தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாடித் திரிந்து பகிர்ந்து கொள்ளும் நட்பு! - சக்தி சேது
2 posters
Page 1 of 1
பாடித் திரிந்து பகிர்ந்து கொள்ளும் நட்பு! - சக்தி சேது
`தொப்புள்கொடி உறவு''
``தர்மம் தலைகாக்கும்-கூடயிருந்தே குழிபறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்''.
என்னங்க, இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. சம்பந்தம் இருக்குங்க. தொடர்ந்து படியுங்கள்.
நாம் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும், எங்கு பிறந்தாலும், எந்த நாட்டில் பணிபுரிந்தாலும் சரி.
எங்கோ
பிறக்கிறோம். எங்கெங்கெல்லாமோ படிக்கிறோம். பலர் பள்ளிப் படிப்பில்
இருந்து கல்லூரிக்கு வேறு ஊர், வேறு நாடு என்று செல்வார்கள். சிலர்
தந்தையின் அலுவல் பணி நிமித்தமாக பள்ளிப் படிப்பையே பல ஊர்களில் எல்லாமோ
படித்து முடிப்பார்கள்.
சிலர் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்பிற்காக மேலை நாடுகளுக்குச் செல்வோரும் உண்டு.
எங்கு
செல்கிறோம் என்பதல்ல முக்கியம். எங்கே, எப்படி, யாருடன் எப்படிப்
பழகினோம். பழகிக் கொண்டிருக்கிறோம். நாம் வாழும் சூழலில் உண்மையான அன்பை,
நட்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டோமா? என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கை
முறை அமையும்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு:
``உன் நண்பர்களை என்னிடம் காண்பி. நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் கூறுகிறேன்'' என்பது தான் அது.
அதாவது
நண்பர்களின் குணாதிசயங்கள், நடை,உடை பாவனைகள், அவர்களின் பழக்க-வழக்கங்களை
வைத்தே ஒருவரின் குண்நலன்களை அறிய முடியும் என்பதே அதன் அர்த்தம்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாடித் திரிந்து பகிர்ந்து கொள்ளும் நட்பு! - சக்தி சேது
முதல்
காதல்', `முதல் முத்தம்' என்பது போன்று முதன் முதலில் நாம் நட்பு
பாராட்டியவர்களை என்றென்றும் மறந்து விட முடியாது. வேண்டுமானால் நாம்
பிரிந்து வேறு ஊரில் அல்லது நாட்டில் வாழலாம். சம்பந்தப்பட்ட நண்பர்களுடன்
நாம் பழகிய பருவத்தை எப்போதும் எண்ணி லயித்துக் கொண்டே இருக்கிறோம். அது
இறுதி மூச்சு உள்ளவரை நம்முள் இருக்கும் உணர்வு எனலாம்.
காதல், முத்தம் போன்றவற்றிலாவது அதற்கென ஒரு எல்லையுண்டு. ஆனால் எல்லையில்லாமல் விரிந்து கொண்டே செல்வது நட்பு.
பள்ளிக்கூடத்தில்
படித்த நண்பர்களில் பலர் தற்போது தொடர்பில் இல்லாமல் போகலாம். ஆனால்,
அறிந்தும் அறியாத வயதில் நம்மையும் அறியாமல் தொடக்கப் பள்ளிகளில் நாம்
கொண்ட அன்பு, இப்போது எங்காவது நாம் பழைய நண்பர்களை சந்திக்க நேரிட்டாலும்
பசுமரத்தாணி போன்று இளமைக் கால நினைவுகளை பறைசாற்றும்.
பிரைமரி ஸ்கூல் மாறி ஹை ஸ்கூல் சென்றதும் நட்பின் முதிர்ச்சியும் மாறிக் கொண்டேயிருக்கும்.
எல்.கே.ஜி.யில்
அம்மாவின் துணையோடு நட்பு கொண்ட பையன், 5ஆம் வகுப்புகளில் தானாகவே நட்பு
பாராட்டுகிறான். ஆனால் இப்போது வீட்டில் வந்து பெற்றோருடன் அந்த நட்பை
பகிர்ந்து கொள்வார்கள்.
10ஆம்
வகுப்புகளில் விடலைப் பருவமானதால், பாடத்திற்கு அப்பாற்பட்டு வேறு சில
விஷயங்களை நண்பர்களுடன், பெண் நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்கிறோம். எனவே
இதில் யாரும் விதிவிலக்கு அல்ல எனலாம்.
பெற்றோரிடம்
கேட்டு தெரிந்து கொள்ள முடியாத சில, பருவக் கோளாறுகளைக் கூட (அறியத்
துடிக்கும் வயசு) நண்பர்களிடம் கேட்டறிந்து, பகிர்ந்து கொண்டு பாடித்
திரிகிறோம்.
அதனால்தான் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தோழர்கள், தோழிகளாகப் பாவியுங்கள் என்று கூறுகிறோம்.
அதெல்லாம்
சரி, நாம் நட்பாகப் பாவித்து, வெளிப்படையாக அனைத்து விஷயங்களையும்
பகிர்ந்து கொண்ட ஒருவர், நமக்கு எதிராக நம்பிக்கை துரோகம் செய்தால், அது
போன்றவர்களை என்னென்பது?
தவிர,
தாய், தந்தை, அண்ணன், தம்பி, மகன், மகள், மருமகள், பேத்தி, பேரன், மாமா,
அத்தை என்ற எல்லா உறவுகளுக்கு பின்னும் ஒரு தொடர்பு இருக்கும். ஆனால்
நண்பர்களுக்குள் என்னங்க தொடர்பு உள்ளது?
வந்தோம்,
வாழ்ந்தோம், நட்பு பாராட்டினோம். முடிந்ததைச் செய்தோம். அதுவே
நண்பர்களுக்கு இடையேயான உறவு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத உறவுங்க அது.
இப்போது கூறுங்கள்.
தொப்புள் கொடி உறவு; கூட இருந்தே குழிபறித்தல் என்பதை எதற்காக நாம் குறிப்பிட்டோம் என்று.

:héhé: :héhé: :héhé:
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பகிர்ந்து செய்தால் பளு குறையும்!
» தமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்...
» உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
» சுதந்திர தின வாழ்த்துக்களை வித்தியாசமாக பகிர்ந்து கொள்ள...
» சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்) நூலாசிரியர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum