தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ம. ரமேஷ் ஹைக்கூ - 7
+3
சிசு
வ.வனிதா
கவியருவி ம. ரமேஷ்
7 posters
Page 1 of 1
ம. ரமேஷ் ஹைக்கூ - 7
70. புத்தருக்குப்
போதி மரம்
எனக்குக் காதலி
71. சீரியல்
கையில் ரிமோட்
ஓட்டு உரிமை
72. மொட்டுக்களின்
மொழிப் புரிந்தது
மலர்கையில் அழுகிறது
73. மின்னலின் தோலுக்கு
கண் சிமிட்டுகிறது
நட்சத்திரங்கள்
74. காதலன் காதலி
உடன் போக்கு
பூச்செடி மரணம்
75. கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன்
76. என் பக்தியே
தோற்று விட்டது
கோயிலினுள் பழைய காதலி
77. பூக்களின் பிரிவு
காம்புகளுக்கு வருத்தம்
கிளைகளுக்கு இல்லை
78. விலை ஏறுகிறது
கடவுளின்
தரிசனக் கட்டணம்
79. பெண்களின்
இரண்டாம் தாரம்
தொலைக்காட்சிப் பெட்டி
80. அவளை விட
அழகு
அவளின் நிழல்
போதி மரம்
எனக்குக் காதலி
71. சீரியல்
கையில் ரிமோட்
ஓட்டு உரிமை
72. மொட்டுக்களின்
மொழிப் புரிந்தது
மலர்கையில் அழுகிறது
73. மின்னலின் தோலுக்கு
கண் சிமிட்டுகிறது
நட்சத்திரங்கள்
74. காதலன் காதலி
உடன் போக்கு
பூச்செடி மரணம்
75. கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன்
76. என் பக்தியே
தோற்று விட்டது
கோயிலினுள் பழைய காதலி
77. பூக்களின் பிரிவு
காம்புகளுக்கு வருத்தம்
கிளைகளுக்கு இல்லை
78. விலை ஏறுகிறது
கடவுளின்
தரிசனக் கட்டணம்
79. பெண்களின்
இரண்டாம் தாரம்
தொலைக்காட்சிப் பெட்டி
80. அவளை விட
அழகு
அவளின் நிழல்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 7
கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன்
பெண்களின்
இரண்டாம் தாரம்
தொலைக்காட்சிப் பெட்டி
80. அவளை விட
அழகு
அவளின் நிழல்
மிகவும் அழகான வரிகள் ! வாழ்த்துக்கள் ! தோழரே !
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன்
பெண்களின்
இரண்டாம் தாரம்
தொலைக்காட்சிப் பெட்டி
80. அவளை விட
அழகு
அவளின் நிழல்
மிகவும் அழகான வரிகள் ! வாழ்த்துக்கள் ! தோழரே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 7
//75. கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன் //
:héhé: :héhé: :héhé:
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன் //
:héhé: :héhé: :héhé:
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 7
அவளை விட
அழகு
அவளின் நிழல்...............
நிஜம் இல்லாமல் நிழலா ? :héhé:
அழகு
அவளின் நிழல்...............
நிஜம் இல்லாமல் நிழலா ? :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 7
சில இடங்களில் அப்படியே வழிகிறது காதல்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 7
//புத்தருக்குப்
போதி மரம்
எனக்குக் காதலி //
//கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன்
//
சூப்பர்...!!!
போதி மரம்
எனக்குக் காதலி //
//கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன்
//
சூப்பர்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 7
//கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன்//
கலக்குறீங்க அருமை அருமை
எதை ரசிப்பது
பேசாமல் கூடையாகிவிட்டேன்//
கலக்குறீங்க அருமை அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ம. ரமேஷ் ஹைக்கூ - 4
» ம. ரமேஷ் ஹைக்கூ - 5
» © ம. ரமேஷ் ஹைக்கூ 555
» © ம. ரமேஷ் ஹைக்கூ 04
» © ம. ரமேஷ் ஹைக்கூ 572
» ம. ரமேஷ் ஹைக்கூ - 5
» © ம. ரமேஷ் ஹைக்கூ 555
» © ம. ரமேஷ் ஹைக்கூ 04
» © ம. ரமேஷ் ஹைக்கூ 572
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum