தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
துபாய்: ஓட்டல் வரவேற்பரையில் பிரசவித்த பெண்!
2 posters
Page 1 of 1
துபாய்: ஓட்டல் வரவேற்பரையில் பிரசவித்த பெண்!
துபாய் மீடியா சிட்டியிலுள்ள கிராண்ட் மிட்வெஸ்ட் ஹோட்டல் அப்பாட்மெண்ட் வரவேற்பரையில் ரஷ்யப் பெண்ணொருவர் குழந்தையைப் பிரசவித்ததுள்ளார். ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த ஓட்டலின் 17 ஆவது மாடியிலுள்ள அபார்ட்மெண்டில் தனது கணவருடன் தங்கியிருந்துள்ளார்.
மருத்துவமனைக்குச் செல்வதற்காக தனது கணவன் மற்றும் ஐந்து வயது மகனுடன் வரவேற்பு அறைக்கு வந்தபோது பிரசவ வலி எடுக்கவே ஓட்டல் சிப்பந்தியிடம் டவல் தரும்படி கேட்டு துரிதப்படுத்தியுள்ளார். நிறைமாதக் கர்ப்பிணியின் நிலையைப் புரிந்து கொண்ட ஓட்டல் சிப்பந்தி ஆறாவது மாடியிலிருந்து ஹெல்த்கிளப்பிலிருந்து பெட்சீட் எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
பின்னர் பெட்சீட் தரும்படிக் கேட்டதை தொடர்ந்து ஷோஃபாவிலிருந்து தலையணையை எடுத்துக் கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் அப்பெண் அழகான ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அப்போது கணவனும் ஐந்து வயது மகனும் அருகிலிருந்திருக்கிறார்கள்.
அறை எண் 1708 ஓட்டல் முதலாலி முஹம்மது அர்ஷத் ஷா என்பவருக்குச் சொந்தமானது. அவர் அயர்லாந்து சென்றிருந்ததால் அந்த அறையை கஜகிஸ்தான் தம்பதிக்கு ஒதுக்கியுள்ளனர். தங்கள் ஓட்டல் வரவேற்பரையில் பிரசவித்துள்ளதால், அக்குழந்தைக்கு வாழ்நாள் முழுவது இலவசமாக எப்போது வேண்டுமானாலும் தங்கலாம். அதேபோல் தம்பதிகளுக்கு அந்த ஓட்டலில் சிலநாட்கள் இலவச தங்குமிடம் வழங்கவும் தீர்மானித்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Re: துபாய்: ஓட்டல் வரவேற்பரையில் பிரசவித்த பெண்!
வெட்கப்படவேன்டி விசயம் மானங்கொட்ட பொண்களால்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» துபாய் நகரில் உலகிலேயே உயரமான ஓட்டல்
» ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!
» ஓட்டல் இட்லி
» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
» ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!
» ஓட்டல் இட்லி
» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum