தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
PDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்
2 posters
Page 1 of 1
PDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்
PDF என்றவுடன் உடனே நம் மனம்
உச்சரிப்பது Adobe Acrobat. PDF கோப்புகளை படிப்பதற்கு Adobe Reader உட்பட
பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் ஒரு PDF கோப்பை உருவாக்க,
ஸ்ப்ளிட் அல்லது மெர்ஜ் செய்ய, எடிட் செய்ய Adobe Acrobat Professional
போன்ற மென்பொருட்களை பணம் செலவழித்து வாங்க வேண்டியுள்ளது.
இந்த
பணியினை எளிதாக செய்ய ஒரு கட்டற்ற சுதந்திர இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள்
PDFsam (sam= Split and Merge). தரவிறக்கச் சுட்டி இறுதியில்
தரப்பட்டுள்ளது.
இந்த
மென்பொருளை உருவாக்கியவர் Andrea Vacondio. இவர் பல வருடங்களுக்கு
முன்பாக தனது இளநிலை பட்டப்படிப்பின் போது சமர்ப்பிக்க வேண்டிய தீசிஸ்
உருவாக்கத்தின் போது, PDF கோப்பில் சில பகுதிகளை நீக்கவும், இணைக்கவும்
அவசிமிருந்ததால், இதற்கான இலவச மென்பொருளை எங்கு தேடியும் கிடைக்காத
நிலையில், இந்த எளிய மென்பொருள் கருவியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு
தோன்றி தனது வார இறுதி விடுமுறை நாட்களில் இதனை உருவாக்கும் பணியில்
இறங்கி விட்டார்.
ஆரம்ப
காலங்களில் Split and Merge இற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட மென்பொருள்
உருவாக்கம், பின்னர் விரிவடைந்து, split, merge, decrypt, encrypt, rotate,
mix, set metadata, visually compose மேலும் பல வசதிகளை கொண்ட
மென்பொருள் கருவியாக உருவெடுத்தற்கு காரணமாக இவர் சொல்லுவது, தினமும்
காலையில் இவருடைய இணைய Forum த்தில் ‘Hey man, you saved my job yesterday
with your software, thanks!’ போன்ற போஸ்டுகள் தான்.
இதனை உருவாக்க இவர் பயன்படுத்தியவை Ubuntu, Eclipse, Ant போன்ற இலவச மென்பொருட்களையே.
மிகவும் பயனுள்ள மென்பொருள் தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: PDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்
Andrea Vacondio க்கு நன்றி... பகிர்ந்தமைக்கு தோழர் ராஜப்டீனுக்கும் நன்றி....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» வீடியோக்களை எடிட் செய்ய Daniusoft Video Studio Express மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்
» Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்
» MicroSoft's RichCopy - கோப்புகளை வேகமாக பிரதி எடுக்க இலவச மென்பொருள்
» PDF to JPG கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்
» பவர்பாயிண்ட் கோப்புகளை நிகழ்படங்களாக மாற்றும் மென்பொருள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum