தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ம. ரமேஷ் ஹைக்கூ - 3

+3
செய்தாலி
பட்டாம்பூச்சி
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 08, 2011 2:59 pm

21. மகள் உடன்போக்கு
மானுண்டு எஞ்சிய நீர்
மினரல் வாட்டர்

22. வேலை முடிந்தும் முடியாமலும்
வீடு திரும்புகிறது
காக்கை

23. நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக விழுந்தது
அவள் தலையிலிருந்து பூக்கள்

24 பட்ட காலிலே பட்டது
மீண்டும் வெற்றி
அரசியல்வாதி

25. முகத்தை மறைத்துக்கொண்டது
துப்பட்டாவால்
நவீனக் காதல்

26. பூத்துக் குலுங்குகிறது
பறிக்க மனம் இல்லை
காதலன் கொடுத்தப் பூச்செடி

27. தேகம் சிலிர்க்கும் தீண்டல்
தொட்டுவிட்டுப் போனாள்
காற்று

28. இளமை ஓடி
வெற்றிப் பெற்றது
முதுமை

29. நானும் கடந்து சென்றேன்
பிணத்தைத் தாண்டி
நடைப் பிணமாய்

30. தாலாட்டினாலும்
உறங்கவில்லை
பேரூந்தில் ஓட்டுனர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by பட்டாம்பூச்சி Tue Feb 08, 2011 3:02 pm

//இளமை ஓடி
வெற்றிப் பெற்றது
முதுமை //

ஒவ்வொரு வரிகளும் தேன் சுவை உடையதாய் இருக்கு ... அருமை அருமை பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 08, 2011 3:04 pm

நன்றிகள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by பட்டாம்பூச்சி Tue Feb 08, 2011 3:05 pm

ம. ரமேஷ் wrote:நன்றிகள்.
தொடர்ந்து சுவைக்க தாருங்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by செய்தாலி Tue Feb 08, 2011 3:14 pm

மகிழ்ச்சி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 08, 2011 3:41 pm

//தாலாட்டினாலும்
உறங்கவில்லை
பேரூந்தில் ஓட்டுனர்//

சில ஓட்டுனர்கள் தூங்குகிறாங்களே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by கவிக்காதலன் Wed Feb 09, 2011 12:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by சிசு Wed Feb 09, 2011 2:16 pm

//26. பூத்துக் குலுங்குகிறது
பறிக்க மனம் இல்லை
காதலன் கொடுத்தப் பூச்செடி //

உண்மைக்காதல்...!!! (பூக்களின் மீது)

//24 பட்ட காலிலே பட்டது
மீண்டும் வெற்றி
அரசியல்வாதி//

வெட்கம்...!

//25. முகத்தை மறைத்துக்கொண்டது
துப்பட்டாவால்
நவீனக் காதல் //

அவலம்...!!!

//21. மகள் உடன்போக்கு
மானுண்டு எஞ்சிய நீர்
மினரல் வாட்டர் //

இந்த ஹைக்கூ-வுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள் ரமேஷ்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by அரசன் Wed Feb 09, 2011 5:01 pm

அனைத்து சிந்தனைகளும் செழிப்பா இருக்குங்க நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum