தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஊடல் . . . .
4 posters
Page 1 of 1
ஊடல் . . . .
[You must be registered and logged in to see this image.]
என் சினவார்த்தைகளின்
வேட்ககையில்
மலர் முகம்வாடி
கருவிழி தாழ்த்தி
உலர்ந்த கனியிதழால்
பால்வண்ண பற்கள்மூடி
மௌன மொழியுமாய்
உன் கடமைகளை செய்து
பகல் நாழிகை கழித்து
பொங்கிய சோரை
எனக்கு பரிமாறி
நீ உண்ணாமல்
நித்திரை மஞ்சத்தின்
இடவெழிகளில்
தலையனையை இட்டு
முகம் சுவர்பார்க்க
படுத்திருக்கையில்
என் வாய்மொழியின்
தாழ்த்திய இனங்கல்களையும்
ஐவிறு விரல்களின்
சேட்டைகளையும்
பொருட்படுத்தாமல்
அடம்பிடிக்கையில்
நாழங்களில் குருதியின்
வேகம் குறைந்து
மன சலனத்தில்
நிலை குலைந்து
திரும்பி படுக்கையில்
கள்ளத்தனமாய்
தலைதூக்கி பார்த்து
சிறு வினாடிகழித்து
உன் கைகளால்
என் தோள்திருப்பி
கருவிழி மேலுயர்த்தி
கனியிதழ் திறந்து
வெண் பற்கள்காட்டி
மலர்ந்த முகத்துடன்
மௌனம் உடைத்து
இதழ் மொழிபேசி
வாரி அனைத்து
இரவின் நாழிகைகளை
உறங்காமல் கழித்ததை
விடியலில் உணர்ந்தேன்
வள்ளுவன் எழுதிய
ஊடலின் மெய்யினை
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
என் சினவார்த்தைகளின்
வேட்ககையில்
மலர் முகம்வாடி
கருவிழி தாழ்த்தி
உலர்ந்த கனியிதழால்
பால்வண்ண பற்கள்மூடி
மௌன மொழியுமாய்
உன் கடமைகளை செய்து
பகல் நாழிகை கழித்து
பொங்கிய சோரை
எனக்கு பரிமாறி
நீ உண்ணாமல்
நித்திரை மஞ்சத்தின்
இடவெழிகளில்
தலையனையை இட்டு
முகம் சுவர்பார்க்க
படுத்திருக்கையில்
என் வாய்மொழியின்
தாழ்த்திய இனங்கல்களையும்
ஐவிறு விரல்களின்
சேட்டைகளையும்
பொருட்படுத்தாமல்
அடம்பிடிக்கையில்
நாழங்களில் குருதியின்
வேகம் குறைந்து
மன சலனத்தில்
நிலை குலைந்து
திரும்பி படுக்கையில்
கள்ளத்தனமாய்
தலைதூக்கி பார்த்து
சிறு வினாடிகழித்து
உன் கைகளால்
என் தோள்திருப்பி
கருவிழி மேலுயர்த்தி
கனியிதழ் திறந்து
வெண் பற்கள்காட்டி
மலர்ந்த முகத்துடன்
மௌனம் உடைத்து
இதழ் மொழிபேசி
வாரி அனைத்து
இரவின் நாழிகைகளை
உறங்காமல் கழித்ததை
விடியலில் உணர்ந்தேன்
வள்ளுவன் எழுதிய
ஊடலின் மெய்யினை
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஊடல் . . . .
வாவ்... எப்படி தோழரே இப்படி... எவ்வளவு அழகா எழுதிருக்கிறீங்க... சூப்பர் சூப்பர்.. பாரட்ட வார்த்தைகளே இல்லை...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஊடல் . . . .
கவிக்காதலன் wrote:வாவ்... எப்படி தோழரே இப்படி... எவ்வளவு அழகா எழுதிருக்கிறீங்க... சூப்பர் சூப்பர்.. பாரட்ட வார்த்தைகளே இல்லை...!!!
நன்றி நண்பா
இதில் எழுதப்பட்டவைகள் கற்பனை வரிகள் அல்ல உண்மை (உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் )
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஊடல் . . . .
புரிந்தது தோழரே...!!!செய்தாலி wrote:கவிக்காதலன் wrote:வாவ்... எப்படி தோழரே இப்படி... எவ்வளவு அழகா எழுதிருக்கிறீங்க... சூப்பர் சூப்பர்.. பாரட்ட வார்த்தைகளே இல்லை...!!!
நன்றி நண்பா
இதில் எழுதப்பட்டவைகள் கற்பனை வரிகள் அல்ல உண்மை (உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் )
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஊடல் . . . .
வரிசையாய் ஒரு நாவல் மாதிரி இருக்கிறது உங்களின் கவிதை நடை அழகு ! அருமை நண்பரே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஊடல் . . . .
உண்மைத்தான் நாவல் மாதிரி இருக்கு கலக்குறீங்க.. நாவலுக்கும் நமம் செய்தாலியின் கவிக்கு உள்ள வித்தியாசம் நாவல் கற்பனை, நம்ம தலைவரின் கவி உண்மை வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஊடல் . . . .
க.வனிதா wrote:வரிசையாய் ஒரு நாவல் மாதிரி இருக்கிறது உங்களின் கவிதை நடை அழகு ! அருமை நண்பரே !
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஊடல் . . . .
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மைத்தான் நாவல் மாதிரி இருக்கு கலக்குறீங்க.. நாவலுக்கும் நமம் செய்தாலியின் கவிக்கு உள்ள வித்தியாசம் நாவல் கற்பனை, நம்ம தலைவரின் கவி உண்மை வரிகள்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum