தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிலவு
+3
கவிக்காதலன்
rajeshrahul
வ.வனிதா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நிலவு
[You must be registered and logged in to see this image.]
நிலவு,
இரவுத் தூரிகை கொண்டு
மேகம் தீட்டிய ஓவியம்!
திறந்த வானில்
நிர்வாணமாகத் திரியும்
தேவதைக்குழந்தை!
கரைந்துருகி
பிறைபிறையாய்
அகம்விரிக்கும் உன்
வெட்கத்திற்கு பெயர்
அமாவாசையா ?
முதல் பிறையோ ,
வெட்கம் உடைய
விருட்டென்று
தலைகாட்டும்
வெள்ளிப் பிழம்பு!
வான் குழவியின்
வாயில் விழுந்தெழும்
முதல் எயிறு!
மூன்றாம் பிறையோ,
மனித வாழ்க்கைப்பட்டவன்
வாழ்வில் அவசியமாகக்
காணவேண்டிய அழகோவியம்!
மனித வாழ்வியல்
உண்மைகளை
உறைந்துரித்தொழுகும்
உயிரோவியம்!
ஒருநாள் மட்டும்
கறைபடியா கண்ணகி..!
முழுநிலவோ ,
கடற்கரையோரங்களில்
நிற்கும் தருக்களை
கண்சிமிட்டாமல்
மலைக்க வைக்கும்
திரிலோகரம்பை !
மனிதக் கண்ணாடியில்
முகம்பார்க்கும் முதல்
பிரபஞ்ச அழகி !
பலவாறு பாடிப்போந்த
பல்லாயிரம் கவிஞர்களுக்கு
வர்ணிக்க வார்த்தையளித்த நீ
எனக்கு மட்டும் புயல்வந்த
வனமாய் காட்சியளிப்பது ஏன்?
எப்போதும் உன்னை என்வீட்டுக்
கிணற்றில் சிறைபிடிக்கிறேன் ,
என்றும் நில்லாயோ ?
நிலவஞ்சியே !!!
நிலவு,
இரவுத் தூரிகை கொண்டு
மேகம் தீட்டிய ஓவியம்!
திறந்த வானில்
நிர்வாணமாகத் திரியும்
தேவதைக்குழந்தை!
கரைந்துருகி
பிறைபிறையாய்
அகம்விரிக்கும் உன்
வெட்கத்திற்கு பெயர்
அமாவாசையா ?
முதல் பிறையோ ,
வெட்கம் உடைய
விருட்டென்று
தலைகாட்டும்
வெள்ளிப் பிழம்பு!
வான் குழவியின்
வாயில் விழுந்தெழும்
முதல் எயிறு!
மூன்றாம் பிறையோ,
மனித வாழ்க்கைப்பட்டவன்
வாழ்வில் அவசியமாகக்
காணவேண்டிய அழகோவியம்!
மனித வாழ்வியல்
உண்மைகளை
உறைந்துரித்தொழுகும்
உயிரோவியம்!
ஒருநாள் மட்டும்
கறைபடியா கண்ணகி..!
முழுநிலவோ ,
கடற்கரையோரங்களில்
நிற்கும் தருக்களை
கண்சிமிட்டாமல்
மலைக்க வைக்கும்
திரிலோகரம்பை !
மனிதக் கண்ணாடியில்
முகம்பார்க்கும் முதல்
பிரபஞ்ச அழகி !
பலவாறு பாடிப்போந்த
பல்லாயிரம் கவிஞர்களுக்கு
வர்ணிக்க வார்த்தையளித்த நீ
எனக்கு மட்டும் புயல்வந்த
வனமாய் காட்சியளிப்பது ஏன்?
எப்போதும் உன்னை என்வீட்டுக்
கிணற்றில் சிறைபிடிக்கிறேன் ,
என்றும் நில்லாயோ ?
நிலவஞ்சியே !!!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நிலவு
நல்லா இருக்கு அருமை
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: நிலவு
நன்றி நண்பரே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நிலவு
//மனிதக் கண்ணாடியில்
முகம்பார்க்கும் முதல்
பிரபஞ்ச அழகி !//
கவிதையும் நிலவைப்போல் அழகு...!!!
முகம்பார்க்கும் முதல்
பிரபஞ்ச அழகி !//
கவிதையும் நிலவைப்போல் அழகு...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலவு
நன்றி அனிஷ் சார் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நிலவு
க.வனிதா wrote:நன்றி அனிஷ் சார் !
அனீஷ் சாரா??? உங்களை விட சின்ன பையன்ங்க நான்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலவு
சொந்தக் கவிதையோ? கலக்கிட்டீங்க வனிதா.
ஐ... அனீஷ் சார்.... இதுவும் ரொம்ப நல்லாயிருக்கே
கவிக்காதலன் wrote:க.வனிதா wrote:நன்றி அனிஷ் சார் !
அனீஷ் சாரா??? உங்களை விட சின்ன பையன்ங்க நான்...!
ஐ... அனீஷ் சார்.... இதுவும் ரொம்ப நல்லாயிருக்கே
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நிலவு
arony wrote:சொந்தக் கவிதையோ? கலக்கிட்டீங்க வனிதா.கவிக்காதலன் wrote:க.வனிதா wrote:நன்றி அனிஷ் சார் !
அனீஷ் சாரா??? உங்களை விட சின்ன பையன்ங்க நான்...!
ஐ... அனீஷ் சார்.... இதுவும் ரொம்ப நல்லாயிருக்கே
நல்லா இல்ல... இந்த சார் எனக்கு பிடிக்கல...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலவு
கவிக்காதலன் wrote:
நல்லா இல்ல... இந்த சார் எனக்கு பிடிக்கல...!
எந்த சாரை உங்களுக்குப் பிடிக்கல கவிக்கா? சொல்லுங்க உடனேயே ஒரு கை பார்த்திடலாம்... ஆர் அவர்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நிலவு
arony wrote:கவிக்காதலன் wrote:
நல்லா இல்ல... இந்த சார் எனக்கு பிடிக்கல...!
எந்த சாரை உங்களுக்குப் பிடிக்கல கவிக்கா? சொல்லுங்க உடனேயே ஒரு கை பார்த்திடலாம்... ஆர் அவர்
ஹ்ம்ம்ம்... “இந்த சார்” தான்... நீங்க ஒரு ”கை” பார்க்க வேணாம்.. அதற்கு நான் ஒரு”காலும்” விட மாட்டேன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலவு
ஒரு காலை விட்டால் விழுந்திடுவீங்க கவிக்கா... ரெண்டு கால்லயும் ஸ்ரெடியா நில்லுங்க...
பயப்புடாதீங்க.... கொயந்தைகளையெல்லாம் சார் எனக் கூப்பிடமாட்டோம்...
பயப்புடாதீங்க.... கொயந்தைகளையெல்லாம் சார் எனக் கூப்பிடமாட்டோம்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நிலவு
arony wrote:ஒரு காலை விட்டால் விழுந்திடுவீங்க கவிக்கா... ரெண்டு கால்லயும் ஸ்ரெடியா நில்லுங்க...
பயப்புடாதீங்க.... கொயந்தைகளையெல்லாம் சார் எனக் கூப்பிடமாட்டோம்...
எஸ்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலவு
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நிலவு
அய்யோ விடுங்கப்பா இனி நான் சார் சொல்ல மாட்டேன் ! ஆனா அனிஷ் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவர் ஆ இல்ல? நீங்க என்ன விட சின்னவங்களா ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நிலவு
வரிவரியாகவும், வார்த்தை வார்த்தையாகவும் பாராட்டப்பட வேண்டிய கவிதை இது..!!!
//கரைந்துருகி பிறைபிறையாய்
அகம்விரிக்கும் உன் வெட்கத்திற்கு பெயர்
அமாவாசையா ?//
அடடா...!!
//ஒருநாள் மட்டும் கறைபடியா கண்ணகி..!//
இது உச்ச வெளிச்சம்... (அதாங்க... ஹைலைட்)
வனிதா... உங்கள் வலக்கரத்தை பின்பக்கமாக வளைத்து தட்டிக்கொடுத்துக் கொள்ளுங்கள்....
//மனிதக் கண்ணாடியில்
முகம்பார்க்கும் முதல் பிரபஞ்ச அழகி !//
வித்தியாசமான கோணம்...
ஒரு சந்தேகம்: "எயிறு!" என்றால் என்ன? எனக்கு தெரியவில்லை. சொல்லுங்களேன்.
//கரைந்துருகி பிறைபிறையாய்
அகம்விரிக்கும் உன் வெட்கத்திற்கு பெயர்
அமாவாசையா ?//
அடடா...!!
//ஒருநாள் மட்டும் கறைபடியா கண்ணகி..!//
இது உச்ச வெளிச்சம்... (அதாங்க... ஹைலைட்)
வனிதா... உங்கள் வலக்கரத்தை பின்பக்கமாக வளைத்து தட்டிக்கொடுத்துக் கொள்ளுங்கள்....
//மனிதக் கண்ணாடியில்
முகம்பார்க்கும் முதல் பிரபஞ்ச அழகி !//
வித்தியாசமான கோணம்...
ஒரு சந்தேகம்: "எயிறு!" என்றால் என்ன? எனக்கு தெரியவில்லை. சொல்லுங்களேன்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நிலவு
C-Su wrote:வரிவரியாகவும், வார்த்தை வார்த்தையாகவும் பாராட்டப்பட வேண்டிய கவிதை இது..!!!
//கரைந்துருகி பிறைபிறையாய்
அகம்விரிக்கும் உன் வெட்கத்திற்கு பெயர்
அமாவாசையா ?//
அடடா...!!
//ஒருநாள் மட்டும் கறைபடியா கண்ணகி..!//
இது உச்ச வெளிச்சம்... (அதாங்க... ஹைலைட்)
வனிதா... உங்கள் வலக்கரத்தை பின்பக்கமாக வளைத்து தட்டிக்கொடுத்துக் கொள்ளுங்கள்....
//மனிதக் கண்ணாடியில்
முகம்பார்க்கும் முதல் பிரபஞ்ச அழகி !//
வித்தியாசமான கோணம்...
ஒரு சந்தேகம்: "எயிறு!" என்றால் என்ன? எனக்கு தெரியவில்லை. சொல்லுங்களேன்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிலவு
எயிறு என்றால் பல்! தூய தமிழில் எழுதினால் அப்படிதான் அர்த்தம் புரியாது !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நிலவு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிலவு
வரவேர்க்கிறேன்!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நிலவு
க.வனிதா wrote:எயிறு என்றால் பல்! தூய தமிழில் எழுதினால் அப்படிதான் அர்த்தம் புரியாது !
ஷோக்கா சொன்னீங்கோ... டாங்க்ஸ்..
வள்ளுவனும் அவ்வையும் பேசினால்
வாய் பிளந்துதான் நிற்பான்
நாகரீக (!??) தமிழன்... " longdesc="90" /> " longdesc="90" />
(முன்பே ஒருமுறை நான் குறிப்பிட்டதைப் போல புதிய வார்த்தைகளை (அதாவது பழையதை, புதிதாக...) எங்களுக்கு தொடர்ந்து அறிமுகம் செய்கிறீர்கள். நன்றி.)
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நிலவு
மிக்க நன்றி சிசு !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நிலவு
க.வனிதா wrote:அய்யோ விடுங்கப்பா இனி நான் சார் சொல்ல மாட்டேன் ! ஆனா அனிஷ் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவர் ஆ இல்ல? நீங்க என்ன விட சின்னவங்களா ?
ஆமாங்க... சின்ன பையந்தான்... நான் பொறக்கும்போதே சின்ன பையனாதான் இருந்தேன்...! சத்தியமா...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலவு
கவிக்காதலன் wrote:க.வனிதா wrote:அய்யோ விடுங்கப்பா இனி நான் சார் சொல்ல மாட்டேன் ! ஆனா அனிஷ் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவர் ஆ இல்ல? நீங்க என்ன விட சின்னவங்களா ?
ஆமாங்க... சின்ன பையந்தான்... நான் பொறக்கும்போதே சின்ன பையனாதான் இருந்தேன்...! சத்தியமா...!
இப்பவும் சத்தியமா சின்ன பையனாத்தான் இருக்கிறீங்க தொப்பியோட
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நிலவு
arony wrote:கவிக்காதலன் wrote:க.வனிதா wrote:அய்யோ விடுங்கப்பா இனி நான் சார் சொல்ல மாட்டேன் ! ஆனா அனிஷ் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவர் ஆ இல்ல? நீங்க என்ன விட சின்னவங்களா ?
ஆமாங்க... சின்ன பையந்தான்... நான் பொறக்கும்போதே சின்ன பையனாதான் இருந்தேன்...! சத்தியமா...!
இப்பவும் சத்தியமா சின்ன பையனாத்தான் இருக்கிறீங்க தொப்பியோட
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலவு
நல்ல கவிதை வித்தியாசமான சிந்தை
சிறப்பான வரிகள் மொத்தத்தில் சூப்பர்
சிறப்பான வரிகள் மொத்தத்தில் சூப்பர்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum