தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இலங்கையில் தொடர்ச்சியான மழை: 12,43,478 பேர் பாதிப்பு; 2,50,501 மக்கள் முகாமில்
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
நாட்டின்
பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்ற தொடர்ச்சியான மழையினால் ஏற்பட்டுள்ள
வெள்ளம் காரணமாக 18 மாவட்டங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 821
குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 43 ஆயிரத்து 478 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 67 ஆயிரத்து 508 குடும்பங்களை சேர்ந்த இரண்டு
இலட்சத்து 50 ஆயிரத்து 501 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 689 முகாம்களில்
தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன்
இதுவரை வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர்
காயமடைந்துள்ளதாகவும் மூவர் காணாமல் போயுள்ளனர் என்றும் அனர்த்த
முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 366
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில்
தங்கியுள்ளனர். நாடளாவிய ரீதியில் 1161 வீடுகள் முழுமையாகவும் 8412 வீடுகள்
பகுதியளவிலும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ
நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது
திருகோணமலை
மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களை சேர்ந்த மூன்று இலட்சத்து 24
ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 220 குடும்பங்களை
சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
இம்மாவட்டத்தில் கந்தளாய், மூதூர், வெருகல், தம்பலகாமம் உள்ளிட்ட பல
பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40
ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச்
சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர். கோரளைப்பற்று
வடக்கு, கோரளைப்பற்று மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனை பற்று,
காத்தான்குடி, எருவில்பற்று, போரதீவு பற்று, ஏறாவூர் உள்ளிட்ட பல
பிரதேசங்கள் இந்த மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை
மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 82
ஆயிரத்து 685 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6558
குடும்பங்களை சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் சம்மாந்துரை, நிந்தவூர், கல்முனை, இறக்காமம், சாய்ந்த
மருது, காரைதீவு, ஆலையடி வேம்பு, திருக்கோவில் உள்ளிட்ட பல பிரதேசங்கள்
வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் 478
குடுபங்களை சேர்ந்த 1949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 350 குடும்பங்களை
சேர்ந்த 1450 பேர் ஏழு முகாம்களில் தங்கியுள்ளனர்.
அனுராதபுரம்
மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்மாவட்டத்தில் 11 முகாம்களில் 240
குடும்பங்களை சேர்ந்த 808 பேர் தங்கியுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு
காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து
739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5247 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து
631 பேர் 68 முகாம்களில் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் பல குளங்களின்
வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் 1007 குடும்பங்களை சேர்ந்த 3769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 தற்காலிக முகாம்களில் 3467 பேர் தங்கியுள்ளனர்.
இதேவேளை
வெள்ளப்பெருக்கு காரணமாக வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789
குடும்பங்களை சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6613
குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 தற்காலிக முகாம்களில்
தங்கியுள்ளனர். அத்துடன் இந்த மாவட்டத்தில் 697 வீடுகள் முழுமையாகவும் 3224
வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில்
351 குடும்பங்களை சேர்ந்த 1312 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 437 பேர்
முகாம்களில் தங்கியுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 202 குடுங்களை சேர்ந்த 789
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 249 குடும்பங்களை
சேர்ந்த 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 முகாம்களில் 764 பேர்
தங்கியுள்ளனர்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 3351 குடும்பங்களை
சேர்ந்த 12158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் மடு நானட்டான்
மாந்தை மேற்கு மன்னார் முசலி ஆகிய பகுதிகள் வெள்ளம் காரணமõக
பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 451
குடும்பங்களை சேர்ந்த 59 ஆயிரத்து 977 பேர் வெள்ளம் காரணமாக
பாதிக்கப்பட்டுள்ளனர். 616 குடும்பங்களை சேர்ந்த 2048 பேர் 4 முகாம்களில்
தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் துணுக்காய் , ஒட்டுசுட்டான், மாந்தை
கிழக்கு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி
மாவட்டத்தில் 3711 குடும்பங்களை சேர்ந்த 14827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
115 குடும்பங்களை சேர்ந்த 430 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
நன்றி வீரகேசரி

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» உலகிலேயே இந்தியாவில்தான் டிபி பாதிப்பு அதிகம்- 25 லட்சம் பேர் பாதிப்பு: ஹூ
» இலங்கையில் கிழக்கில் தொடரும் பாதிப்பு
» இலங்கையில் 15 மாவட்டங்களில் கடும்மழை, வெள்ளம்:3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
» இலங்கையில் தமிழர் பகுதியில் குறைந்த மக்கள் தொகை: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! : அத்திப்பட்டி
» ஆண்டுக்கு 8 கோடி பேர் மாரடைப்பால் பாதிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum