தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிறம் தரும் பலன்
3 posters
Page 1 of 1
நிறம் தரும் பலன்
[You must be registered and logged in to see this link.]
நிறம் தரும் பலன் காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் அணியும் உடைக்கு ஒரு சங்கேத மொழி
இருக்கிறது. தங்கள் உடை மூலம் அதை தெரியப்படுத்துவார்கள். அதேபோல்
உங்களுக்கு பிடித்த கலரை சொன்னால் அதை வைத்து ஒரு ஜோதிடமே சொல்கிறார்கள்.
வெள்ளை
நிறத்தை விரும்புகிறவர்கள், இளமை விரும்பிகள். எல்லா செயலிலும் முழுமையாக
எதிர்பார்பார்கள். ஆனால் அது நடக்காது. ஆழம் பார்த்து காலை விடுபவர்கள்.
அதனால் சாமான்யத்தில் ஏமாற மாட்டார்கள்.
சிவப்பு நிற விரும்பிகள் எப்போதும் ஆக்டீவாகவே
இருப்பார்கள். வேகமாக செயல்படுவார்கள். இந்த கலர் பிடித்தவர்களுக்கு ஒரே
வித வாழ்க்கை என்றால் கசப்பு. அதனால் துணைகளை மாற்றிக் கொள்ளும்
வாய்ப்பும் உண்டு. இவர்களுக்கு அதிகமான மனவலிமை இருக்கும். அதுதான்
இவர்களின் பலமும் பலவீனமும்.
பிங்க் நிறம் பிடித்தவர்கள் சரியான
சுயநலவாதிகள். எப்போதும் தன்னை யாரவது கவனித்துக் கொள்ள வேண்டும் என்று
எதிர்ப்பார்பவர்கள். இதற்காக பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாக
நடிப்பார்கள்.
மெரூன் நிறம் பிடித்தவர்கள்
மெச்சூரிட்டி தெரிந்தவர்கள், வாழ்க்கையில் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி
வந்தவர்களுக்கு மெரூன் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால் அனுபவித்த
கஷ்டங்களை மற்றவர்களும் படக்கூடாது என்பதற்காக சுற்றி இருப்பவர்களுக்கு
உதவி செய்வார்கள்.
ஆரஞ்சு நிறம் விரும்பிகள் சுகவாசிகள். அவர்களுக்கு எப்போதும் சந்தோசம் வேண்டும். சந்தோஷத்துக்காக நிலை இல்லாமல் அலைவார்கள்.
மஞ்சள் நிறம் பிடித்தவர்கள் புத்திசாலிகளாகவும் கற்பனை வளம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சுதந்திரமாக செயல்பட்டால் சாதனை புரிவார்கள்.
பச்சை நிறம் பிடித்தவர்கள்
மென்மையானவர்கள். அதே வேளையில் எப்போதும் நேர்மை தவற மாட்டார்கள். அன்பு
தான் இவர்களின் ஆயுதம். அன்பு தான் இவர்களின் சாய்ஸ். அதனால் சுற்றிலும்
இருப்பவர்கள் எப்போதும் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள்.
கறுப்பு நிறம் பிடித்தவர்கள் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவார்கள்.
மற்றவர்களை சுலபமாக நண்பர்கள் ஆக்கிக் கொள்வார்கள். மரியாதை என்பது
இவர்களுக்கு மரணம் போல அவர்கள் விரும்பாவிட்டாலும் தேடி வரும்.
லேவண்டர் நிறம் பிடித்தவர்கள்
கலாச்சாரக் காவலர்கள். பழமை விரும்பிகள். புதுமையை ரசிக்க முடியாதவர்கள்.
ஏற்றுக் கொள்ள முடியாமல் தயங்குபவர்கள். கட்டம் போட்ட பேண்ட் இவர்களுக்கு
அலர்ஜி. எண்ணம் எல்லாமே உயர்வாக இருக்கும். ஆனால் வேலை என்று வந்து
விட்டால் விழுந்தடித்து ஓடுவார்கள். ஓடிப்போய் குறட்டை விட்டு
தூங்குவார்கள். வேலைக்கும் இவர்களுக்கும் ஆகாது
இப்படி நிறங்களை வைத்து ஒருவரின் கேரக்டரை சொல்லி விட முடியும்.
கேரக்டருக்கு ஏற்றார் போல் மனித மனம் அந்த கலரை விரும்பும். வாழ்க்கை
முழுவதும் ஒரே கலர்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அவ்வபோது பிடித்த
கலர்களின் பட்டியல் மாறும். அதற்கு ஏற்றாற்போல் அவர்களின் கேரக்டர்களும்
மாறும் என்று அடித்துச் சொல்கிறார்கள், நிற ஜோதிடர்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிறம் தரும் பலன்
எனக்கு சிவப்பு மரூன் பிடிக்கும்..................அனுபவ உண்மை . இந்தபதிவு சரியாக் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நிறம் தரும் பலன்
அச்சச்சோ... இப்படி வேற இருக்கா? எனக்கு எந்த நிறம் பிடிக்கும்...? யோசிச்சிட்டு வறேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» -தீய பலன் தரும் கனவுகள்:
» பலன் தரும் ஸ்லோகம்(அனைத்து வளங்களும் பெற...)
» பிரசவித்தப் பெண்களுக்கு வெற்றிலை தரும் சிறப்பு பலன்
» நிறம்
» காதலின் நிறம்
» பலன் தரும் ஸ்லோகம்(அனைத்து வளங்களும் பெற...)
» பிரசவித்தப் பெண்களுக்கு வெற்றிலை தரும் சிறப்பு பலன்
» நிறம்
» காதலின் நிறம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum