தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
4 posters
Page 1 of 1
மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
ஜிம்பாப்வேயில் மத சடங்குகளுக்காக ஆண்களை பெண்கள் கடத்தி வன்புணர்வு செய்வது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இவ்வருடத்தில் மட்டும் 6 ஆண்களை கடத்தி பெண்கள் கூட்டாக வன்புணர்ந்துள்ளதாகவும் கற்பிழந்த ஆண்கள் புகார் செய்ய வெட்கப்படுவதால் இத்தொகை அதிகமாக இருக்கும் என்றும் ஜிம்பாப்வே காவல்துறை தெரிவிக்கின்றது.
புலவயோவில் சமீபத்தில் 26 வயதான காவல்துறை அதிகாரி ஒருவருக்கு லிப்ட் கொடுத்த 3 பெண்கள் அவருக்கு மயக்க மருந்து தெளிக்கப்பட்ட துணி மூலம் அவரை மயக்கத்தில் ஆழ்த்தி அவரை கூட்டாக வன்புணர்வு செய்து பின் நகருக்கு வெளியே ஒதுக்குபுறமான இடத்தில் அவரை விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதே போல் ஹராரே, குவீரு, மஸ்விங்கோ உள்ளிட்ட பிற இடங்களிலும் ஆண்கள் பெண்களால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சில சமயங்களில் துப்பாக்கி முனையிலும் வன்புணர்வு நடப்பதுண்டு. பராம்பரிய வைத்தியர்கள் ஜிம்பாப்வேயில் தங்கள் மருத்துவத்திற்கும், மத சடங்குகளுக்கும் ஆண்களின் விந்தணு தேவைப்படுவதால் இப்பெண்களை பயன்படுத்தி ஆண்களை கூட்டு வன்புணர்வு செய்ய தூண்டுவதாக சமூகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
இந்தக்காலத்திலும் இப்பயான பெண்களா என்ன கொடுமைடா சாமி
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
சங்கவி wrote:இந்தக்காலத்திலும் இப்பயான பெண்களா என்ன கொடுமைடா சாமி
என்ன பன்றது ?பேசாமா ஜிம்பாப்வேல பிறந்திருக்க்கலாமுன்னு நினைக்கிறேன்
சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
சூரியன் wrote:சங்கவி wrote:இந்தக்காலத்திலும் இப்பயான பெண்களா என்ன கொடுமைடா சாமி
என்ன பன்றது ?பேசாமா ஜிம்பாப்வேல பிறந்திருக்க்கலாமுன்னு நினைக்கிறேன்
ஆமால
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
சங்கவி wrote:சூரியன் wrote:சங்கவி wrote:இந்தக்காலத்திலும் இப்பயான பெண்களா என்ன கொடுமைடா சாமி
என்ன பன்றது ?பேசாமா ஜிம்பாப்வேல பிறந்திருக்க்கலாமுன்னு நினைக்கிறேன்
ஆமால
ஆமாவா ,,இல்லையா ?
சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்
காலம் ,களம் மாறுது,
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» கனேடிய ஆண்களை விட குறைவாக சம்பாதிக்கும் பெண்கள்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்
» ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள்...
» பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது
» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
» Jun12 கனடாவில் இளம்பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 15 வயதுடைய 3 பெண்கள் கைது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum