தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கானல் ஆகும் கனவுகள்!!!
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
6 posters
Page 1 of 1
கானல் ஆகும் கனவுகள்!!!
[You must be registered and logged in to see this image.]
சகதியாய் கிடக்கும் சாலை...!
அழுக்கடைந்த தெருக்கள்...!!
இவைகள் தான் -என்
விளையாட்டு மைதானம்...
பனிரெண்டு வயதாகிறது...!
பசியை தவிர எதையும்
அதிகமாய் ருசித்ததில்லை...!
கடந்த ஆண்டு
கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் தந்த
காக்கி கலர்
கால்சட்டை
இப்போதும்
இடுப்பில் நிற்க்கவில்லை...!
ஓடாமல் கிடந்த சைக்கிளின்
ஒற்றை டயர் ஒன்று
நான் ஊர் சுத்தும்
பென்ஸ் கார் ஆகிறது...!
பழைய கஞ்சியும்
பச்சை மிளகாயும் தான்
எப்போதாவது
என் பசியை போக்குகிறது...!
ஐந்துமணி வரை பள்ளிக்கூடம்...!
அதற்கு மேல் கபடி ஆட்டம்...!!
சின்ன சின்னதாய் இப்படி
சில சந்தோஷங்கள்...!!!
கடந்த மாதம்
காசுக்கு வழியில்லை என்று
கல் உடைக்க போகச் சொல்லி
கட்டளையிட்டாள் அம்மா...
மறுத்த போதும்
மனமிரங்கவில்லை அம்மா...!
கனவுகளெல்லாம் இப்போது
கானல் ஆனது...!!
படித்த
பள்ளிக்கூடத்தை
கடந்து செல்லும்போதெல்லாம்
கனமாகிறது மனது...
உச்சி வெயிலில் நின்று
கல் உடைக்கும் போது
மனசும் சேர்ந்து உடைகிறது...!
நான் பணக்காரனாய்
பிறந்திருக்க கூடாதா....
----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
//உச்சி வெயிலில் நின்று
கல் உடைக்கும் போது
மனசும் சேர்ந்து உடைகிறது...!
நான் பணக்காரனாய்
பிறந்திருக்க கூடாதா....//
உண்மை வரிகள் தான் நண்பரே... ஏன் இப்படி ஒரு நிலை என்று நான் கூட நினைத்த நேரங்கள் உண்டு.. பதில் இது வரை கிடைக்கவில்லை
கல் உடைக்கும் போது
மனசும் சேர்ந்து உடைகிறது...!
நான் பணக்காரனாய்
பிறந்திருக்க கூடாதா....//
உண்மை வரிகள் தான் நண்பரே... ஏன் இப்படி ஒரு நிலை என்று நான் கூட நினைத்த நேரங்கள் உண்டு.. பதில் இது வரை கிடைக்கவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
எல்லாத்துக்கும் வறுமைதான் காரணம்!!!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://உச்சி வெயிலில் நின்று
கல் உடைக்கும் போது
மனசும் சேர்ந்து உடைகிறது...!
நான் பணக்காரனாய்
பிறந்திருக்க கூடாதா....//
உண்மை வரிகள் தான் நண்பரே... ஏன் இப்படி ஒரு நிலை என்று நான் கூட நினைத்த நேரங்கள் உண்டு.. பதில் இது வரை கிடைக்கவில்லை
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
அருமையான கவிதை. உலகில் வறுமைபோல கொடியது வேறேதும் இல்லை என்கிறார்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
துயர்மிகு வரிகள்! வாசிக்கையில் கனக்கிறது மனசு!
என்றும் நட்புடன்
வைகறை
[You must be registered and logged in to see this link.]
என்றும் நட்புடன்
வைகறை
[You must be registered and logged in to see this link.]
வைகறை- புதிய மொட்டு
- Posts : 21
Points : 43
Join date : 24/01/2011
Age : 45
Location : தர்மபுரி
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
உண்மைதான்...!!!arony wrote:அருமையான கவிதை. உலகில் வறுமைபோல கொடியது வேறேதும் இல்லை என்கிறார்கள்.
மிக்க நன்றி!!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
மிக்க நன்றி தோழரே....!!!!!வைகறை wrote:துயர்மிகு வரிகள்! வாசிக்கையில் கனக்கிறது மனசு!
என்றும் நட்புடன்
வைகறை
[You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
இளமையில் 'கல்'.
ஒரு கனவு தொலைந்து போனதையும், ஒரு ஏக்கம் உயிர்பெற்றதையும் உணரமுடிகிறது. செழுமையான கவிதை நடை. பாராட்டுகள் கவிக்கா.
ஒரு கனவு தொலைந்து போனதையும், ஒரு ஏக்கம் உயிர்பெற்றதையும் உணரமுடிகிறது. செழுமையான கவிதை நடை. பாராட்டுகள் கவிக்கா.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
C-Su wrote:இளமையில் 'கல்'.
ஒரு கனவு தொலைந்து போனதையும், ஒரு ஏக்கம் உயிர்பெற்றதையும் உணரமுடிகிறது. செழுமையான கவிதை நடை. பாராட்டுகள் கவிக்கா.
ரொம்ப நன்றி தல...!!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
நல்ல வரிகள் இந்த மாதிரி உயிருள்ள சமூகக் வரிகளை எழுதி
நான் காதல் கவிதைகளில் மட்டும் வல்லவன் இல்லை சமூகக் கவிதைகளிலும் வல்லவன் என்று காட்டுகிறீர்கள்
பாராட்டுக்கள் அனீஷ்
நான் காதல் கவிதைகளில் மட்டும் வல்லவன் இல்லை சமூகக் கவிதைகளிலும் வல்லவன் என்று காட்டுகிறீர்கள்
பாராட்டுக்கள் அனீஷ்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
செய்தாலி wrote:நல்ல வரிகள் இந்த மாதிரி உயிருள்ள சமூகக் வரிகளை எழுதி
நான் காதல் கவிதைகளில் மட்டும் வல்லவன் இல்லை சமூகக் கவிதைகளிலும் வல்லவன் என்று காட்டுகிறீர்கள்
பாராட்டுக்கள் அனீஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
செய்தாலி wrote:நல்ல வரிகள் இந்த மாதிரி உயிருள்ள சமூகக் வரிகளை எழுதி
நான் காதல் கவிதைகளில் மட்டும் வல்லவன் இல்லை சமூகக் கவிதைகளிலும் வல்லவன் என்று காட்டுகிறீர்கள்
பாராட்டுக்கள் அனீஷ்
மிக்க நன்றி தோழரே...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கானல் ஆகும் கனவுகள்!!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செய்தாலி wrote:நல்ல வரிகள் இந்த மாதிரி உயிருள்ள சமூகக் வரிகளை எழுதி
நான் காதல் கவிதைகளில் மட்டும் வல்லவன் இல்லை சமூகக் கவிதைகளிலும் வல்லவன் என்று காட்டுகிறீர்கள்
பாராட்டுக்கள் அனீஷ்
நன்றி பாஸ்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum