தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவிby eraeravi Thu May 25, 2023 3:00 pm
» மே 19-ல் 'மாமன்னன்' முதல் சிங்கிள் வெளியீடு - மாரி செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:49 pm
» சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்:
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:48 pm
» ஆறுல ஆறு போகுமா...(கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:57 pm
» ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:50 pm
» பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:41 pm
» திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:40 pm
» செய்திகள்...
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:39 pm
» உருச்சிதை -சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:34 pm
» பர்ஹானா- சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:33 pm
» மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:32 pm
» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 9:59 am
» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Tue May 16, 2023 9:05 pm
» தமிழ்ப்பட பாடல் வரிகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:57 pm
» மகிழ்ச்சியை இரவல் பெற முடியாது!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:46 pm
» வாசம் இல்லாம குழம்பு வை!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:41 pm
» உலகிலேயே இன்பமானது எது?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:37 pm
» நிரப்ப இயலாத திருவோடு!!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:36 pm
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:31 pm
» இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:15 pm
» ஐயோ! எப்படி வளர்த்திருக்காங்க...
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:02 pm
» ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:51 pm
» கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:50 pm
» கோபம் வரும்போது எப்படி செயல்பட வேண்டும்?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:47 pm
» அரேபிய ஸ்பெஷல் முதபல்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:46 pm
» பீட்ரூட் டிப்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:45 pm
» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:43 pm
» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:42 pm
» குடும்ப தின நல்வாழ்த்துகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:40 pm
» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:39 pm
» குடி குடியை வாழ வைக்கும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:38 pm
» ராகுகாலம் அறிய எளிய வழி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:46 pm
» ஆறு வகை லிங்கங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:43 pm
» முருகப்பெருமானின் வாகனங்கள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:40 pm
» மகளுக்கு ஒரு மடல் - (கவிதை) இரா.இரவி
by அ.இராமநாதன் Mon May 15, 2023 1:29 pm
» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:56 pm
» திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:37 pm
» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:26 pm
» முதலில் யாரை காப்பாற்றுவீர்கள்?
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:25 pm
» நேர்த்திக்கடன் - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:22 pm
» புதுக்கவிதை!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:21 pm
» "சம்’மதம்’! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:20 pm
» ஏமாறும் தொட்டி மீன்கள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:19 pm
» சிந்தித்து செயல்படுங்கள்! – கவிதை
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:15 pm
» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Sun May 14, 2023 8:13 pm
உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்
Page 1 of 1
உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்
(நாம் ஒவ்வொருவரும் தெரிந்துவைத்து கொள்ள வேண்டிய விஷயம்)
CPR-Cardio
Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து
அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு
நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration
மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation
எனப்படும் உதவி மிக அவசியம்.
ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்
>இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது
>இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது
>உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது
>விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது
>தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது
>அதிர்ச்சியின் போது ( in a state of shock)
>வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது
>மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)
>இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் )
CPR
செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம்
உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும்
அவசியம்.
>ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு
மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது
மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும்
இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும்
எமனாக அமையலாம்)
>இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)
>நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்
>சுவாசிக்கிறாரா
என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு
துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி
செய்தல்
>உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.
சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்

இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை
>அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)
>ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.
இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.
CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation
முதலில்-Airway
சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.
நினைவிழந்த
நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது
முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால்
சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து
சுவாசப்பாதையை சீராக்கும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்

பின்னர்
மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக
இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு
அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால்
அவை அகற்றப்பட வேண்டும்.)
இரண்டாவதாக-Breathing
சுவாசப்பாதையை
சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின்
மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to
Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை
ஊத/உள்செலுத்த வேண்டும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்

மூன்றாவதாக-Circulation
ஒருவர்
நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ,
நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
மணிக்கட்டில்
நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி
துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா
இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்

நாடித்துடிப்பு
இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு
அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை
சீர்செய்யலாம்.
Chest Compressions எப்படி அளிப்பது
விலா
எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப்
பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை
தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்

1-8
வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும்
குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால்
போதுமானது.
இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ
திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து
நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக
மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது
மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி
» உயிர் காக்கும் முதலுதவிகள்
» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
» "உயிர் காக்கும் திட்டம் தந்த தமிழக அரசுக்கு நன்றி..."
» தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி
» உயிர் காக்கும் முதலுதவிகள்
» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
» "உயிர் காக்கும் திட்டம் தந்த தமிழக அரசுக்கு நன்றி..."
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|