தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
+27
கோவை ரவி
ஹிஷாலீ
Manian
அ.இராமநாதன்
pakee
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
sarunjeevan
நெல்லை அன்பன்
thaliranna
nanjilmano
தமிழ்1981
jeba
vinitha
தமிழன்
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
covairavee
தோழி பிரஷா
RAJABTHEEN
செய்தாலி
arony
நிலாமதி
rajeshrahul
கலைநிலா
சிசு
கவிக்காதலன்
அரசன்
31 posters
Page 8 of 11
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
First topic message reminder :
அன்பான தோட்டத்தின் உறவுகளே .. அனைவருக்கும் வணக்கம் ...
நீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும் ஒரு சிறு ஆசை இல்லை விண்ணப்பம் ..
நாம் அனைவரும் ஒரு தினத்தில் ஒரு இடதில் ஒன்று சேர்ந்து நட்பை நேரிடையாக பகிர்ந்து கொள்ளலாம்
என்று தான் ஆசை ...
தங்களின் மேலான கருத்துக்களை கூறுங்கள் ......
தோட்டத்தின் மலர்கள் ஓரிடதில் பூக்க ஆசை ....
அன்பான தோட்டத்தின் உறவுகளே .. அனைவருக்கும் வணக்கம் ...
நீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும் ஒரு சிறு ஆசை இல்லை விண்ணப்பம் ..
நாம் அனைவரும் ஒரு தினத்தில் ஒரு இடதில் ஒன்று சேர்ந்து நட்பை நேரிடையாக பகிர்ந்து கொள்ளலாம்
என்று தான் ஆசை ...
தங்களின் மேலான கருத்துக்களை கூறுங்கள் ......
தோட்டத்தின் மலர்கள் ஓரிடதில் பூக்க ஆசை ....
Last edited by அரசன் on Mon Feb 14, 2011 4:45 pm; edited 1 time in total
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
நல்ல விஷயம் .... முயற்சி பண்ணலாம்.......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
நன்றி நண்பரேதமிழ்1981 wrote:நல்ல விஷயம் .... முயற்சி பண்ணலாம்.......
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அடுத்த வருடத்திலாவது ஒரு முறை நாம் அனைவரும் ஒன்று கூடலாமா உறவுகளே... உங்களின் வசதியையும் சொல்லுங்க
ஐயா, தமிழ்த் தோட்டம் சந்திப்புக்கு தாங்களே ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுத்துங்கள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
நல்லது ஐயா முதலாவதாக நாம் ஒரு ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யவேண்டும் ...தமிழன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அடுத்த வருடத்திலாவது ஒரு முறை நாம் அனைவரும் ஒன்று கூடலாமா உறவுகளே... உங்களின் வசதியையும் சொல்லுங்க
ஐயா, தமிழ்த் தோட்டம் சந்திப்புக்கு தாங்களே ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுத்துங்கள் ஐயா.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லது ஐயா முதலாவதாக நாம் ஒரு ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யவேண்டும் ...தமிழன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அடுத்த வருடத்திலாவது ஒரு முறை நாம் அனைவரும் ஒன்று கூடலாமா உறவுகளே... உங்களின் வசதியையும் சொல்லுங்க
ஐயா, தமிழ்த் தோட்டம் சந்திப்புக்கு தாங்களே ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுத்துங்கள் ஐயா.
மிக்க நன்றி ஐயா. தாங்களே ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம்தானே?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
ஓசி சாப்பாடு கிடைக்குமா....ஹி ஹி....
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
உங்களின் ஆசை நிறைவேறட்டும் அரசன்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
எனக்கு சீப்பு சிப்பா வருது ,,,,,,வருஷம் பூரா இதே டியலஒக் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />தங்கை கலை wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அடுத்த வருடத்திலாவது ஒரு முறை நாம் அனைவரும் ஒன்று கூடலாமா உறவுகளே... உங்களின் வசதியையும் சொல்லுங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
நான் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஊரில்தான் இருப்பேன்....
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
நான் எப்போது வேண்டுமானாலும் ரெடிங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
சூப்பர் அன்னாக்கள் அனைவரும் மீட் பண்ணுங்கள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
அடுத்தவருடத்தில் நிச்சயமாக நாங்கள் சந்திக்கப்போகிறோம் கன்னியாகுமரியில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அடுத்தவருடத்தில் நிச்சயமாக நாங்கள் சந்திக்கப்போகிறோம் கன்னியாகுமரியில்
புத்தாண்டு அன்று தமிழ்த்தோட்ட சந்திப்பு ஏற்பாடு செய்ய முடியாதா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
அன்று முடியாது ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அன்று முடியாது ஐயா
அப்போ எப்போ முடியும் என்று சொல்லுங்கள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
அடுத்த வருடம் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அடுத்த வருடம் தான்
அடுத்த வருடத்திற்கு இன்னும் 9 நாட்கள்தான் உள்ளது ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
ஆமாம் 9 நாட்கள் தான் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் 9 நாட்கள் தான் ஐயா
அப்போ பத்தாவது நாள் தமிழ்த்தோட்ட சந்திப்பு ஏற்பாடு செய்யப் போகிறீர்களா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
Flight செலவு யார் தருவார்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
அண்ணா நீங்கள் இருப்பது நெல்லையில் தானே ..அங்கு இருந்து கன்னியாகுமரி பக்கம் தானnellai anban wrote:Flight செலவு யார் தருவார்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
கண்டுபிடிச்சிட்டா கொலம்பஸ்.
சொந்த ஊர்தாண்டா நெல்லை. ஆனா இருக்குறது உலகின் ஏதோ ஒரு மூலை
கேட்க்காதே அண்ணனின் கண்ணீர் கதையை
சொந்த ஊர்தாண்டா நெல்லை. ஆனா இருக்குறது உலகின் ஏதோ ஒரு மூலை
கேட்க்காதே அண்ணனின் கண்ணீர் கதையை
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...
அண்ணா நேக்கும் அருவா மண்ணு தானக்கும் ...........nellai anban wrote:கண்டுபிடிச்சிட்டா கொலம்பஸ்.
சொந்த ஊர்தாண்டா நெல்லை. ஆனா இருக்குறது உலகின் ஏதோ ஒரு மூலை
கேட்க்காதே அண்ணனின் கண்ணீர் கதையை
ஆனா இருக்குறது உலகின் ஏதோ ஒரு மூலை
கேகாதீங்க தங்கையின் சந்தோசக் கதையை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
Similar topics
» தோட்டத்தின் புதுமலர் நான்
» மகா கணபதியும் தோட்டத்தின் உறுப்பினர் ஆகிட்டார் போல .......
» தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?
» நமது தோட்டத்தின் நவரச நாயகரை வாழ்த்தலாம் வாங்க
» தமிழ்த் தோட்டத்தின் பரிசு இலட்சினை ( லோகோ)
» மகா கணபதியும் தோட்டத்தின் உறுப்பினர் ஆகிட்டார் போல .......
» தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?
» நமது தோட்டத்தின் நவரச நாயகரை வாழ்த்தலாம் வாங்க
» தமிழ்த் தோட்டத்தின் பரிசு இலட்சினை ( லோகோ)
Page 8 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum