தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மட்டக்களப்பில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் (பட இணைப்பு) _

2 posters

Go down

மட்டக்களப்பில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் (பட இணைப்பு) _ Empty மட்டக்களப்பில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் (பட இணைப்பு) _

Post by RAJABTHEEN Fri Feb 04, 2011 5:53 pm

மட்டக்களப்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் பல குளங்கள் திறந்து
விடப்பட்டதன் காரணமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள்
மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


சித்தாண்டி பிரதேசத்தின் ஆற்றங்கரையை அண்டிய சித்தாண்டி- 02, 03, 04 ஆகிய
பிரிவுகள் அதிகளவு வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் அயலிலுள்ள
மாவடிவேம்பு பகுதியையும் வெள்ளம் பாதித்துள்ளது.


மட்டு. திருமலை பிரதான வீதியிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் மட்ஃவந்தாறுமூலை மத்திய மகா
வித்தியாலயத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஆறுகளின்
நீரேந்து பிரதேசங்களில் தொடர்ச்சியான பலத்த மழை பெய்து வருவதால்
குறிப்பிட்ட பிரதேசத்தை அண்மித்ததாக காணப்படும் ஆறுகள், குளங்கள்
ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வதால் இப் பிரதேசங்கள் மிகவும் இக்கட்டான ஒரு
நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கடந்த ஜனவரி மாதம் 9-14 திகதி வரையான காலப்பகுதிகளில் இதேபோன்று பாரியதொரு
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த அதிகரித்த வெள்ளப்பெருக்கு
நிலைமைக்கு லா-நினா எனப்படும் பசுபிக் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை
மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வே காரணம் என வானிலை அவதானிகள்
தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


படங்கள் (வாசகர் ): மகேந்திரன்





[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மட்டக்களப்பில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் (பட இணைப்பு) _ Empty Re: மட்டக்களப்பில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் (பட இணைப்பு) _

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 04, 2011 5:56 pm

பார்க்கவே ரொம்ப பரிதாபமா இருக்கு.. வெந்த புண்ணில் வேல் பாய்வது போல இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» 18 வருடங்களுக்கு பின்னர் கொழும்பில் கடும் மழை : பெரும்பாலான இடங்களில் வெள்ளம் - ஆயிரகணக்கானோர் இடப்பெயர்வு
» பல பகுதிகளில் ரயில் மறியல் : நூற்றுக்கணக்கானோர் கைது
» மட்டக்களப்பில் வீடொன்றுக்குள்ளிருந்து 64 நாகப்பாம்புக்குட்டிகள் மீட்பு
» மட்டக்களப்பில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்
» பெரும்பாலான இடங்களில் டெபாசிட் இழக்கும் அபாயத்தில் காங்.- 3வது இடமும் பறிபோகிறது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum