தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Nov 01, 2024 6:43 pm

» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm

» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm

» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm

» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm

» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm

» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm

» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm

» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm

» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm

» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm

» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm

» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm

» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm

» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm

» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm

» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm

» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

+4
வ.வனிதா
newstar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
8 posters

Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by அ.இராமநாதன் Thu Feb 10, 2011 4:21 pm


படம் - கர்ணன்
இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்
====================================

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31754
Points : 69868
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 10, 2011 4:23 pm

பாடல் வரிகள் தொகுத்து கொடுதமைக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by newstar Thu Feb 10, 2011 5:52 pm

good. please provide video link.
avatar
newstar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 4
Join date : 10/02/2011

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by வ.வனிதா Thu Feb 10, 2011 7:43 pm

அருமையான பாடல் ! இப்போதும் கேட்கத் தோன்றும் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by அரசன் Thu Feb 10, 2011 7:48 pm

நல்ல பாடல்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by கவிக்காதலன் Thu Feb 10, 2011 10:14 pm

பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by covairavee Fri Feb 11, 2011 2:54 pm

அருமையான பாடல் ! இப்போதும் கேட்கத் தோன்றும் புல்லரிக்கவைக்கும் பாடலும் கூட.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by covairavee Fri Feb 11, 2011 2:57 pm

இது போதுமா?



avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by சிசு Fri Feb 11, 2011 3:07 pm

அருமையான பாடல்.
பாடல் ஆக்கம்: கவியரசு கண்ணதாசன்.

சில வாரங்களுக்கு முன், பொதிகை தொலைக்காட்சியில் வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் "வாலிப வாலி" என்னும் நிகழ்ச்சியில் இந்த பாடலை நினைவு கூர்ந்தார்.
"இந்த பாடல் கர்ணனை மனதில் கொண்டு அமைந்த பாடல் அல்ல. கர்மவீரர் காமராஜரை இதயத்தில் கொண்டு எழுதப்பட்ட பாடல் இது" என்று.

இப்போது காமராஜரை நினைத்துக்கொண்டு பாடலை மீண்டும் படியுங்கள். எத்தனை கச்சிதமாக கர்ணனுக்கும், கர்மவீரருக்கும் பொருந்துகின்ற பாடல்.

இது காமராஜருக்கு கண்ணதாசனால் எழுதப்பட்ட கண்ணீரஞ்சலி. ஆம். காமராஜரின் மறைவுக்குப்பின் எழுதப்பட்டது இது.

பகிர்ந்து கொண்ட கோவை ரவிக்கு நன்றிகள்.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by covairavee Fri Feb 11, 2011 3:11 pm

ஹலோ சியூ, நினைவுகூர்ந்த அ.இராமநாதன் அவர்களூக்கு நன்றி சொல்லுங்கள் அன்பரே.
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by சிசு Fri Feb 11, 2011 3:44 pm

மன்னிக்க வேண்டும்...

பாடலைப் பகிர்ந்துகொண்ட ராமநாதன் அவர்களுக்கு நன்றி.
நினைவூட்டிய கோவைரவிக்கும் நன்றிகள்....
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.. Empty Re: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum