தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



செய்தாலி கிறுக்கல்

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
6 posters

Go down

செய்தாலி கிறுக்கல்   Empty செய்தாலி கிறுக்கல்

Post by செய்தாலி Thu Feb 10, 2011 1:40 pm

அன்பு நண்பர்களின் சிறு உதவி தேடுகிறேன்

நான் கிறுக்கல்கள் எழுத ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது
என் கிறுக்கல்களை வாசித்துவிட்டு சிலர் பாராட்டுகிறார்கள் சிலரோ
ஏன் இந்த மாதிரி எழுதுர்றீங்க என்று எதிர்ப்பை காட்டுகிறார்கள்
சிலர் என் கிறுக்கலை வாசிக்காமலே புறக்கணித்து விடுகிறார்கள்

என் கிறுக்கல்களுக்கு கருத்து போடாமல் நிறையப்பேர் தனிமடல் அனுப்புகிறார்கள்
அதில் முக்கிய பிரமுகர்கள் அதிகம்பேர்

ஒரு பொய்யை எழுதி அற்பசுகம் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை
மனிதனை சுற்றி நிகழும் உண்மையின் சலனங்களை எழுதுவதிலே ஆத்ம திருப்தி

இந்த சூழலில் இருநூறாவது கிறுக்கலை பதிய உள்ளேன்
அதற்குமும் என் கிறுக்கலை பற்றி உங்களின் கருத்துகளை சொல்லுங்கள்

1 .ஆழமான உண்மையை சொல்லுகிற கிறுக்கல்கள்

2 .பச்சையாகவும் ,கொச்சையாகவும் சித்தரிக்கப்படுகின்றன

3 .எல்லாருக்கும் ரசிக்கும் படியா எழுத முயலுங்கள்

குறிப்பு :உங்கள் கருத்து எதுவானாலும் பரவா இல்லை உண்மையை எழுதுங்கள்

என்றும் தோழமையுடன்
அ .செய்தாலி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 10, 2011 1:52 pm

1 .ஆழமான உண்மையை சொல்லுகிற கிறுக்கல்கள்

நண்பரே, உங்கள் கிறுக்கல்கள் சமூகத்தை விழிப்புணர்வு செய்வதோடு, என்னுள் பல சிந்தனைகளையும் தூண்டியது...
இன்று இணையத்தில் பல ஆயிரம் கவிஞர்கள் பிறக்கிறார்கள் தினமும் ஆனால் பெரும்பாலானோர் காதல் கவிதைகளை மாட்டுமே எழுதுகிறாங்க... அதில் ஒரு சிலர் சமூக சிந்தனை கவிதைகளை உண்மை வரிகளுடன் சொல்லுறாங்க.. அந்த வகையில் என்னை கவர்ந்தது உங்கள் கவிதை..

தொடர்ந்து உங்கள் கிறுக்கலகள் நமது சமூகத்துக்கு தேவை..

நெல்லிக்காய் முதலில் கசக்கும் பின்னர் இனிக்கும்..

நீங்கள் எதிர்பை பற்றி கவலை படவேண்டியதில்லை.. உங்கள் உண்மை கருத்துக்களை எழுதுங்கள்...

நமது தோட்டத்தில் உங்களுக்கு என்றுமே ஆதரவு உண்டு..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by செய்தாலி Thu Feb 10, 2011 3:18 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:1 .ஆழமான உண்மையை சொல்லுகிற கிறுக்கல்கள்

நண்பரே, உங்கள் கிறுக்கல்கள் சமூகத்தை விழிப்புணர்வு செய்வதோடு, என்னுள் பல சிந்தனைகளையும் தூண்டியது...
இன்று இணையத்தில் பல ஆயிரம் கவிஞர்கள் பிறக்கிறார்கள் தினமும் ஆனால் பெரும்பாலானோர் காதல் கவிதைகளை மாட்டுமே எழுதுகிறாங்க... அதில் ஒரு சிலர் சமூக சிந்தனை கவிதைகளை உண்மை வரிகளுடன் சொல்லுறாங்க.. அந்த வகையில் என்னை கவர்ந்தது உங்கள் கவிதை..

தொடர்ந்து உங்கள் கிறுக்கலகள் நமது சமூகத்துக்கு தேவை..

நெல்லிக்காய் முதலில் கசக்கும் பின்னர் இனிக்கும்..

நீங்கள் எதிர்பை பற்றி கவலை படவேண்டியதில்லை.. உங்கள் உண்மை கருத்துக்களை எழுதுங்கள்...

நமது தோட்டத்தில் உங்களுக்கு என்றுமே ஆதரவு உண்டு..

உங்களின் வெளிப்படையான கருத்துக்கு நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by அரசன் Thu Feb 10, 2011 3:29 pm

குரு வணக்கம் ...
இதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை ...
நீங்கள் கூறுவது என்னால் ஏற்க இயலாது ...
நிறைய நண்பர்களுக்கு இப்போ போட்டி பொறாமை பொங்கி வருகுது ...

உங்களின் படைப்புகளை நான் நேசித்து படிக்கிறேன் ...
நிச்சயம் அதை படிது முடிதவுடன் என்னுள்ளே ஒரு உனர்வு அதிர்வாலை ஏற்படும் ...

உங்களின் படைப்புகளை எதர்க்ககவும் நிருதவேண்டாம் ...
தவறு ...

சமூகத்தின் மீது ஒரு பிடி இல்லாமல் வாழ நினைக்கும் சில சமூக விரோதிகளுக்கு தான் உங்களின் படைப்புகள் பிடிக்காமல் போகலாம் ...
துளியாவது அக்கறை இசமூகதின் மேல் இருந்தால் நிச்சயம் ஒரு ரசனை வரும் ...

உங்களின் படைப்புகளை பற்றிய விமர்சனம் என்னை பொறுத்த வரை அதில் குறைகள் இருக்கின்ற மாதிரி தெரியவில்லை ...
அப்ப்டியும் குறைகள் இருப்பின் அதை நிறைகள் மறைத்து விடுகின்றன ...
நிச்சயம் இது ஒரு பெரிய விஷயமே இல்லை ...

ஒன்று குரு ஒரு படைப்பை குறை கூறுவது சுலபம் ..
ஒரு படைப்பை உருவாக்குவது எவ்வளவு கடினம் ...
வேறு எதை பற்றியும் நினைக்க வேண்டாம் ....

உங்களின் படைப்புகள் சமூகத்தை பற்றிய ஒரு அழுத்தமான பிடிப்பான
உணர்வுகளே உங்களின் கவி வரிகள் ....

இன்னும் நிறைய எதிர்பார்த்து காது கொண்டிருக்கும்

நண்பன்

அரசன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by செய்தாலி Thu Feb 10, 2011 3:56 pm

அரசன் wrote:குரு வணக்கம் ...
இதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை ...
நீங்கள் கூறுவது என்னால் ஏற்க இயலாது ...
நிறைய நண்பர்களுக்கு இப்போ போட்டி பொறாமை பொங்கி வருகுது ...

உங்களின் படைப்புகளை நான் நேசித்து படிக்கிறேன் ...
நிச்சயம் அதை படிது முடிதவுடன் என்னுள்ளே ஒரு உனர்வு அதிர்வாலை ஏற்படும் ...

உங்களின் படைப்புகளை எதர்க்ககவும் நிருதவேண்டாம் ...
தவறு ...

சமூகத்தின் மீது ஒரு பிடி இல்லாமல் வாழ நினைக்கும் சில சமூக விரோதிகளுக்கு தான் உங்களின் படைப்புகள் பிடிக்காமல் போகலாம் ...
துளியாவது அக்கறை இசமூகதின் மேல் இருந்தால் நிச்சயம் ஒரு ரசனை வரும் ...

உங்களின் படைப்புகளை பற்றிய விமர்சனம் என்னை பொறுத்த வரை அதில் குறைகள் இருக்கின்ற மாதிரி தெரியவில்லை ...
அப்ப்டியும் குறைகள் இருப்பின் அதை நிறைகள் மறைத்து விடுகின்றன ...
நிச்சயம் இது ஒரு பெரிய விஷயமே இல்லை ...

ஒன்று குரு ஒரு படைப்பை குறை கூறுவது சுலபம் ..
ஒரு படைப்பை உருவாக்குவது எவ்வளவு கடினம் ...
வேறு எதை பற்றியும் நினைக்க வேண்டாம் ....

உங்களின் படைப்புகள் சமூகத்தை பற்றிய ஒரு அழுத்தமான பிடிப்பான
உணர்வுகளே உங்களின் கவி வரிகள் ....

இன்னும் நிறைய எதிர்பார்த்து காது கொண்டிருக்கும்

நண்பன்

அரசன்

உங்களின் வெளிப்படையான கருத்துக்கு நன்றி நண்பா
உங்கள் அன்புக்கும் நன்றி

நண்பா இது போட்டியோ பொறாமையோ என்று நான் சொல்ல வரவில்லை
கிறுக்கலின் அர்த்தம் புரியாமலே சிலர் கோப்படுகிரார்கள்
உதாரத்திற்கு கடந்த வாரம் ஐந்து அத்தியாயங்கள் கொண்ட என் கிறுக்கலுக்கு
எதிர்ப்புக் கவிதையாக ஒரு நண்பர் எழுதினார் அதில் நான் காதலை கொச்சைப்படுத்துவதாக எழுதி இருந்தார்
அதற்கு நான் ஒருபோதும் வருந்தவில்லை

நம் வரிகள் சிலரை காயப்பத்துவதாக உணர்ந்தேன் அதில் எனக்கு வருத்தமும் கூட
எல்லாரும் எழுதுவதைப்போல எனக்கு எழுத தெரியவில்லை என்பதை எப்படி சொல்வேன் அந்த நண்பரிடத்தில்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 10, 2011 4:00 pm

நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறது அதுபோல ஒரு சிலர் இருக்கலாம்.. நீங்கள் அதை பெரிசு எடுத்துக்காதீங்க.. அதை ஒரு படிக்கட்டாக எடுத்து இன்னும் மேல் நோக்கி வளர்ந்து வரனும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by கவிக்காதலன் Fri Feb 11, 2011 2:20 am

தோழரே...!
நாம் சில கருத்துக்களை தெரிவுக்கும் போது, அதற்கு எதிர்ப்பும், ஆதரவும் வருவது இயல்புதான்... அவற்றை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்றே நான் எண்ணுகிறேன்...!!!
எடுத்துக்காட்டாக நீங்கள் எழுதிய இந்த கவிதையை சொல்லலாம்
[You must be registered and logged in to see this link.]
மிகப்பெரிய உண்மையை சொல்லும், எதார்த்தமான வரிகளை கொண்ட கவிதைதான் அது...! நீங்கள் எழுதிய இதே கவிதையின் கருத்தை நான் ஒருமுரை இதே தமிழ்த்தோட்டத்தில் சொன்ன போது யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையான காதலில் காமத்திற்க்கு இடமில்லை என்பது போல் தான் வாதிட்டார்கள்...! ஆனால் எனக்கு தெரியும் நான் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையானது என்று...! சில விடயங்கள் அப்படிதான் சிலாரால் ஏற்றுக்கொள்ளப்படும்.. சிலர் எதிர்ப்பை காட்டுவார்கள்...! அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது!!! அதனால் நமது எண்ணங்களை வெளிபடுத்த நாம் தயங்கவே கூடாது.
உங்களின் கருத்துக்களை மற்றவர்களுக்காக மாற்றவும் கூடாது...!!

தொடர்ந்து நிறைய எழுதுங்க... உங்கள்கவிதைகளை வாசிக்க காத்துக்கிடக்கிறோம்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by செய்தாலி Sat Feb 12, 2011 1:22 pm

கவிக்காதலன் wrote:தோழரே...!
நாம் சில கருத்துக்களை தெரிவுக்கும் போது, அதற்கு எதிர்ப்பும், ஆதரவும் வருவது இயல்புதான்... அவற்றை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்றே நான் எண்ணுகிறேன்...!!!
எடுத்துக்காட்டாக நீங்கள் எழுதிய இந்த கவிதையை சொல்லலாம்
[You must be registered and logged in to see this link.]
மிகப்பெரிய உண்மையை சொல்லும், எதார்த்தமான வரிகளை கொண்ட கவிதைதான் அது...! நீங்கள் எழுதிய இதே கவிதையின் கருத்தை நான் ஒருமுரை இதே தமிழ்த்தோட்டத்தில் சொன்ன போது யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையான காதலில் காமத்திற்க்கு இடமில்லை என்பது போல் தான் வாதிட்டார்கள்...! ஆனால் எனக்கு தெரியும் நான் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையானது என்று...! சில விடயங்கள் அப்படிதான் சிலாரால் ஏற்றுக்கொள்ளப்படும்.. சிலர் எதிர்ப்பை காட்டுவார்கள்...! அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது!!! அதனால் நமது எண்ணங்களை வெளிபடுத்த நாம் தயங்கவே கூடாது.
உங்களின் கருத்துக்களை மற்றவர்களுக்காக மாற்றவும் கூடாது...!!

தொடர்ந்து நிறைய எழுதுங்க... உங்கள்கவிதைகளை வாசிக்க காத்துக்கிடக்கிறோம்...!


உங்களின் வெளிப்படையான கருத்துக்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by சிசு Sat Feb 12, 2011 4:47 pm

சேக்காளி...

உண்மையை சொல்லப்போனால் எந்த வரையறைக்குள்ளும் உங்கள் கவிதைகளை அடைத்துவிட முடியாது. யாரையும் திருத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உங்கள் கவிதைகள் பிரசவிப்பதில்லை. பாரதியின் கவிதைகளுக்கு அவர் காலத்தில் இருந்த மரியாதையை நினைத்துப் பாருங்கள்.

அவரது கவிதையான "செந்தமிழ் நாடெனும் போதினிலே..." ஒரு பத்திரிக்கையினால் பிரசுரிக்கக்கூட லாயக்கற்றதாக ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று...???

நிச்சயம் இது ஒரு பெரிய விஷயமே இல்லை...
கவிதையை புரிந்து கொள்ளாமல் மடலிடுபவர்களை புறந்தள்ளுங்கள். அவர்கள் புரிந்து கொள்ள விரும்பினால் புரிய வைக்க முயலுங்கள்.
நேர்மை உன் வழி... நெஞ்சம் நிமிர்த்து.

போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும்.
புறந்தள்ளிவிட்டு புறப்படு தோழா...
புதுவிதி படைத்திட நீ வாடா...

ப்ரீயா உடு மாமூ...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by செய்தாலி Sat Feb 12, 2011 4:53 pm

C-Su wrote:சேக்காளி...

உண்மையை சொல்லப்போனால் எந்த வரையறைக்குள்ளும் உங்கள் கவிதைகளை அடைத்துவிட முடியாது. யாரையும் திருத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உங்கள் கவிதைகள் பிரசவிப்பதில்லை. பாரதியின் கவிதைகளுக்கு அவர் காலத்தில் இருந்த மரியாதையை நினைத்துப் பாருங்கள்.

அவரது கவிதையான "செந்தமிழ் நாடெனும் போதினிலே..." ஒரு பத்திரிக்கையினால் பிரசுரிக்கக்கூட லாயக்கற்றதாக ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று...???

நிச்சயம் இது ஒரு பெரிய விஷயமே இல்லை...
கவிதையை புரிந்து கொள்ளாமல் மடலிடுபவர்களை புறந்தள்ளுங்கள். அவர்கள் புரிந்து கொள்ள விரும்பினால் புரிய வைக்க முயலுங்கள்.
நேர்மை உன் வழி... நெஞ்சம் நிமிர்த்து.

போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும்.
புறந்தள்ளிவிட்டு புறப்படு தோழா...
புதுவிதி படைத்திட நீ வாடா...

ப்ரீயா உடு மாமூ...

ரெம்ப சரியா சொன்னீங்க சேக்காளி
கருத்துக்கு நன்றி சேக்காளி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by தோழி பிரஷா Fri Mar 04, 2011 2:01 pm

வணக்கம்

வாழ்க்கையில் பேச்சு சுதந்திரமும் எழுத்துச்சுதந்திரமும் அவரவர்குரியது. உண்மை திறமைக்கு எதிர்ப்புக்கள் அதிகமாக வரும் கண்டு கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்காக எதையும் இழக்காதீர்கள் தொடர்ந்து எழுதுங்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை உண்டு. உங்களிடமுள்ள திறமை வெளிகொண்டு வாருங்கள் வெல்லுங்கள்.

போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும்.
புறந்தள்ளிவிட்டு புறப்படு தோழா...
புதுவிதி படைத்திட நீ வாடா...
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 04, 2011 2:05 pm

போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும்.
புறந்தள்ளிவிட்டு புறப்படு தோழா...
புதுவிதி படைத்திட நீ வாடா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

செய்தாலி கிறுக்கல்   Empty Re: செய்தாலி கிறுக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum