தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஈன்றவள் மறந்ததில்லை
+4
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
kavithaigal
8 posters
Page 1 of 1
ஈன்றவள் மறந்ததில்லை
அம்மா
அவள் தன் அங்கமெல்லாம் நொந்து பெற்றாள்
அம்மா
தன் பசியை மறந்து நம் பசியை உணர்ந்தாள்
அம்மா
எப்படி வந்தாலும் எதையும் கருதாது
அள்ளி அணைத்து முத்தமிடுவதில் உயர்ந்தவள்
அம்மா
முக மாற்றம் காண்பாள் முன் வந்து அணைப்பாள்
அம்மா
தன் பிள்ளை - காயப் பட்டால் கதறி அழுவாள் நெஞ்சிற்குள்
அம்மா
தன் பிள்ளை வியர்வை துடைக்க தன் புடவை தான் எடுப்பாள்
பிள்ளை - எல்லாம் கண்டிருப்பான்
எல்லாம் உணர்ந்திருப்பான் - இருந்தும்
அவளை அனாதையாய் ஆக்கி வைப்பான்
முகம் கூட மறந்திருப்பான்
சில நேரம் மற்றவர் முன் அவளை மறைத்திருப்பான்
இத்தனை செய்திருந்தும்
ஈன்றவள் மறந்ததில்லை தன் மகன் இவனென்று . . .
அவள் தன் அங்கமெல்லாம் நொந்து பெற்றாள்
அம்மா
தன் பசியை மறந்து நம் பசியை உணர்ந்தாள்
அம்மா
எப்படி வந்தாலும் எதையும் கருதாது
அள்ளி அணைத்து முத்தமிடுவதில் உயர்ந்தவள்
அம்மா
முக மாற்றம் காண்பாள் முன் வந்து அணைப்பாள்
அம்மா
தன் பிள்ளை - காயப் பட்டால் கதறி அழுவாள் நெஞ்சிற்குள்
அம்மா
தன் பிள்ளை வியர்வை துடைக்க தன் புடவை தான் எடுப்பாள்
பிள்ளை - எல்லாம் கண்டிருப்பான்
எல்லாம் உணர்ந்திருப்பான் - இருந்தும்
அவளை அனாதையாய் ஆக்கி வைப்பான்
முகம் கூட மறந்திருப்பான்
சில நேரம் மற்றவர் முன் அவளை மறைத்திருப்பான்
இத்தனை செய்திருந்தும்
ஈன்றவள் மறந்ததில்லை தன் மகன் இவனென்று . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: ஈன்றவள் மறந்ததில்லை
உங்கள் கவிதை என்னைக் கவர்ந்தது & அருமை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஈன்றவள் மறந்ததில்லை
என் அம்மா
அம்மா என் அம்மா..
அன்பாய் அரவணைத்து..
ஆசை முத்தம் தந்து..
ஆராரிரோ பாடல் பாடி
என்னை தூங்க வைப்பாள்
என் அம்மா..!
காலையில் நான் தூக்கத்தில் இருக்க..
என் பக்கத்தில் வந்து..
என் தலையை வருடியபடி..
என் நெற்றியில் முத்தமிட்டு..
காலை வணக்கம் சொல்லி ..
சிரிப்புடன் அரவணைப்பாள்
என் அம்மா...!
படிப்பும் சொல்லித்தந்து ..
பாடல்களையும் படித்து காட்டி
தமிழ் பண்பாடுகளையும் சொல்லித் தந்து
நன்றாக படிக்க சொல்லி
உற்சாகமும் தருகிறாள்
என் அம்மா...!
நான் கோபத்தில்
சாப்பிடாமல் இருந்தால்
என்னிடம் எதோ சொல்லி
என்னை சமாதான படுத்தி..
எனக்கு சாப்பாடும் ஊட்டி விடுவாள்
என் அம்மா...!
எனக்கு ஒரு சின்ன காயமென்றாலும்..
பட படர்த்த இதயத்துடன்
துடி துடித்த பார்வையுடன்
என் காயத்துக்கும் மருந்து போடுவாள்
என் அம்மா...!
என் அம்மா நீ அம்மா..
என் அன்புத் தெய்வம் நீதானம்மா...!
அம்மா என் அம்மா..
அன்பாய் அரவணைத்து..
ஆசை முத்தம் தந்து..
ஆராரிரோ பாடல் பாடி
என்னை தூங்க வைப்பாள்
என் அம்மா..!
காலையில் நான் தூக்கத்தில் இருக்க..
என் பக்கத்தில் வந்து..
என் தலையை வருடியபடி..
என் நெற்றியில் முத்தமிட்டு..
காலை வணக்கம் சொல்லி ..
சிரிப்புடன் அரவணைப்பாள்
என் அம்மா...!
படிப்பும் சொல்லித்தந்து ..
பாடல்களையும் படித்து காட்டி
தமிழ் பண்பாடுகளையும் சொல்லித் தந்து
நன்றாக படிக்க சொல்லி
உற்சாகமும் தருகிறாள்
என் அம்மா...!
நான் கோபத்தில்
சாப்பிடாமல் இருந்தால்
என்னிடம் எதோ சொல்லி
என்னை சமாதான படுத்தி..
எனக்கு சாப்பாடும் ஊட்டி விடுவாள்
என் அம்மா...!
எனக்கு ஒரு சின்ன காயமென்றாலும்..
பட படர்த்த இதயத்துடன்
துடி துடித்த பார்வையுடன்
என் காயத்துக்கும் மருந்து போடுவாள்
என் அம்மா...!
என் அம்மா நீ அம்மா..
என் அன்புத் தெய்வம் நீதானம்மா...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஈன்றவள் மறந்ததில்லை
கவிதை அருமை...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஈன்றவள் மறந்ததில்லை
அழகாக அம்மா கவிதைக்கு
அம்மா என்பால் கொண்ட அன்பால்
நான் உங்கள் மேல் கொண்ட அன்பால்
அழகான கவிதை வாழ்த்துக்கள் நண்பரே
தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் தாருங்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . .
அம்மா என்பால் கொண்ட அன்பால்
நான் உங்கள் மேல் கொண்ட அன்பால்
அழகான கவிதை வாழ்த்துக்கள் நண்பரே
தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் தாருங்கள்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: ஈன்றவள் மறந்ததில்லை
kavithaigal wrote:அம்மா
அவள் தன் அங்கமெல்லாம் நொந்து பெற்றாள்
அம்மா
தன் பசியை மறந்து நம் பசியை உணர்ந்தாள்
அம்மா
எப்படி வந்தாலும் எதையும் கருதாது
அள்ளி அணைத்து முத்தமிடுவதில் உயர்ந்தவள்
அம்மா
முக மாற்றம் காண்பாள் முன் வந்து அணைப்பாள்
அம்மா
தன் பிள்ளை - காயப் பட்டால் கதறி அழுவாள் நெஞ்சிற்குள்
அம்மா
தன் பிள்ளை வியர்வை துடைக்க தன் புடவை தான் எடுப்பாள்
பிள்ளை - எல்லாம் கண்டிருப்பான்
எல்லாம் உணர்ந்திருப்பான் - இருந்தும்
அவளை அனாதையாய் ஆக்கி வைப்பான்
முகம் கூட மறந்திருப்பான்
சில நேரம் மற்றவர் முன் அவளை மறைத்திருப்பான்
இத்தனை செய்திருந்தும்
ஈன்றவள் மறந்ததில்லை தன் மகன் இவனென்று . . .
சிறப்பான வரிகளை உயுருள்ள தெய்வதை
பற்றி கவிதை வடித உங்களுக்கு நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஈன்றவள் மறந்ததில்லை
தாயின் சிறப்புக்களை உங்கள் வரிகளின் மிகவும் அழகாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.தொடர்ந்தும் தாருங்கள் உங்கள் சிறந்த படைப்புக்களை நண்பா.அன்பு பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஈன்றவள் மறந்ததில்லை
ம. ரமேஷ் wrote:உங்கள் கவிதை என்னைக் கவர்ந்தது & அருமை
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஈன்றவள் மறந்ததில்லை
அம்மா இலக்கியங்களில் கூட அர்த்தம் தெரியாத ஓர் உணர்வு ! அருமை தோழரே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஈன்றவள் மறந்ததில்லை
அம்மா
இதை உணர்ந்து
உயிரான உறவிற்கு
மதிப்பளித்த அற்புத
நல உள்ளங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
இதை உணர்ந்து
உயிரான உறவிற்கு
மதிப்பளித்த அற்புத
நல உள்ளங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum