தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 5:14 pm

உங்கள் display பெயர் மின்னி மின்னி வருகிறது இல்லையா?. எப்படி என்று சொல்லிக் கொடுங்களேன் ?
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by செய்தாலி Mon Feb 07, 2011 5:21 pm

கவி கவிதா wrote:உங்கள் display பெயர் மின்னி மின்னி வருகிறது இல்லையா?. எப்படி என்று சொல்லிக் கொடுங்களேன் ?

[You must be registered and logged in to see this link.]
இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு லோகில் பெயர் வேண்டும் என்று தேர்வு செய்து
அதில் உங்கள் பெயரை போடவும் பிறகு அதை seve செய்து பயன் பயன்படுத்திக்கொள்ளலாம்


Last edited by செய்தாலி on Mon Feb 07, 2011 5:22 pm; edited 1 time in total (Reason for editing : ujm)
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 07, 2011 5:22 pm

கலக்கலா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவிக்காதலன் Mon Feb 07, 2011 5:25 pm

நாளைல இருந்து நம்ம கவிதாவும் மின்னுற பெயர் வச்சு கலக்குவாங்கனு எதிர்பார்க்கலாம்...!!! நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  69767 நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  69767
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by செய்தாலி Mon Feb 07, 2011 5:26 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்கலா இருக்கு

நண்பா நீங்க உங்க பேருக்கு மேல ஓடிக்கிட்டே இருக்கீங்க
அதுதான் நானும் வித்தியாசமா எதையாவது போடலாம் என்று பார்த்தேன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 6:07 pm

ஆம் நண்பரே. மிக்க நன்றி. ஆனால் படத்தை சேமித்த பின் மின்ன மாட்டிங்குது. file type எப்படி வைத்து சேமிப்பது.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by செய்தாலி Mon Feb 07, 2011 6:11 pm

கவி கவிதா wrote:ஆம் நண்பரே. மிக்க நன்றி. ஆனால் படத்தை சேமித்த பின் மின்ன மாட்டிங்குது. file type எப்படி வைத்து சேமிப்பது.

[You must be registered and logged in to see this link.]

இந்த லிங்கில் சென்று போடுங்க தோழி கண்டிப்பா மின்னும்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 6:12 pm

நீங்கள் சொன்ன link இல் தான் செய்தேன். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதை சேமித்த பின் தான் பிரச்சினை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by செய்தாலி Mon Feb 07, 2011 6:24 pm

[You must be registered and logged in to see this link.]

இன்னா ஒரு முறை மேலே உள்ள லிங்கை பயன்படுத்தவும்
நீங்கள் மூப்பு பயன் படுத்துயாது நோவா அது மின்னாது
இந்த லிகை பயன்படுத்த்வும் இதன் பெயர் ANIMATED

ஓ‌கே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 6:29 pm

ஆம். இதை சும்மா sample வைதிருக்கிறேன். [You must be registered and logged in to see this link.] - இதன் பின் சேமிக்க வேண்டும் இல்லயா ? சேமித்த பின் மின்ன வில்லை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by செய்தாலி Mon Feb 07, 2011 6:37 pm

கவி கவிதா wrote:ஆம். இதை சும்மா sample வைதிருக்கிறேன். [You must be registered and logged in to see this link.] - இதன் பின் சேமிக்க வேண்டும் இல்லயா ? சேமித்த பின் மின்ன வில்லை

கவி அதை நான் என் தேச்டோப்பில் SEVE செய்தேன் மின்னுகிறது உங்களுக்கு ஏனோ மின்னவில்லை
ஓன்று செய்யுங்க படத்திற்கு கீழ் Download Image என்பதை க்ளிக் செய்து படத்தை சேமியுங்கள் பிறகு பாருங்களேன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 6:45 pm

Download Image என்பதை க்ளிக் செய்து படத்தை சேமியுங்கள் ====== அ
ஆமாம் அப்படி தான் செய்தேன். சரி file type எதை வைப்பது?.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by செய்தாலி Mon Feb 07, 2011 6:48 pm

கவி கவிதா wrote:Download Image என்பதை க்ளிக் செய்து படத்தை சேமியுங்கள் ====== அ
ஆமாம் அப்படி தான் செய்தேன். சரி file type எதை வைப்பது?.

file type - gif
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by செய்தாலி Mon Feb 07, 2011 6:51 pm

தோழி உங்க மெயில் id கொடுங்க நான் great செய்து உங்களுக்கு அனுப்புகிறேன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 6:52 pm

செய்தேன். மின்னவில்லை. அப்போ ஏதேனும் support program or file இப்படி தேவைப்படுமா?. ( like flash - எனக்கு சரியாக தெரியவில்லை )
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவிக்காதலன் Mon Feb 07, 2011 6:54 pm

gif தவிர மற்ற format படங்கள் மின்னாது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 6:56 pm

கவிக்காதலன் wrote:gif தவிர மற்ற format படங்கள் மின்னாது

அப்படியா. தகவலுக்கு நன்றி கவிக் கா.

அப்போ ஏதேனும் support program or file இப்படி தேவைப்படுமா?. ( like flash - எனக்கு சரியாக தெரியவில்லை) நான் gif தான் வைது சேமிதேன். ஆனாலும் மின்னவில்லயே?
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவிக்காதலன் Mon Feb 07, 2011 7:03 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:gif தவிர மற்ற format படங்கள் மின்னாது

அப்படியா. தகவலுக்கு நன்றி கவிக் கா.

அப்போ ஏதேனும் support program or file இப்படி தேவைப்படுமா?. ( like flash - எனக்கு சரியாக தெரியவில்லை) நான் gif தான் வைது சேமிதேன். ஆனாலும் மின்னவில்லயே?
வேறு font இல் முயற்சிக்கவும். download image சுடியை அழுத்தி save பண்ணவும். save பண்ணிய பின்பு படத்தில் ரைட் கிளிக் செய்து, properties பார்க்கவும். TYPE OF FILE gif தானா என்று பார்க்கவும்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 7:05 pm

கவிக்காதலன் wrote:
வேறு font இல் முயற்சிக்கவும். download image சுடியை அழுத்தி save பண்ணவும். save பண்ணிய பின்பு படத்தில் ரைட் கிளிக் செய்து, properties பார்க்கவும். TYPE OF FILE gif தானா என்று பார்க்கவும்

download image சுடியை அழுத்தி save பண்ணவும். -=== அப்படி தான் சேவ் பண்ணி பண்ணி இருக்கேன்
ரைட் கிளிக் செய்து, properties பார்க்கவும். TYPE OF FILE gif தானா என்று பார்க்கவும் == ஆம் TYPE OF FILE கிஃப் தான்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by செய்தாலி Mon Feb 07, 2011 7:05 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:gif தவிர மற்ற format படங்கள் மின்னாது

அப்படியா. தகவலுக்கு நன்றி கவிக் கா.

அப்போ ஏதேனும் support program or file இப்படி தேவைப்படுமா?. ( like flash - எனக்கு சரியாக தெரியவில்லை) நான் gif தான் வைது சேமிதேன். ஆனாலும் மின்னவில்லயே?

நான் கிஃப் பார்மட்டில் மெயில் அனுப்பு உள்ளேன் அதை சேமிக்கவும்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 7:09 pm

ஆம் அதை தான் save செய்துள்ளேன். ஆனால் சேவ் பண்ணிய பின் மீண்டும் அப்படியே தான் உள்ளது.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவிக்காதலன் Mon Feb 07, 2011 7:12 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
வேறு font இல் முயற்சிக்கவும். download image சுடியை அழுத்தி save பண்ணவும். save பண்ணிய பின்பு படத்தில் ரைட் கிளிக் செய்து, properties பார்க்கவும். TYPE OF FILE gif தானா என்று பார்க்கவும்

download image சுடியை அழுத்தி save பண்ணவும். -=== அப்படி தான் சேவ் பண்ணி பண்ணி இருக்கேன்
ரைட் கிளிக் செய்து, properties பார்க்கவும். TYPE OF FILE gif தானா என்று பார்க்கவும் == ஆம் TYPE OF FILE கிஃப் தான்.
ஹேய் இவ்வார்று open seiyavum.
RIGHT CLICK -> OPEN WITH -> WINDOWS PICTURE AND FAX VIEWERS
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by செய்தாலி Mon Feb 07, 2011 7:13 pm

கவி கவிதா wrote:ஆம் அதை தான் save செய்துள்ளேன். ஆனால் சேவ் பண்ணிய பின் மீண்டும் அப்படியே தான் உள்ளது.

அப்படி என்றால் உங்கள் கணினியில் ஏதோ போர்மட்டே இல்லை எண்ட்ரூ நினைக்கிறேன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 7:16 pm

கவிக்காதலன் wrote:
ஹேய் இவ்வார்று open seiyavum.
RIGHT CLICK -> OPEN WITH -> WINDOWS PICTURE AND FAX VIEWERS

ufffffffff.... செய்து விட்டேன். மின்னவில்லை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by கவி கவிதா Mon Feb 07, 2011 7:17 pm

செய்தாலி wrote:
அப்படி என்றால் உங்கள் கணினியில் ஏதோ போர்மட்டே இல்லை எண்ட்ரூ நினைக்கிறேன்
இருக்கலாம் நண்பரே. அப்படி மின்ன வைக்க எந்த file or ப்ரோக்ராம் இருக்கணும்??
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நண்பர் செய்தாலியிடம் ஒரு  உதவி  Empty Re: நண்பர் செய்தாலியிடம் ஒரு உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum