தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"காதலிக்கபடாத கற்பனைகள்"
4 posters
Page 1 of 1
"காதலிக்கபடாத கற்பனைகள்"
[You must be registered and logged in to see this image.]
காதலியே...! பெண்ணே..!
காதல் என்ன காரமானதா........?
காதல் நினைவுகள் தான்
காரமானதா...................?
மிளகாய் தூளை
மோர்ந்து பார்த்ததுபோல
தொடர்ந்து தும்மல் வருகிறதே.....!
நினைத்துகொண்டு தான் இருக்கிறாயா.......?
அடுப்புகரியை அரைத்து
அப்படியே குழைத்து
கூந்தலில் பூசி
குளித்து வந்தாயா........?
இல்லை இரவுநேர மோகினியிடம்
இரவல் வாங்கி வந்தாயா.................?
உன் கூந்தல் கருப்பிலே
அந்த கும்மியிருட்டிலே
என் மனம்
காணாமல் போனதடி;
வீட்டிலே நகைவைக்க இடமில்லையா...?
விளையாட்டா எடுத்து மாட்டிகிட்டையா......?
தோடுகள் தொங்கிவரும் காதுகளில்
காதல் ரகசியம் பேச
மனம் துடிக்குதே..........!
அம்மாடியோ...............!
சப்பாத்தி கள்ளி தோட்டம்
வைத்திருக்கிறாயா...........?
சப்பாத்திபழம் சாப்பிட்டு வந்து
ஏமாற்றுறியா.........?
செக்க செவேலென உதடுகள்
பளிரென அறைகின்றன
கன்னத்தில்.................!
சல்லி பூ பல் காட்டி
சொல்லி சொல்லி
கொல்லுரியே......!
சொகமா தூங்கவச்சி
கிள்ளுரியே...........!
குண்டுமணி கூண்டின்
வெள்ளி மேடையில்
ஏற்றிவைத்த விளக்கு போல
கண்கள் ஒளி வீசுதே..........!
காமமும் பயந்து
ஒளிந்து கொண்டதே.....!
உதட்டால் நான் இடித்ததால்
உள்காயம் ஆன
கன்னம் கன்றிபோய்
சிவப்பாய் உள்ளதே..........!
இதை கூட வெட்டமென
வெளிவேடம் போடாதே...........?
வாலமீனு கெலுத்திமீனு
கெண்ட மீனு எல்லாம்
கொண்டு கூட்டி
மெழுகு பூசிதான்
கழுத்தென சொன்னானோ....!
காதல் தோல்வியில்
கடவுளும் கழுவேரி நின்றானோ.......!
உன் கை விரல் பார்த்து
கண்கள் சுழலுதே.....?
அவையென்ன
இளவம் பஞ்சில் பூத்த
சீவு குச்சியா........?
ஊசிமுனை வளைவுயெல்லாம்
ஓரம் போனதடி
உன் ஒய்யார இடையின்
ஒடிசலை பார்த்து.....
நடை பழகும் கொழு கொழு
கொழுகைடையை
இதுவரை நான்
பார்த்ததே இல்லையே....!
கால்களென ஊரெல்லாம்
உண்மையை மறைத்து
பொய் சொல்லுராங்களே.....!
பளுதாங்கும் நீர்குமிழை
பார்த்ததில்லையே..........?
பைத்தியமாய் அலையும்
என்னிடம் பாதமென
பொய்சொல்லாதே...........!
காதலியே...! பெண்ணே..!
காதல் என்ன காரமானதா........?
காதல் நினைவுகள் தான்
காரமானதா...................?
மிளகாய் தூளை
மோர்ந்து பார்த்ததுபோல
தொடர்ந்து தும்மல் வருகிறதே.....!
நினைத்துகொண்டு தான் இருக்கிறாயா.......?
அடுப்புகரியை அரைத்து
அப்படியே குழைத்து
கூந்தலில் பூசி
குளித்து வந்தாயா........?
இல்லை இரவுநேர மோகினியிடம்
இரவல் வாங்கி வந்தாயா.................?
உன் கூந்தல் கருப்பிலே
அந்த கும்மியிருட்டிலே
என் மனம்
காணாமல் போனதடி;
வீட்டிலே நகைவைக்க இடமில்லையா...?
விளையாட்டா எடுத்து மாட்டிகிட்டையா......?
தோடுகள் தொங்கிவரும் காதுகளில்
காதல் ரகசியம் பேச
மனம் துடிக்குதே..........!
அம்மாடியோ...............!
சப்பாத்தி கள்ளி தோட்டம்
வைத்திருக்கிறாயா...........?
சப்பாத்திபழம் சாப்பிட்டு வந்து
ஏமாற்றுறியா.........?
செக்க செவேலென உதடுகள்
பளிரென அறைகின்றன
கன்னத்தில்.................!
சல்லி பூ பல் காட்டி
சொல்லி சொல்லி
கொல்லுரியே......!
சொகமா தூங்கவச்சி
கிள்ளுரியே...........!
குண்டுமணி கூண்டின்
வெள்ளி மேடையில்
ஏற்றிவைத்த விளக்கு போல
கண்கள் ஒளி வீசுதே..........!
காமமும் பயந்து
ஒளிந்து கொண்டதே.....!
உதட்டால் நான் இடித்ததால்
உள்காயம் ஆன
கன்னம் கன்றிபோய்
சிவப்பாய் உள்ளதே..........!
இதை கூட வெட்டமென
வெளிவேடம் போடாதே...........?
வாலமீனு கெலுத்திமீனு
கெண்ட மீனு எல்லாம்
கொண்டு கூட்டி
மெழுகு பூசிதான்
கழுத்தென சொன்னானோ....!
காதல் தோல்வியில்
கடவுளும் கழுவேரி நின்றானோ.......!
உன் கை விரல் பார்த்து
கண்கள் சுழலுதே.....?
அவையென்ன
இளவம் பஞ்சில் பூத்த
சீவு குச்சியா........?
ஊசிமுனை வளைவுயெல்லாம்
ஓரம் போனதடி
உன் ஒய்யார இடையின்
ஒடிசலை பார்த்து.....
நடை பழகும் கொழு கொழு
கொழுகைடையை
இதுவரை நான்
பார்த்ததே இல்லையே....!
கால்களென ஊரெல்லாம்
உண்மையை மறைத்து
பொய் சொல்லுராங்களே.....!
பளுதாங்கும் நீர்குமிழை
பார்த்ததில்லையே..........?
பைத்தியமாய் அலையும்
என்னிடம் பாதமென
பொய்சொல்லாதே...........!
கவிதைகிறுக்கன்- ரோஜா
- Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai
Re: "காதலிக்கபடாத கற்பனைகள்"
//மிளகாய் தூளை
மோர்ந்து பார்த்ததுபோல
தொடர்ந்து தும்மல் வருகிறதே.....!
நினைத்துகொண்டு தான் இருக்கிறாயா.......?//
//பளுதாங்கும் நீர்குமிழை
பார்த்ததில்லையே..........?
பைத்தியமாய் அலையும்
என்னிடம் பாதமென
பொய்சொல்லாதே...........!//
:héhé: :héhé: :héhé: :héhé:
மோர்ந்து பார்த்ததுபோல
தொடர்ந்து தும்மல் வருகிறதே.....!
நினைத்துகொண்டு தான் இருக்கிறாயா.......?//
//பளுதாங்கும் நீர்குமிழை
பார்த்ததில்லையே..........?
பைத்தியமாய் அலையும்
என்னிடம் பாதமென
பொய்சொல்லாதே...........!//
:héhé: :héhé: :héhé: :héhé:
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: "காதலிக்கபடாத கற்பனைகள்"
C-Su wrote://மிளகாய் தூளை
மோர்ந்து பார்த்ததுபோல
தொடர்ந்து தும்மல் வருகிறதே.....!
நினைத்துகொண்டு தான் இருக்கிறாயா.......?//
//பளுதாங்கும் நீர்குமிழை
பார்த்ததில்லையே..........?
பைத்தியமாய் அலையும்
என்னிடம் பாதமென
பொய்சொல்லாதே...........!//
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "காதலிக்கபடாத கற்பனைகள்"
ந்ல்லா இருக்கு...! கலக்குறீங்க...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சில கற்பனைகள்
» முப்பொழுதும் உன் கற்பனைகள்
» கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» முப்பொழுதும் உன் கற்பனைகள்
» கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum