தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
Gmail Password திருட்டை தடுக்க......
2 posters
Page 1 of 1
Gmail Password திருட்டை தடுக்க......
நம் இமெயிலின் கடவுச்சொல் மறந்துவிட்டது என்றால் உடனடியாக ஜீமெயிலில் சென்று கடவுச்சொல் மறந்துவிட்டது என்று கூறினால் போதும் நம் அலைபேசிக்கு ஜீமெயில் இருந்து கோடு ஒன்றை அனுப்பி விடுகின்றனர். இதில் வரும் கோடை பயன்படுத்தி புதிய கடவுச்சொல்லை உருவாக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.
படம் 1
ஜீமெயில் செக்யூரிட்டி சற்று வளர்ந்து கொண்டு தான் வருகிறது. நம் அலைபேசி எண்ணை நம்முடைய ஜீமெயில் கணக்கில் சேர்ப்பதன் மூலம் எளிதாக நம் கடவுச்சொல்லை மாற்றி அமைக்கலாம்.
https://www.google.com/accounts/ManageAccount
https://www.google.com/accounts/ManageAccount
படம் 2
படம் 3
கூகுளின் Manage Account என்ற இந்த பக்கத்திற்குச் சென்று நம் ஜீமெயில் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து வரும் திரை படம் 1- ல் காட்டியபடி இருக்கும் இதில் Change Password Recovery options என்பதை சொடுக்கவும். அடுத்து ஒரு முறை Verify- க்காக நம் கணக்கின் கடவுச்சொல்லை கூகிள் கேட்கும் அதற்கும் நம் கடவுச்சொல்லை கொடுத்ததும் படம் 2-ல் உள்ளது போல் திரையில் வரும் இதில் SMS என்பதில் Add a Mobile Phone Number என்பதை சொடுக்கியதும் படம் 3-ல் உள்ளது போல் வரும் இதில் நாம் இருக்கும் நாட்டையும் நம் அலைபேசி எண்ணையும் கொடுத்துவிடவும் Save என்ற பொத்தானை அழுத்தி சேமித்துவிட்டு வெளியே வரவும். இப்போது நம் கடவுச்சொல் மறந்துவிட்டால் கூகுளின் ஜீமெயில் தளத்திற்கு சென்று Can’t access your account? என்பதை சொடுக்கி நம் பயனாளர் பெயரை கொடுத்தால் மட்டும் போதும்
உடனடியாக ஒரு நான்கு இலக்க எண்ணை நம் அலைபேசிக்கு அனுப்பி விடுகின்றனர் அடுத்துவரும் திரையில் நாம் அலைபேசியில் வந்திருக்கும் எண்ணை கொடுத்து புதிய கடவுச்சொல் உடனடியாக உருவாக்கிக் கொள்லலாம்.
உடனடியாக ஒரு நான்கு இலக்க எண்ணை நம் அலைபேசிக்கு அனுப்பி விடுகின்றனர் அடுத்துவரும் திரையில் நாம் அலைபேசியில் வந்திருக்கும் எண்ணை கொடுத்து புதிய கடவுச்சொல் உடனடியாக உருவாக்கிக் கொள்லலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» உங்கள் Gmail தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி?
» Gmail New Updates, Features 2018 | Re-Design Gmail 2018 | How to Get New Gmail Design?
» password recovery
» கூகுள் அறிமுகப்படுத்தும் Gmail Meter
» டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர் (Top Ten Password Creacker)
» Gmail New Updates, Features 2018 | Re-Design Gmail 2018 | How to Get New Gmail Design?
» password recovery
» கூகுள் அறிமுகப்படுத்தும் Gmail Meter
» டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர் (Top Ten Password Creacker)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum