து விடும். (Google Search Engine க்கு போட்டி :-) )
திருமணப்பிரச்சனை, மனக்குழப்பம், என எல்லா பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் வெளி வர முடியும். இது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணிய விஷயங்கள் எல்லாம் சாத்தியமாகின்றன. இதை அறிவியல் ரீதியாக விளக்க இந்த சாதாரணமானவளால் முடியாது. நிஜ வாழ்வில் நடக்கிறது. எப்படி என்று கேட்டால் என்ன சொல்ல? அதற்கான வார்த்தைகள் என்னிடம் இல்லை. தேடல் உள்ள நண்பர்கள் ரெய்கி சம்பந்தமான அறிவியல் விளக்கங்களுடனும் படங்களுடனும் கூடிய ஆங்கில தளங்கள் உள்ளன. அங்கே தேடிக் கொள்ளுங்கள் ப்ளீஸ்.. முக்கியமான விஷயம். நல்ல நேர்மறை எண்ணங்கள் மட்டுமே நிறைவேறும். சிலரின் ஆராவின் சக்தியை பொறுத்து விரைவில் நடக்கும் அல்லது தாமதமாகும்.
அதிகமாக எழுதினால், பல்பொடி விளம்பரம் போல ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது. இந்த பதிவை விளம்பரமாக நினைக்காதீர்கள். ஒரு நல்ல விஷயம். நான் பலனடைந்தேன். இது உங்களுக்கும் உதவலாம். அவ்வளவே. விளக்கிலிருந்து விளக்கேற்றுவது போல.
யாரேனும் reiki channals இதை படித்தால் அவர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அழைக்கிறேன்.[img][/img][img][/img]
ceejay- புதிய மொட்டு
- Posts : 6
Points : 16
Join date : 10/01/2011
Re: ரெய்கியா? அப்படினா?
எனக்கு இந்த ரெக்கி பற்றி அறிந்து இருக்கிறேன் .
இறைவன் நமக்குள் கொடுத்த ஆற்றலை கொண்டு செய்வது தான் இது.
இன்னும் சொல்லப்போனால் ,ஈஸா நபி (யேசு )இறைவன் அருளால்,
செய்தவைகளே,இந்த ரெக்கியின் நிலை.
பகிர்வுக்கு நன்றி.
இறைவன் நமக்குள் கொடுத்த ஆற்றலை கொண்டு செய்வது தான் இது.
இன்னும் சொல்லப்போனால் ,ஈஸா நபி (யேசு )இறைவன் அருளால்,
செய்தவைகளே,இந்த ரெக்கியின் நிலை.
பகிர்வுக்கு நன்றி.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ரெய்கியா? அப்படினா?
பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum