தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

5 posters

Go down

புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10 Empty புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

Post by அ.இராமநாதன் Mon Feb 14, 2011 7:04 am

1) வரிக்குதிரை ஓடியது, வாய்ப்பாட்டு பாடியது- அது என்ன?

2) இரட்டையாய் பிறந்தவர்கள், ஒருத்தி மேலே ஏறுவாள், ஒருத்தி கீழே இறங்குவாள் - அவள் யார்?

3) வட்டவட்டமாய் பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய்- அது என்ன?

4) நெருப்பு பட்டால் அழுவான்- அவன் யார்?

5) அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம், அது என்ன?

6) அம்மா கொடுத்த தட்டில் நீர் ஒட்டவில்லை- அது என்ன?

7) குடைவிரிக்கும் பயிர் உண்டு, விதை எங்கே தெரியாது-அது என்ன?

8) வட்ட வட்ட பொட்டுக்காரன், வாசனைப் பூச்சுக்காரன், காற்றில்

கரைந்திடுவான்-அவன் யார்?

9) உள்ளே சீனிப்புட்டு, வெளியே நார் பூட்டு- அது என்ன?

10) தாய் அசையாமல் படுத்திருப்பாள், மகள் அவள் மேலே அங்கும் இங்கும் உருளுவாள்- அவர்கள் யார்?
---------------------------------------------------

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

அன்புடன்
அ.இராமநாதன்
--
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10 Empty Re: புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 14, 2011 2:26 pm

1.கிராம ஃபோன் இசைத் தட்டு
2. தராசு
3.காசு
4.மெழுகுவர்த்தி
5. வளையல்
6.தாமரை இலை
7.காளான்
8. சூடம்
9. கரும்பு
10.அம்மி, குழவிக் கல்

சரியா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10 Empty Re: புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

Post by அ.இராமநாதன் Mon Feb 14, 2011 5:52 pm

சரியான விடைகள் அளித்து அசத்தி விட்டீர்கள்
--------------------------------------------------------------
[You must be registered and logged in to see this image.]

--
அன்புடன்
அ.இராமநாதன்




அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10 Empty Re: புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

Post by கவிக்காதலன் Mon Feb 14, 2011 10:47 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:1.கிராம ஃபோன் இசைத் தட்டு
2. தராசு
3.காசு
4.மெழுகுவர்த்தி
5. வளையல்
6.தாமரை இலை
7.காளான்
8. சூடம்
9. கரும்பு
10.அம்மி, குழவிக் கல்

சரியா

கலக்கிட்டீக்க...!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10 Empty Re: புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

Post by கலைநிலா Tue Feb 15, 2011 3:33 am

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:1.கிராம ஃபோன் இசைத் தட்டு
2. தராசு
3.காசு
4.மெழுகுவர்த்தி
5. வளையல்
6.தாமரை இலை
7.காளான்
8. சூடம்
9. கரும்பு
10.அம்மி, குழவிக் கல்

சரியா

கலக்கிட்டீக்க...!!! [You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10 Empty Re: புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 15, 2011 8:18 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10 Empty Re: புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

Post by VenkatachalamSubramanian Tue Feb 15, 2011 10:52 pm

ஓம்
(1)அண்ணனுக்கு எட்டாது;தம்பிக்கு எட்டும், அது என்ன?
உதடுகள். த்ம்பி எனும்போது ஒட்டுகிறது.
(2)கனியாகிக் காயானது எது? காயாகிப் பூவானது எது?
எலுமிச்சை பழம்-நறுக்கிய பின்னர் ஊறுகாயானது;
தேங்காய் திருவிய பின்னர்-தேங்கய் பூ ஆனது.
(3) இக்குணிப் பிள்ளைக்கு துக்குணி நாமம்- உளுந்து.
(4) அப்பன் சொரியன், அம்மை சடைச்சி, அண்ணன் சுழியன், நான் சர்க்கரைக் கட்டி. --பலாப்பழம். அப்பன் வெளிப்புறத் தோல், அம்மை- பழத்தின் நார்பகுதி.
அண்ணன்.பலாக் கொட்டை, சர்க்கரைக் கட்டி உருசியான பலாச் சுளை.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன்
ஓம்
avatar
VenkatachalamSubramanian
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 13
Join date : 18/01/2011

Back to top Go down

புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10 Empty Re: புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

Post by கவிக்காதலன் Tue Feb 15, 2011 11:59 pm

VenkatachalamSubramanian wrote:ஓம்
(1)அண்ணனுக்கு எட்டாது;தம்பிக்கு எட்டும், அது என்ன?
உதடுகள். த்ம்பி எனும்போது ஒட்டுகிறது.
(2)கனியாகிக் காயானது எது? காயாகிப் பூவானது எது?
எலுமிச்சை பழம்-நறுக்கிய பின்னர் ஊறுகாயானது;
தேங்காய் திருவிய பின்னர்-தேங்கய் பூ ஆனது.
(3) இக்குணிப் பிள்ளைக்கு துக்குணி நாமம்- உளுந்து.
(4) அப்பன் சொரியன், அம்மை சடைச்சி, அண்ணன் சுழியன், நான் சர்க்கரைக் கட்டி. --பலாப்பழம். அப்பன் வெளிப்புறத் தோல், அம்மை- பழத்தின் நார்பகுதி.
அண்ணன்.பலாக் கொட்டை, சர்க்கரைக் கட்டி உருசியான பலாச் சுளை.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன்
ஓம்

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10 Empty Re: புதிருக்கு விடைசொல்லுங்கள் 1-10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum