தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நட்புக்கு இலக்கணமானவர்கள்! - சகாயராஜ்
Page 1 of 1
நட்புக்கு இலக்கணமானவர்கள்! - சகாயராஜ்
நட்பு - உலகத்தில்
விலை மதிக்க முடியாத ஒன்று. நல்ல நண்பனுக்கு எது அடையாளம்? நண்பனுக்குத்
துயரம் வரும்போது சென்று ஓடோடி சென்று காப்பாற்றுபவேனே உண்மையான
நண்பன்.
"நட்பு
என்பது பாராட்டும் குணம் கொண்டதாக இருக்கவேண்டும். நம் நண்பனை
நல்வழிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்" என்று கூறினார் மேலை நாட்டு
அறிஞர் டாஸ்கி.
'கிங் மேக்கர்' என்று பாராட்டப்பட்ட காமராஜர், இந்தியாவின்
இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர். அடிமட்ட தொண்டனிடம் மட்டும்
அல்லாமல் சாதாரணத் தொண்டர்களிடமும் நட்புடன் பழகியவர். எல்லா
மொழிக்காரர்களிடமும் நட்புப் பாராட்டுகிறவர். எப்போதும் நல்லதையே
பேசுபவர்.
நட்பு என்று வரும்போது மொழி, இனம் இவைகள் மறந்து போகின்றன.
40 ஆண்டுக்கால நட்பு!
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தான்
வகித்து வந்த பெரிய பொறுப்பின் (பதவி) போதும் தன் நண்பனை
பார்க்க டெல்லியில் இருந்து வந்தார். அது நட்பின் அடையாளம்.
அந்த நிகழ்வின் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட பழைய
நிகழ்வுகள் கணக்கில் அடங்காதது.
தமிழகத்தின்
அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் தற்போதைய முதல்வர்
கருணாநிதிக்கும் உள்ள நட்பு எண்ணில் அடங்காது. சினிமா
துறையில் ஆரம்பித்த இவர்கள் நட்பு மென்மேலும் துளிர்விட
ஆரம்பித்தது. தங்களுக்குள் ஏற்பட்ட பிரிவின் போது கூட
நட்பின் அடையாளமாகத்தான் இருந்தார்கள்.
ரஜினிகாந்துக்கும்,
கமலஹாசனுக்கும் நட்பு ஆரம்பித்தது சினிமாத்துறையில்தான்.
அப்போது ஆரம்பித்த அந்த நட்பு, இன்னும் தொடர்கிறது.
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு இதுவரை எந்த
பிரிவும் வந்ததில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும்
இவர்களின் படங்களுக்குள் போட்டி இருக்குமே தவிர, பொறாமை
இருக்காது. அந்த அளவுக்கு அவர்கள் நட்பின் அடையாளமாக
திகழ்கிறார்கள்.
கர்ணனும்... துரியோதனனும்...
அந்த
காலத்தை எடுத்துக் கொண்டால் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் உள்ள
நட்பு ஆழமானது. தேரோட்டி மகனை அங்கதேச அரசனாக்கி நட்புப் பாராட்டியவன்
துரியோதனன்.
ஒருசமயம்
துரியோதனனின் மனைவியுடன் சொக்கட்டான் (தாயம்) ஆடிக் கொண்டிருந்தான்
கர்ணன். துரியோதனன் வருவதைக் கண்டதும் துரியோதனனின் மனைவி அவசர அவசரமாக
எழுந்திருந்தபோது அவளைப் பிடித்து விளையாட்டைத் தொடரக் கர்ணன் இழுத்தபோது
அவள் கட்டியிருந்த ஆபரணத்திலிருந்து மணிகள் சிதறித் தரையில் விழுகின்றன.
துரியோதனனைக்
கண்டதும் கர்ணன் திடுக்கிடுகிறான். ஆனால் துரியோதனன் என்ன சொல்கிறான்?
விழுந்த மணிகளை எடுக்கவா, கோக்கவா? என்கிறான். அவன் மனதில் கர்ணனின் செயல்
தப்பு என்பதை ஏற்படுத்தவில்லை. நட்பின் ஆழத்திற்கு இது ஒரு சிறந்த
உதாரணம்.
நட்பு
என்பது சாதாரணச் சொல் அல்ல. அது ஒரு மந்திரச்சொல். பெற்றோர்,
சகோதரன், மனைவியிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விடயத்தைக் கூட
நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நல்ல நண்பர்களைப் பெருக்கிக்
கொண்டால் நலமான வாழ்வு வாழ முடியும். நட்பு வட்டம் நன்மை தரக்கூடியது.
காலம் கூட நட்பை வெல்ல முடியாது!

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கூடா நட்பு
» கூடா நட்பு
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே!
» கருவை பாதிக்கும் பணியிடங்கள்
» கை விரல்களுக்கு மசாஜ்
» கூடா நட்பு
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே!
» கருவை பாதிக்கும் பணியிடங்கள்
» கை விரல்களுக்கு மசாஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum