தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கணினி நுட்ப தகவல்கள்
2 posters
Page 1 of 1
கணினி நுட்ப தகவல்கள்
நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளங்களான Windows XP, Vista போன்றவற்றை உபயோகிக்கிறோம். ஆனால் எல்லோருமே Linux பற்றிய செய்திகளை அவ்வப்போது அறிந்துகொண்டிருக்கிறோம். விண்டோஸுக்கும் லினக்ஸுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை இங்கே காணலாம்.
1. Linux என்பது முற்றிலுமாக திறந்தநிலை மூலவரைவு மென்பொருள் (Open Source). முழுக்க முழுக்க இலவசம். விண்டோஸைப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.ஆனால் இணையத்தில் இருந்து லினக்ஸுக்கான ஐ.எஸ்.ஓ.கோப்பினை (ISO) இணையிறக்கி (download) அதனை ஒரு CD / DVD யில் பதிவு செய்து அதன் மூலம் நிறுவிப் பயன்பெறலாம்.
2. லினக்ஸுடன் அதனுடனே ஒருங்கிணைந்தே ஏராளமான இலவசப் பயன்பாடுகளும் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக PDF Reader, Web Server, Compilers, IDE போன்றவை. இதற்காக நாம் தனியாக எதையும் இணையிறக்கவோ, பணம் கொடுத்து வாங்கவோ தேவையில்லை. உபுண்டு லினக்சுடன் Open Office பயன்பாடும் சேர்ந்தே வருகிறது. இது மைக்ரோசாப்ட் ஆபீசுக்கு சவாலான ஒரு மாற்று மென்பொருள்
3. Virus, Spyware, Adware போன்றவை லினக்ஸ் இயங்குதளத்தைப் பாதிப்பதில்லை. இதனால் antivirus நிறுவி அதன் மூலம் கணினியின் திறன் குறையும் சிக்கல் லினக்ஸில் இல்லை
4. விண்டோஸ் விஸ்ட்டாவோ, எக்ஸ்ப்பியோ பயன்படுத்துவதற்கு 1 முதல் 4 GB வரையிலான நினைவகம் இருந்தும் அதன் வேகம் பல நேரங்களில் மூச்சுத்திணறும். குறைந்த நினைவகம் (RAM), குறைந்த திறன் கொண்ட Processor உடைய கணினியிலும் Ubuntu லினக்ஸானது மிக வேகமாக இயங்குகிறது.
5. விண்டோஸைக் காட்டிலும் லினக்ஸில் இயங்குதளப் பிரச்சினைகள் வருவது அரிது. உதாரணமாக நீலத்திரைப் பிழைச் செய்திகள் (Blue screen errors) விண்டோசில் அடிக்கடி வரும். ஆனால் லினக்சில் இல்லவே இல்லை. இதனால்தான் வெப்சர்வர்களை (web server) நிறுவுபவர்கள் லினக்சையே விரும்புகிறார்கள்.
6. நீங்கள் Programing கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவீர்களானால் உங்களுக்கு லினக்ஸே ஏற்புடையது. லினக்ஸுடன் ஏகப்பட்ட Compilers, கருவிகளும் இலவசமாகக் கொடுக்கப்படுவதால் அதன் மூலம் நீங்கள் எளிய முறையில் நிரல்களை எழுதி இயக்கிப் பார்க்கலாம்.C மொழியில் நிரல் எழுதிப் பார்ப்பதற்கும், அதை ஓட்டிப்பார்ப்பதற்கும் gcc கம்பைளர் கொடுக்கப்பட்டுள்ளது. லினக்ஸின் vi editor வழியாக நிரலினை எழுதிப் பார்க்கலாம். python மொழியைக் கற்பதற்கான பைத்தான் IDE நிறுவிப் பயன்படுத்தலாம்.
7. லினக்ஸுக்கான பகிர்ந்தளிப்பு (distribution) மிக வேகமானது. புதிய புதிய versions வருடத்திற்கு இரண்டுமுறையாவது வந்துகொண்டிருக்கின்றன.
8. உலகமெங்கும் லினக்ஸிற்கான விசிறிகள் (fans) ஏராளமாக இருக்கின்றனர். லினக்ஸ் தொடர்புடைய இணையக் குழுமங்கள் (forum,groups), வலைப்பூக்கள் எக்கச்சக்கமாக உள்ளன. உங்களுக்கு லினக்ஸ் பற்றி ஏதேனும் சந்தேகம், பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்க அவர்கள் எந்த நேரமும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
9. இப்படி இருந்து நீங்கள் இன்னமும் விண்டோஸை விரும்பினீர்கள் என்றால் அதற்காக ஒரே வன்வட்டில் (hard disk) இரண்டு இயங்குதளங்களை நிறுவிக்கொண்டு விண்டோஸ் தேவைப்படும்போது அதற்கும், லினக்ஸ் தேவைப்படும்போது இதற்கும்
மாறிமாறிப் பயன்படுத்தும் வழிவகை உண்டு. இதற்கு இரட்டை பூட்டிங்க் (dual booting) முறை என்று பெயர். மேலும் விண்டோசில் இருந்தபடி அதனுள்ளே லினக்ஸை நிறுவி அங்கிருந்தபடியே இயக்கிப்பார்க்கும் வழிவகையும் உண்டு. இதற்கு VMWare / Microsoft Virtual PC போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
இது போல லினக்ஸில் இருந்தபடி விண்டோஸை இயக்குவதற்கு Wine எனப்படும் emulatorம் உண்டு.
10. புது அனுபவத்திற்காகவே லினக்ஸை நிறுவிப் பயன்படுத்திப் பார்ப்பவர்களும் உண்டு. பின் அதனுடன் மிகுந்த ஈடுபாடு கொண்டு லினக்ஸ் விசிறிகளாக மாறியவர்கள் ஏராளம். இது போக லினக்ஸில் கட்டளைகளைக் கொடுத்து இயக்கும் terminal வசதியும் உண்டு. அதன் மூலம் லினக்சின் முழுத் திறனையும் நாம் பெறலாம்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கணினி நுட்ப தகவல்கள்
//Virus, Spyware, Adware போன்றவை லினக்ஸ் இயங்குதளத்தைப் பாதிப்பதில்லை. இதனால் antivirus நிறுவி அதன் மூலம் கணினியின் திறன் குறையும் சிக்கல் லினக்ஸில் இல்லை//
ஆனால் விண்டோஸில் பயன்படுத்தப்படும் மென்பொருட்கள் லினக்ஸில் பயன்படுத்த முடியாதது பெரிய குறையே...!
ஆனால் விண்டோஸில் பயன்படுத்தப்படும் மென்பொருட்கள் லினக்ஸில் பயன்படுத்த முடியாதது பெரிய குறையே...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» முத்தான தகவல்கள்(கணினி) பத்து
» கணினி சார்ந்த பொது தகவல்கள் - தொடர் பதிவு
» " கணினி " - ஆணா... பெண்ணா..?
» புதியதாய் கணினி வாங்குபவர்களுக்கு....
» இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013-கறுப்புச்சட்டம்
» கணினி சார்ந்த பொது தகவல்கள் - தொடர் பதிவு
» " கணினி " - ஆணா... பெண்ணா..?
» புதியதாய் கணினி வாங்குபவர்களுக்கு....
» இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013-கறுப்புச்சட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum