தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வழுவாதபடி காக்கும் தேவன்
Page 1 of 1
வழுவாதபடி காக்கும் தேவன்
'...ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்' - (2தீமோத்தேயு 1:12).
புகழ்பெற்ற ஸ்காபீல்ட் வேதாகமத்தின் பதிப்பாசிரியரான சி.ஐ. ஸ்காபீல்ட் என்பவர், தான் மனந்திரும்புவதற்கு முன்னர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்தார். அவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுகொண்டு மனந்திரும்பிய ஆரம்ப நாட்களில் தான் விட்டு வந்த பழைய பாவ பழக்கங்களுக்கு மீண்டும் அடிமையாகி விடுவேனோ என்ற ஒரு பயம் அவருடைய உள்ளத்தில் அடிக்கடி எழும்பி கொண்டிருந்தது. இதனிமித்தம் ஸ்காபீல்ட் மனதளவில் அதிகமாய் சோர்வுற்று அதைரியமடைந்தவராய் காணப்பட்டார்.
ஒரு நாள் தற்செயலாக செயிண்ட்லூயிஸ் என்ற இடத்திலிருந்து கலையரங்கத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். திறக்கப்பட்டிருந்த அதன் ஜன்னல் வழியாக அங்கு தொங்கவிடப்படடிருந்த ஓவியம் ஒன்றினை கண்டார். அந்த சித்திரத்தில் தானியேல், சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கூண்டில் நின்று கொண்டு தன் கைகளை கட்டியவாறு ராஜாவுக்கு எதிரே ராஜாவை நோக்கி பார்த்தவனாக அவருடைய கேள்விக்கு பதில் அறித்து கொண்டிருந்தார். தானியேலை சுற்றியிருந்த சிங்கங்கள் அவரை ஒன்றும் செய்யாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. ஸ்காபீல்ட் அந்த சித்திரத்திரன் முன்பாக நின்று அதை உற்று பார்த்து கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் அவரிடம் பேசுவதை போலிருந்தது. அதற்கு முன் தேவனுடைய பாதுகாக்கும் வல்லமையை குறித்து அவரிடம் ஒருவரும் பேசியதில்லை. அச்சித்திரத்திற்கு முன் அவர் நின்று கொண்டு இருக்கையில் 'தன்னை சூழ நின்று கொண்டிருந்த சிங்கங்களுக்கு இரையாகாமல் தானியேலை பாதுகாத்தவராகிய நான், உன்னை சூழ சிங்கங்களை போல நின்று கொண்டு உன்னை விழுங்கி விடுவது போல் பயமுறுத்தி கொண்டிருக்கும் உன்னுடைய பாவ பழக்க வழக்கங்கள் உன்னை மேற்கொள்ளாதவாறு உன்னை பாதுகாக்க மாட்டேனோ?' என்று தேவன் தன்னோடு பேசுவதை உணர்ந்தார். அப்போது தான் அந்த தேவ மனிதன், தேவனுக்குள் பெலனடைந்தார். தேவனுடைய பாதுகாக்கும் வல்லமையின் மேல் அவருக்கு ஒரு பெரிய விசுவாசம் உண்டாயிற்று. அவர் மிகுந்த ஆனந்த பரவசமடைந்து தன்னை அறியாமலேயே 'இந்த சிங்கங்கள் (என் பழைய பாவங்களும், பழக்க வழக்கங்களும்) என்னை சூழ்ந்திருந்தாலும் அன்று சிங்கங்களின் வாயை கட்டிப்போட்டதேவன் என் ஜீவியத்திலும் அதையே செய்வார்' என்று முழங்கினார்.
நீங்கள் எந்த இடத்தில் சோர்ந்து போய் காணப்படுகிறீர்கள்? என்னுடைய இந்த ஆவிக்குரிய பிரயாணம் நித்தியம் சென்றடையுமா? அல்லது என் சோதனைகள் என்னை அழித்து விடுமா? என்று கலங்குகிறீர்களா? இப்போதே உங்கள் கவலைகள் எதுவோ அதை தேவனிடம் முழுவதுமாய் ஒப்படைத்து விடுங்கள், தேவன் உங்களை முற்றும் முடிய காத்து நடத்த வல்லவராய் இருக்கிறார். அருமையான தேவ ஊழியர் அப்.பவுல் இப்படியாக கூறுகிறார். கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார். - (2 தீமோத்தேயு 4:18).
வழுவாதபடி நம்மை காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே நம்மை மாசற்றவர்களாய் நிறுத்தவும் நாம் ஆராதிக்கும் தேவன் வல்லமையுள்ளவராயிருக்கிறார். அவரை சார்ந்து கொள்வோம். ஜெய வாழ்க்கையை அவர் நமக்கு தருவார். ஆமென் அல்லேலூயா!
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
..
நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எதற்கும் அஞ்சிடேன்

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» தேவன் வருவாரா ?
» சிம்பு தேவன் இயக்கத்தில் தனுஷ்
» ஆடல் கலையே தேவன் தந்தது
» மாலை நேரம் தேவன் போட்ட கோலம்
» ஒன்றே குலம் ஒருவனே தேவன்- என்று குறிப்பிட்டவர்...
» சிம்பு தேவன் இயக்கத்தில் தனுஷ்
» ஆடல் கலையே தேவன் தந்தது
» மாலை நேரம் தேவன் போட்ட கோலம்
» ஒன்றே குலம் ஒருவனே தேவன்- என்று குறிப்பிட்டவர்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum