தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் கெட்டுப் போவதில்லை

+4
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
கவியருவி ம. ரமேஷ்
8 posters

Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty காதல் கெட்டுப் போவதில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 14, 2011 2:22 pm


• காதல் கெட்டுப் போவதில்லை
கப்பலேறிய மானம்
கரை கடந்தது
காதலர் பிணம்...
தெய்விகக் காதல்
கோயிலுள்
காதலர் பிணம்...
பெற்றோரே
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
காதலர்கள்
கெட்டுப் போவதில்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by சிசு Mon Feb 14, 2011 2:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 14, 2011 2:39 pm

//பெற்றோரே
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
காதலர்கள்
கெட்டுப் போவதில்லை.//

இப்போதே பல தவறுகள் நடைபெறுகிறது.. இன்னும் விட்டு கொடுக்கும் போது எப்படி?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by கவிக்காதலன் Mon Feb 14, 2011 11:40 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://பெற்றோரே
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
காதலர்கள்
கெட்டுப் போவதில்லை.//

இப்போதே பல தவறுகள் நடைபெறுகிறது.. இன்னும் விட்டு கொடுக்கும் போது எப்படி?

காதலிப்பது தவறென்று சொல்கிறீற்களா பாஸ்...??? ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by arony Tue Feb 15, 2011 12:56 am

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://பெற்றோரே
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
காதலர்கள்
கெட்டுப் போவதில்லை.//

இப்போதே பல தவறுகள் நடைபெறுகிறது.. இன்னும் விட்டு கொடுக்கும் போது எப்படி?

காதலிப்பது தவறென்று சொல்கிறீற்களா பாஸ்...??? ஆச்சரியம் ஆச்சரியம்

காதலிப்பது தவறில்லை, ஆனால் அதுக்கும் ஒரு பருவம் பக்குவம் வரவேண்டுமல்லோ... அதை விட்டுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக்கொடுக்கவும், தட்டிச் சொல்லி கண்டிக்க வேண்டிய நேரம் கண்டிக்கவும் தெரிந்திருப்பது பெற்றோரின் கடமையல்லவோ?.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by கவிக்காதலன் Tue Feb 15, 2011 2:31 am

arony wrote:
கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://பெற்றோரே
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
காதலர்கள்
கெட்டுப் போவதில்லை.//

இப்போதே பல தவறுகள் நடைபெறுகிறது.. இன்னும் விட்டு கொடுக்கும் போது எப்படி?

காதலிப்பது தவறென்று சொல்கிறீற்களா பாஸ்...??? ஆச்சரியம் ஆச்சரியம்

காதலிப்பது தவறில்லை, ஆனால் அதுக்கும் ஒரு பருவம் பக்குவம் வரவேண்டுமல்லோ... அதை விட்டுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக்கொடுக்கவும், தட்டிச் சொல்லி கண்டிக்க வேண்டிய நேரம் கண்டிக்கவும் தெரிந்திருப்பது பெற்றோரின் கடமையல்லவோ?.

இது கரெக்ட்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by கலைநிலா Tue Feb 15, 2011 3:49 am

[You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by gunathamizh Tue Feb 15, 2011 12:12 pm

எந்நாளும் காதல் கெட்டுப்போவதில்லை
gunathamizh
gunathamizh
ரோஜா
ரோஜா

Posts : 251
Points : 374
Join date : 08/12/2009

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by கலைநிலா Tue Feb 15, 2011 5:05 pm

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://பெற்றோரே
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
காதலர்கள்
கெட்டுப் போவதில்லை.//

இப்போதே பல தவறுகள் நடைபெறுகிறது.. இன்னும் விட்டு கொடுக்கும் போது எப்படி?

காதலிப்பது தவறென்று சொல்கிறீற்களா பாஸ்...??? ஆச்சரியம் ஆச்சரியம்

காதலே தவறு யென்று சொல்கிறேன்.
யெல்லாம் அறிந்த பெற்றோகளுக்கு,
காதல் தெரியாத என்ன?
காதல் விடலைப் பருவத்தின்
கட்டாய கல்வி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by அரசன் Tue Feb 15, 2011 5:33 pm

என்னமோ பண்ணுங்க ...

கவிதை நல்லா இருக்குங்க நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 15, 2011 5:49 pm

[You must be registered and logged in to see this image.]
arony wrote:
கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://பெற்றோரே
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
காதலர்கள்
கெட்டுப் போவதில்லை.//

இப்போதே பல தவறுகள் நடைபெறுகிறது.. இன்னும் விட்டு கொடுக்கும் போது எப்படி?

காதலிப்பது தவறென்று சொல்கிறீற்களா பாஸ்...??? ஆச்சரியம் ஆச்சரியம்

காதலிப்பது தவறில்லை, ஆனால் அதுக்கும் ஒரு பருவம் பக்குவம் வரவேண்டுமல்லோ... அதை விட்டுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக்கொடுக்கவும், தட்டிச் சொல்லி கண்டிக்க வேண்டிய நேரம் கண்டிக்கவும் தெரிந்திருப்பது பெற்றோரின் கடமையல்லவோ?.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல்  கெட்டுப்  போவதில்லை Empty Re: காதல் கெட்டுப் போவதில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum