தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்ட விமல்!
Page 1 of 1
'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்ட விமல்!
[You must be registered and logged in to see this image.]
விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிரும் காலை 10 மணிக்கு ஒளிப்பராகி வந்த 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சி 50வது எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சி, இனி வரும் வாரங்களில் ஞாயிறு மாலை 6 மணிக்கு புதுப்பொலிவுடன் ஒளிப்பரப்பாக உள்ளது. வரும் ஞாயிறு மாலை ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளிவந்து ஓடிகொண்டிருக்கும் 'தூங்காநகரம்' படத்தின் நாயகன் விமல் மற்றும் அப்படத்தின் இயக்குநர் கௌரவ் கலந்து கொண்டு 'தூங்காநகரம்' படத்தை பற்றியும், படப்பிடிப்பில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்கின்றனர். 'தூங்காநகரம்' படப்பிடிப்பின் போதுதான் நடிகர் விமல் தனது முறைப்பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதைப்பற்றி கூறிய விமல், தனது மாமாவிற்கு தனது பெண்ணை ஒரு நடிகருக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பமில்லாமல் வேறு மாப்பிள்ளை தேட ஆரம்பித்ததாகவும், அதனால் வேறு வழியில்லாமல் அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். என்ன தான் திருமணம் செய்து கொண்டாலும், தனது மாமாவிற்கு தெரியாமல் திருமணம் செய்தது தவறு என்று தற்போது உணர்வதாக கூறிய விமல், அதற்காக மாமாவிடம் இந்நிகழ்ச்சியின் மூலமாக மன்னிப்பு கேட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் விமலையும், அவரது மனைவியையும் வாழ்த்தி புஷ்பவனம் குப்புசாமி பாட்டு பாடினார். நடிகர் டெல்லி கணேஷ், நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கும் 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சி, வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட அனன்யா!
» வடிவேலுவுடன் கூட்டணி வைக்கும் விமல்
» படம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்!
» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
» களவாணி விமல் திருமணம்
» வடிவேலுவுடன் கூட்டணி வைக்கும் விமல்
» படம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்!
» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
» களவாணி விமல் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum