தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வேண்டாம் வெள்ளையர் உடை!-பட்டமளிப்பு விழாவில் கலாம் பேச்சு

2 posters

Go down

வேண்டாம் வெள்ளையர் உடை!-பட்டமளிப்பு விழாவில் கலாம் பேச்சு Empty வேண்டாம் வெள்ளையர் உடை!-பட்டமளிப்பு விழாவில் கலாம் பேச்சு

Post by சூரியன் Sat Oct 09, 2010 1:47 pm

இந்திய பட்டமளிப்பு விழாக்களில் பயன்படுத்தப்படும் கவுன்கள் வெள்ளையர் காலத்திய மிச்சங்கள். இனி அவை வேண்டாம். இந்தியாவுக்கேற்ற எளிய ஆடைகளை பட்டமளிப்பு விழாக்களில் பயன்படுத்த வேண்டும், என்றார் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்.

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் பட்டம் வழங்கும் முக்கிய பிரமுகர்களும், பட்டம் பெறும் மாணவ-மாணவிகளும், முந்திய ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த நீண்ட கவுன் மற்றும் தொப்பியைத்தான் இப்போதும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கவுன்கள் கனமானவை, செலவுமிக்கவை, பயன்படுத்த கடினமானவையும் கூட.

இந்த உடைகளைப் பயன்படுத்துவது குறித்து ஏற்கெனவே சில இந்திய அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒருமுறை பட்டமளிப்பு விழாவுக்கு வந்தபோது இந்த கவுனை அணிய மறுத்துவிட்டார். இன்னொரு விழாவில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இந்த கவுன் பிரிட்டிஷ் அடிமைத்தனத்தின் மிச்சம். இதை அணியமாட்டேன் என்று கடுப்பாகவே சில மாதங்களுக்கு முன் சொன்னது நினைவிருக்கலாம்.

ஆனால், லக்னோவில் உள்ள பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த டாக்டர் கலாம், விழாவில் தனக்குத் தந்த பட்டமளிப்பு கவுனை வாங்கி அணிந்து கொண்டார்.

அதேநேரம் இந்த கவுன் குறித்த தனது கருத்துக்களை, தனது சிறப்புரையின் போது குறிப்பிடத் தவறவில்லை.

அவர் கூறுகையில், "ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த கவுனைத்தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பது அல்ல. கவுன் மிகவும் எடையுள்ளது. அதற்கு பதிலாக எடை குறைந்த இந்திய ஆடையை பயன்படுத்தலாம். அங்கவஸ்திரம் போல ஒரு ஆடையைப் பயன்படுத்தலாம். அல்லது அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய ஆடையை அணியலாம்.

இது பற்றி பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் கூடி ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் மிச்ச நினைவுச் சின்னமாக உள்ள இந்த கவுன்கள் வேண்டாம்'' என்றார்
சூரியன்
சூரியன்
மல்லிகை
மல்லிகை

Posts : 143
Points : 277
Join date : 04/10/2010

Back to top Go down

வேண்டாம் வெள்ளையர் உடை!-பட்டமளிப்பு விழாவில் கலாம் பேச்சு Empty Re: வேண்டாம் வெள்ளையர் உடை!-பட்டமளிப்பு விழாவில் கலாம் பேச்சு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 09, 2010 2:02 pm

:cheers:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum