தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடல் அன்னையே........ இனி கவனம் நீ......(03-01-2005)
4 posters
Page 1 of 1
கடல் அன்னையே........ இனி கவனம் நீ......(03-01-2005)
( சுனாமியில் நொந்து போனவர்களுக்காக )
எதிரி என்றால் எரித்திருப்பேன் - அனால்
நீ தான் அன்னை ஆயிற்றே - என்ன செய்வேன் நான்!
எங்கள் நினைவு தெரிந்த காலந்தொட்டு
எம் தேசத்தை தழுவித்தானே
அணைத்திருக்கிறாய் தாயே...!
நாங்கள் பசித்திருந்த பொழுதுகளில் எல்லாம்
நீதானே ஓடோடி வந்து ஊட்டிவிட்டிருக்கிறாய்?
இன்று ஏன் எம்மைத் தின்று தீர்த்தாய்?
எங்களுக்குள் நாங்களே
முட்டி மோதிக்கொண்ட போதும்
நீதானே தாயே ஒட்டி.. ஒட்டி..
இருந்து ஒற்றுமையின் வலிமையை
உணர்த்தினாய் - பின் ஏன்
எம் உறவுகளை பிய்த்துப் பிரித்து எறிந்தாய் ?
எமது நாடு சின்னஞ்சிறு தீவுதான் - என்றாலும்
சொந்தக்காலில் நில் - என்று
சொல்லித்தந்ததும் , கடல்வளத்தை அள்ளித்தந்ததும் நீ அல்லவா அம்மா?
நாங்கள் சொட்டுச்சொட்டாய்ச்
சேர்த்துவைத்த சொத்துக்களை எல்லாம்
ஏன் ஒரே பொழுதில் சுருட்டிச் சென்றாய்?
உன் மடி மீது மல்லார்ந்து படுத்து மகிழும்
சுகத்துக்காய் - தூரதேசம் இருந்தெங்கும்
ஓடிவருவார்களே!
அவர்களுக்கெல்லாம்
"எம் அன்னையின் அல்லைகளும் கரைகளும் கொள்ளை அழகுகாண் "
என மார்தட்டிச் சொன்னோமே ....
அந்த மார்புகளை எல்லாம் ஏன் இடித்திளுத்துச் சென்றாய் ?
எத்தனை பேர் - உன்னை கடவுள் ஸ்தானத்தில் கூட
வைத்து வணங்கியிருக்கிறோம்!
ஏன் நரகத்திற்குள் எம்மை தள்ளினாய் ?
உன் கரைகளில் விளையாடும்
எங்கள் குழுந்தைகளின் பாதங்களை எல்லாம்
குடு....குடு.... வென ஓடிவந்து குளிரவைப்பாயே !
அந்தப் பிஞ்சுகளுடன் நீயும் சேர்ந்து
நுரைதள்ளச் சிரிப்பாயே!
நீயும் ஒரு அன்னை என்றுதானே,
அத்தனை நம்பிக்கை வைத்திருந்தோம் உன்னில்,
இப்போது.....
கைநழுவிப்போன தங்கள் பாலகர்களை தேடி
கரைகள் எங்கும் கதறி அழும்
எங்கள் அன்னையருக்கு
என்னபதில் தரப்போகிறாய் நீ??
நீ அன்னை என்றுதானே
எமக்குத் தெரியும் - அனால்
"சுனாமி" என்கிறார்களே - அது ஏன்?
"கோழி மிதித்துக் குஞ்சு சாகாது" - என்று
எங்கள் பிஞ்சுகளுக்குச் சொல்லி வளர்த்தோமே.....
"எங்கள் அன்னை மிதித்து அழிந்து போனோமே" என
சர்வதேசமெங்கும்
கதறி அழுது கைநீட்ட வைத்தாயே! அடி??
மனித உயிர் ருசியானது என
எந்த பேய் வந்து உன் காதில் ஓதியது?
மரண ஓலம் மனதிற்கு இனியது என
யார்வந்துனைக் கிளப்பியது?
இன்னும் ஏனடி இரைகிறாய் ?
ஒன்று சொல்கிறேன் கேள்
நான் மனிதன்
உன்னைப்பற்றி உனக்குத்
தெரியாதது கூட
எனக்குத் தெரியும்.
நீ வெறுமனே சில மூலகங்களின் கலவைதான்
நான் நினைத்தால்
உன்னை உறையவைக்கவும் முடியும்
கொளுத்தி எரிக்கவும் முடியும்
ஆனாலும்
பெற்று வளர்த்த பாசத்துக்காக
விட்டு வைக்கிறேன்.
இதுவே கடைசியும் முதலுமாய் இருக்கட்டும்
இன்னும் ஒருமுறை சீறுவயானால்...
அன்னை என்றும் பார்க்கமாட்டேன்
அழித்துவிடுவேன்!!!
கவனம்!!!
எதிரி என்றால் எரித்திருப்பேன் - அனால்
நீ தான் அன்னை ஆயிற்றே - என்ன செய்வேன் நான்!
எங்கள் நினைவு தெரிந்த காலந்தொட்டு
எம் தேசத்தை தழுவித்தானே
அணைத்திருக்கிறாய் தாயே...!
நாங்கள் பசித்திருந்த பொழுதுகளில் எல்லாம்
நீதானே ஓடோடி வந்து ஊட்டிவிட்டிருக்கிறாய்?
இன்று ஏன் எம்மைத் தின்று தீர்த்தாய்?
எங்களுக்குள் நாங்களே
முட்டி மோதிக்கொண்ட போதும்
நீதானே தாயே ஒட்டி.. ஒட்டி..
இருந்து ஒற்றுமையின் வலிமையை
உணர்த்தினாய் - பின் ஏன்
எம் உறவுகளை பிய்த்துப் பிரித்து எறிந்தாய் ?
எமது நாடு சின்னஞ்சிறு தீவுதான் - என்றாலும்
சொந்தக்காலில் நில் - என்று
சொல்லித்தந்ததும் , கடல்வளத்தை அள்ளித்தந்ததும் நீ அல்லவா அம்மா?
நாங்கள் சொட்டுச்சொட்டாய்ச்
சேர்த்துவைத்த சொத்துக்களை எல்லாம்
ஏன் ஒரே பொழுதில் சுருட்டிச் சென்றாய்?
உன் மடி மீது மல்லார்ந்து படுத்து மகிழும்
சுகத்துக்காய் - தூரதேசம் இருந்தெங்கும்
ஓடிவருவார்களே!
அவர்களுக்கெல்லாம்
"எம் அன்னையின் அல்லைகளும் கரைகளும் கொள்ளை அழகுகாண் "
என மார்தட்டிச் சொன்னோமே ....
அந்த மார்புகளை எல்லாம் ஏன் இடித்திளுத்துச் சென்றாய் ?
எத்தனை பேர் - உன்னை கடவுள் ஸ்தானத்தில் கூட
வைத்து வணங்கியிருக்கிறோம்!
ஏன் நரகத்திற்குள் எம்மை தள்ளினாய் ?
உன் கரைகளில் விளையாடும்
எங்கள் குழுந்தைகளின் பாதங்களை எல்லாம்
குடு....குடு.... வென ஓடிவந்து குளிரவைப்பாயே !
அந்தப் பிஞ்சுகளுடன் நீயும் சேர்ந்து
நுரைதள்ளச் சிரிப்பாயே!
நீயும் ஒரு அன்னை என்றுதானே,
அத்தனை நம்பிக்கை வைத்திருந்தோம் உன்னில்,
இப்போது.....
கைநழுவிப்போன தங்கள் பாலகர்களை தேடி
கரைகள் எங்கும் கதறி அழும்
எங்கள் அன்னையருக்கு
என்னபதில் தரப்போகிறாய் நீ??
நீ அன்னை என்றுதானே
எமக்குத் தெரியும் - அனால்
"சுனாமி" என்கிறார்களே - அது ஏன்?
"கோழி மிதித்துக் குஞ்சு சாகாது" - என்று
எங்கள் பிஞ்சுகளுக்குச் சொல்லி வளர்த்தோமே.....
"எங்கள் அன்னை மிதித்து அழிந்து போனோமே" என
சர்வதேசமெங்கும்
கதறி அழுது கைநீட்ட வைத்தாயே! அடி??
மனித உயிர் ருசியானது என
எந்த பேய் வந்து உன் காதில் ஓதியது?
மரண ஓலம் மனதிற்கு இனியது என
யார்வந்துனைக் கிளப்பியது?
இன்னும் ஏனடி இரைகிறாய் ?
ஒன்று சொல்கிறேன் கேள்
நான் மனிதன்
உன்னைப்பற்றி உனக்குத்
தெரியாதது கூட
எனக்குத் தெரியும்.
நீ வெறுமனே சில மூலகங்களின் கலவைதான்
நான் நினைத்தால்
உன்னை உறையவைக்கவும் முடியும்
கொளுத்தி எரிக்கவும் முடியும்
ஆனாலும்
பெற்று வளர்த்த பாசத்துக்காக
விட்டு வைக்கிறேன்.
இதுவே கடைசியும் முதலுமாய் இருக்கட்டும்
இன்னும் ஒருமுறை சீறுவயானால்...
அன்னை என்றும் பார்க்கமாட்டேன்
அழித்துவிடுவேன்!!!
கவனம்!!!
Michael Remance- புதிய மொட்டு
- Posts : 57
Points : 119
Join date : 05/02/2011
Re: கடல் அன்னையே........ இனி கவனம் நீ......(03-01-2005)
சுனாமியின் கொடூரம் வரிகளில் தெரிகிறது...!
சுனாமி என்பது இதுவே கடைசியும் முதலுமாய் இருக்கட்டும்..!
சுனாமி என்பது இதுவே கடைசியும் முதலுமாய் இருக்கட்டும்..!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கடல் அன்னையே........ இனி கவனம் நீ......(03-01-2005)
கவிக்காதலன் wrote:சுனாமியின் கொடூரம் வரிகளில் தெரிகிறது...!
சுனாமி என்பது இதுவே கடைசியும் முதலுமாய் இருக்கட்டும்..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடல் அன்னையே........ இனி கவனம் நீ......(03-01-2005)
கடல் அன்னையிடம்
கண்டிப்போடு முறையிடும்
உம் கவிதனை கண்டேன்
குமுறும் உள்ளங்கள் தேடும்
தேவைகளை அள்ளித் தெளிக்கும் கடல் அன்னையே
உன் கோபம் நியாயம் தானா . . .
உன்னை வணங்கும் கூட்டம் பல உண்டு
உன்னில் பயணிக்கும் கூட்டம் பல உண்டு
இத்தனை இருந்தும்
கோபம் கொண்ட காரணம் தான் ஏனோ ?
கடல் அன்னையே இனி நீ கவனத்தோடு
உங்கள் பிள்ளைகளாகிய எங்களை
காத்து கருணை இருப்பிடமாய் மாறிவிடு . . .
உங்கள் கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
கண்டிப்போடு முறையிடும்
உம் கவிதனை கண்டேன்
குமுறும் உள்ளங்கள் தேடும்
தேவைகளை அள்ளித் தெளிக்கும் கடல் அன்னையே
உன் கோபம் நியாயம் தானா . . .
உன்னை வணங்கும் கூட்டம் பல உண்டு
உன்னில் பயணிக்கும் கூட்டம் பல உண்டு
இத்தனை இருந்தும்
கோபம் கொண்ட காரணம் தான் ஏனோ ?
கடல் அன்னையே இனி நீ கவனத்தோடு
உங்கள் பிள்ளைகளாகிய எங்களை
காத்து கருணை இருப்பிடமாய் மாறிவிடு . . .
உங்கள் கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Similar topics
» அம்மா தாயே அன்னையே ......!!!
» தாயே.. அம்மா... அன்னையே ..!!!
» பிரிக்க முடியாது என்னையும் உன்னையும் அன்னையே~~~{Q}
» தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
» கவனம் தேவை
» தாயே.. அம்மா... அன்னையே ..!!!
» பிரிக்க முடியாது என்னையும் உன்னையும் அன்னையே~~~{Q}
» தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
» கவனம் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum