தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ப்ளாஷ் டிரைவில் பூட் பைல்
3 posters
Page 1 of 1
ப்ளாஷ் டிரைவில் பூட் பைல்
வைரஸ்களை நீக்கும் மற்றும் எதிர்த்து
அழிக்கும் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், பல இலவச
ஆபத்துக் கால சிஸ்டம் பூட் சிடிக்களைத் தருகின்றன.
ஏதேனும் வைரஸ்
பாதிப்பால், சிஸ்டம் இயங்குவது முடங்கிப் போனால், உடனே இந்த ஆபத்துக்கால
மீட்பு சிடிக்கள் மூலம் கம்ப்யூட்டரை இயக்கி, உள்ளே இருக்கும் வைரஸ்
மற்றும் சார்ந்த கோப்புகளை அழித்து, நம் செயல்பாட்டினைத் தொடரலாம்.
இப்போது
முதல் முறையாக, ஒரு பிளாஷ் ட்ரைவ் மூலம் இதே போன்ற ஆபத்துக்கால
பாதுகாப்பு பயன்பாட்டினை ஒரு ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் தந்துள்ளது. இந்த
வகையில் பிரபலமான காஸ்பெர்ஸ்கி (Kaspersky) நிறுவனம், அண்மையில் Kaspersky USB Rescue Disk Maker
என்ற புரோகிராமினை வழங்குகிறது. இந்த புரோகிராம் மூலம், வைரஸால் சிஸ்டம்
முடங்குகையில், கம்ப்யூட்டரை இயக்க, ஒரு பிளாஷ் ட்ரைவினை உருவாக்கி
வைக்கலாம்.
Kaspersky Rescue Disk 10 என
அழைக்கப்படும் இந்த சாதனம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, பாதிப்பை
ஏற்படுத்திய வைரஸ் புரோகிராம்களை அழித்து, கம்ப்யூட்டரை பழைய இயங்கு
நிலைக்குக் கொண்டு வருகிறது.
கம்ப்யூட்டரில் ஏற்கனவே பதியப்பட்டு
இயங்கி வரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களால், பாதிப்பை உருவாக்கிய வைரஸ்
புரோகிராம்களை ஒன்றும் செய்திட முடியவில்லை என்ற நிலைக்கு வந்த பின்னரே,
இதனைப் பயன்படுத்த வேண்டும்.
இதன் கூடுதல் சிறப்பு இதனை ஒரு பிளாஷ் ட்ரைவில் உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்பதே. இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
காஸ்பெர்ஸ்கி யு.எஸ்.பி. ரெஸ்க்யூ டிஸ்க்கினைத் தயார் செய்திட இரண்டு புரோகிராம்களை டவுண்லோட் செய்திட வேண்டும்.
1. அண்மையில் வெளிவந்த காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க் 10 க்கான ஐ.எஸ்.ஓ. இமேஜ். இதனை http://rescuedisk.kaspersky-labs.com/rescuedisk/updatable
2. இரண்டாவதாக, காஸ்பெர்ஸ்கி யு.எஸ்.பி. ரெஸ்க்யூ டிஸ்க் மேக்கர். இதனை http://rescuedisk. kaspersky-labs.com/rescuedisk/updatable/rescue2usb. exe
இவற்றைக் கொண்டு நாம் பாதுகாப்பினை அமைக்க இருக்கும் யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ் FAT16 அல்லது FAT32 பைல் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். என்.டி.எப்.எஸ். பைல் வகையினைக் கொண்டிருக்கக் கூடாது.
இந்த
இரண்டு பைல்களையும் டவுண்லோட் செய்து, மேலே கூறியபடி பார்மட்
செய்யப்பட்ட, எதுவும் எழுதப்படாத பிளாஷ் ட்ரைவ் ஒன்றையும் தயார் நிலையில்
வைத்துக் கொள்ள வேண்டும். இனி எப்படி இந்த ஆபத்துக் கால பாதுகாப்பு
யு.எஸ்.பி. டிஸ்க்கினைத் தயார் செய்வது எனப் பார்ப்போம்.
1. முதலில் Kaspersky USB Rescue Disk Maker என்ற பைலை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
2.புரோகிராம்
இன்டர்பேஸில், காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க் இமேஜைத் தேடிப் பெறுங்கள்.
பின்னர், இணைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி. ட்ரைவினை யும் தேர்ந்தெடுங்கள்.
3.இந்த ட்ரைவில் உள்ள பிளாஷ் ட்ரைவினைத்தான், ரெஸ்க்யூ ட்ரைவாக உருவாக்கிப் பயன்படுத்த இருக்கிறோம்.
4.
ஸ்டார்ட் என்பதில் கிளிக் செய்தவுடன், ஐ.எஸ்.ஓ. இமேஜிலிருந்து தேவையான
பைல்கள், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் காப்பி ஆகும். காப்பி செய்து
முடித்தவுடன், பிளாஷ் ட்ரைவ் உங்கள் ஆபத்துக் கால நண்பனாக இருக்கும்.
இதனை
ஒருமுறை இயக்கி சோதனை செய்து பார்த்து வைத்துக் கொள்வது நல்லது. இதன்
மூலம் சிஸ்டம் இயங்கும்படி செய்து, இது நோக்கத்திற்கேற்ற முறையில்
செயல்படுகிறதா என்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதனை
சிடி அல்லது டிவிடி யிலும் காப்பி செய்து வைத்துக் கொள்ளலாம் என்ற
முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். என்ற முகவரியிலிருந்து பெறலாம்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ப்ளாஷ் டிரைவில் பூட் பைல்
இப்படியும் செய்யலாமா? இது புது தகவலா இருக்கே.. தகவலுக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ப்ளாஷ் டிரைவில் பூட் பைல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்படியும் செய்யலாமா? இது புது தகவலா இருக்கே.. தகவலுக்கு நன்றி பாஸ்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய
» யு.எஸ்.பி. டிரைவில் கூகிள் குரோம் ஓ.எஸ்.
» ரீ பூட் என்றால் என்ன?
» பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.
» பென் டிரைவில் இருக்கின்ற ஆவணங்கள் இல்லை என காட்டினால் என்ன செய்வது?
» யு.எஸ்.பி. டிரைவில் கூகிள் குரோம் ஓ.எஸ்.
» ரீ பூட் என்றால் என்ன?
» பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.
» பென் டிரைவில் இருக்கின்ற ஆவணங்கள் இல்லை என காட்டினால் என்ன செய்வது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum