தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரிவோம்! சந்திப்போம்!
+4
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
வ.வனிதா
8 posters
Page 1 of 1
பிரிவோம்! சந்திப்போம்!
[You must be registered and logged in to see this image.]
மேற்கு வானம் சிவந்து
கடலிடம் கசிந்துருகுவதுபோல்
நானும் உருகிக் கரைகிறேன்
உன் அன்பில் மொத்தமாக.....
நிழல்கள் இரண்டும் கூடி
நிஜமொன்றாய் ஆவது,
நீயின்றித் தவிக்கும் என்னை
இருகூறாய்ப் பிளப்பதற்கே !
கடல் நீரில் உப்பைப் பிரித்தெடுக்கும்
சோதனையே உன்னை என்னிடம்
பிரித்தெடுக்கும் முயற்சி!
ததும்பிய நீர் தரையில்
பட்டோடி விரும்பிய வண்ணஞ்
செல்லும் ...
விதும்பிய என் நெஞ்சம்
விலாசமில்லாமல் உன் அன்பைத்
தேடி ஆற்றுப்படும் !
இடைவெளிகள் எல்லாம் இம்சைகளாய்
பிரியும் தருணமனைத்தும்
பிய்ந்து போன என் அன்புமட்டும்
விரியும் தருணமாகவே
விஸ்தரித்துக் கொண்டிருக்கின்றது ....
நாளை அழிந்தழுகும் இந்த
உடலுக்கு மட்டுமே
பிரிவுப் பாலம் கட்டமுடியும்!
மதகுடைத்துக் கொண்டுவரும்
காதலுக்குப் பெருங் காற்றும்
கனலும் என்ன செய்துவிடும் ?
மறையும் சூரியனின் பிரியும்
இதயம் , நாளை
மீண்டும் உதயமாவதற்கே !
விதிவழி வந்த நம் இன்றைய பிரிவு
சதியுடைத்துச் சந்திக்கும் நம்
நாளைய பொழுதிற்க்காகவே!
மேற்கு வானம் சிவந்து
கடலிடம் கசிந்துருகுவதுபோல்
நானும் உருகிக் கரைகிறேன்
உன் அன்பில் மொத்தமாக.....
நிழல்கள் இரண்டும் கூடி
நிஜமொன்றாய் ஆவது,
நீயின்றித் தவிக்கும் என்னை
இருகூறாய்ப் பிளப்பதற்கே !
கடல் நீரில் உப்பைப் பிரித்தெடுக்கும்
சோதனையே உன்னை என்னிடம்
பிரித்தெடுக்கும் முயற்சி!
ததும்பிய நீர் தரையில்
பட்டோடி விரும்பிய வண்ணஞ்
செல்லும் ...
விதும்பிய என் நெஞ்சம்
விலாசமில்லாமல் உன் அன்பைத்
தேடி ஆற்றுப்படும் !
இடைவெளிகள் எல்லாம் இம்சைகளாய்
பிரியும் தருணமனைத்தும்
பிய்ந்து போன என் அன்புமட்டும்
விரியும் தருணமாகவே
விஸ்தரித்துக் கொண்டிருக்கின்றது ....
நாளை அழிந்தழுகும் இந்த
உடலுக்கு மட்டுமே
பிரிவுப் பாலம் கட்டமுடியும்!
மதகுடைத்துக் கொண்டுவரும்
காதலுக்குப் பெருங் காற்றும்
கனலும் என்ன செய்துவிடும் ?
மறையும் சூரியனின் பிரியும்
இதயம் , நாளை
மீண்டும் உதயமாவதற்கே !
விதிவழி வந்த நம் இன்றைய பிரிவு
சதியுடைத்துச் சந்திக்கும் நம்
நாளைய பொழுதிற்க்காகவே!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பிரிவோம்! சந்திப்போம்!
//பிரிவோம்! சந்திப்போம்! //
பிரிவோம்! சந்திப்போம்! நாவலைப்போலவே...
//ததும்பிய நீர் தரையில்
பட்டோடி விரும்பிய வண்ணஞ்செல்லும் ...
விதும்பிய என் நெஞ்சம்
விலாசமில்லாமல்
உன் அன்பைத் தேடி ஆற்றுப்படும் !//
குறிப்பிடத்தக்க வரிகள்.... பாராட்டுகள் வனிதா...
பிரிவோம்! சந்திப்போம்! நாவலைப்போலவே...
//ததும்பிய நீர் தரையில்
பட்டோடி விரும்பிய வண்ணஞ்செல்லும் ...
விதும்பிய என் நெஞ்சம்
விலாசமில்லாமல்
உன் அன்பைத் தேடி ஆற்றுப்படும் !//
குறிப்பிடத்தக்க வரிகள்.... பாராட்டுகள் வனிதா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: பிரிவோம்! சந்திப்போம்!
அருமை அருமை ஒவ்வொரு வரிகளும் அருமை அருமை பாராட்டுக்கள் தோழி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரிவோம்! சந்திப்போம்!
அனைத்து வரிகளும் ரசிக்கும் படி இருந்தது வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பிரிவோம்! சந்திப்போம்!
அரசன் wrote:அனைத்து வரிகளும் ரசிக்கும் படி இருந்தது வாழ்த்துக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பிரிவோம்! சந்திப்போம்!
நன்றி தோழர்களே ! மிக்க நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பிரிவோம்! சந்திப்போம்!
பிரிவதும் சந்திப்பதும்
தினமும் நடக்கிறதே . . .
அன்பே
உன்னை காலையில் பார்த்தேன் பின்
ஏன்? - உன்னை
என்னால் இரவில் பார்க்க முடியவில்லை
இருள் எனும் முரடன் உன்னை பிடித்து விட்டானோ . . .
நீ எனை பார்ப்பதற்காக
ஒளியை
கடன் வாங்கி நிலவாய் வந்தாயோ . . .
இதுவல்லவா . . . காதல்
தினமும் சந்திக்கும் நிலவும் சூரியனும் எனக்காக பேசிக் கொண்டது
இது தான் உலக நியதி
அருமையான படைப்பு
வாழ்த்துக்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
தினமும் நடக்கிறதே . . .
அன்பே
உன்னை காலையில் பார்த்தேன் பின்
ஏன்? - உன்னை
என்னால் இரவில் பார்க்க முடியவில்லை
இருள் எனும் முரடன் உன்னை பிடித்து விட்டானோ . . .
நீ எனை பார்ப்பதற்காக
ஒளியை
கடன் வாங்கி நிலவாய் வந்தாயோ . . .
இதுவல்லவா . . . காதல்
தினமும் சந்திக்கும் நிலவும் சூரியனும் எனக்காக பேசிக் கொண்டது
இது தான் உலக நியதி
அருமையான படைப்பு
வாழ்த்துக்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: பிரிவோம்! சந்திப்போம்!
உங்களின் கவித்திறன் அற்புதம் நண்பரே ! நன்றி
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பிரிவோம்! சந்திப்போம்!
பிரிவோம் சந்திப்போம் ..............மிக்வும் அருமை .
பிரிவு என்ப்து மீண்டும் சந்திப் பதற்காக்வே
பிரிவு என்ப்து மீண்டும் சந்திப் பதற்காக்வே
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பிரிவோம்! சந்திப்போம்!
[You must be registered and logged in to see this image.]nilaamathy wrote:பிரிவோம் சந்திப்போம் ..............மிக்வும் அருமை .
பிரிவு என்ப்து மீண்டும் சந்திப் பதற்காக்வே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரிவோம்! சந்திப்போம்!
கவிதை அருமை!!! பாரட்டுக்கள்!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பிரிவோம்! சந்திப்போம்!
மீண்டும் ஆனது வாழ்த்துக்கள்
அருமையான படைப்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
அருமையான படைப்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Similar topics
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் சந்திப்போம்
» காலையில் சந்திப்போம்... உறங்கச் செல்கிறேன்
» நான் சென்று வருகிறேன் ..மீண்டும் சந்திப்போம் ...!!!
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் சந்திப்போம்
» காலையில் சந்திப்போம்... உறங்கச் செல்கிறேன்
» நான் சென்று வருகிறேன் ..மீண்டும் சந்திப்போம் ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum