தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒற்றைத்தலைவலியின் சிகிச்சை முறைகள்
2 posters
Page 1 of 1
ஒற்றைத்தலைவலியின் சிகிச்சை முறைகள்
மருந்துச்சிகிச்சை
1.எளிய வலிநிவாரணிகள் – இவையே பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.
பரசிடமோல் அல்லது அஸ்பிரின் மாத்திரைகள் சிறந்த வலிநிவாரணிகளாகும். தலைவலி ஆரம்பித்த உடனேயே மிகச்சீக்கிரமாக இம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சீக்கிரமாக எடுத்துக்கொள்வதன் மூலம் தலைவலி தீவிரமடைவதை தவிர்த்துக்கொள்வதுடன் முற்றாக நிறுத்தவும் செய்கின்றன. பலரும் தலைவலி மிகத்தீவிரமடைந்து சகிக்கமுடியாத நிலை ஏற்படும் வரை வலிநிவாரணிகளை எடுத்துக்கொள்வதில்லை. இது அவை தொழிற்படுவதற்கு காலங்கடந்த நிலையாகப் பெரும்பாலும் இருக்கும். இந்நிலையில் இருட்டான அமைதியான அறையொன்றில் உறங்குவதே தீர்வாக இருக்கும்.
வலிநிவாரணி மருந்துகள் தேவையான முழு அளவுகளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சாதாரணமாக 1000mg பரசிடமோல் (இரு 500mg மாத்திரைகள்) அல்லது 900mg அஸ்பிரின் (மூன்று 300mg மாத்திரைகள்) தேவைக்கேற்ப 4 மணிநேர இடைவெளியில் மீண்டும் மீண்டும் எடுத்டுக்கொள்ள வேண்டும். அஸ்பிரின் ஆனது தற்போது வலிநிவாரணியாக ஏனைய வலிகளுக்கு உபயோகிக்கப்படாத போதும் ஒற்றைத்தலைவலிக்கு சிறந்த நிவாரணி ஆகும்.
கொடெயின் அல்லது அதனைக்கொண்டுள்ள உ-ம். கோகொடனோல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காரணம் இவை வாந்தி/ வாந்தி போன்ற உணர்வை தீவிரப்படுத்துவதுடன் ’மிதமிஞ்சிய மாத்திரைகள் காரணமான தலைவலி”யையும் ஏற்படுத்தக்கூடியன.
2.அழற்சிக்கெதிரான வலிநிவாரணிகள்
இவை பரசிடமோல் மாத்திரைகளைவிட சிறப்பான பலனைத் தருவன. உ-ம். இபுயூபுரோபன், டைகிளோபினாக், அஸ்பிரின் போன்றவை

சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒற்றைத்தலைவலியின் சிகிச்சை முறைகள்
.வாந்திக்குரிய மருந்துகள்
வாந்தி மற்றும் வாந்தி வருவது போன்ற தன்மை காரணமாக வலிநிவாரண மாத்திரைகள் அகத்துறிஞ்சப்படுவது குறைவதுடன் வாந்தியுடன் வெளியேறவும் கூடும். வாந்திக்குரிய மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலமும் திரவ நிலையில் வலிநிவாரணிகளை உள்ளெடுப்பதன் மூலமும் இதனை தவிர்க்கலாம்.
கூட்டான மருந்துகள் சில வலிநிவாரணிகளையும் வாந்திக்கெதிரான மருந்துகளையும் கூட்டாக கொடிருக்கும்.
4.ட்ரிப்டபன் மருந்துகள்
இவை மூளையில் 5HT எனும் இரசாயன பதார்த்தத்தின் அளவை மாற்றுவன. இவையே ஒற்றைத்தலைவலியை உண்டாக்குவதில் பங்கேற்கும் இரசாயனப்பதார்த்தங்களாக கருதப்படுகின்றன. இவை வலிநிவாரணிகள் அல்ல. ஆயின் இவை ஒற்றைத்தலைவலியை குறைக்கின்றன/ நிறுத்துகின்றன. உ-ம். ட்ரிப்டன். அத்துடன் பக்கவிளைவுகளும் பாரதூரமற்றவை.
ஒற்றைத்தலைவலி ஏற்பட்டவுடன் மிகச்சீக்கிரமாக ட்ரிப்டன் மாத்திரைகளை உள்ளெடுக்கக்கூடாது. முதலாவது மாத்திரையை தலைவலி ஏற்பட முன்னர் அன்றி தலைவலி ஆரம்பித்த சற்றுப்பின்னரே உள்ளெடுக்க வேண்டும். இவை மிகச்சீக்கிரம் உள்ளெடுக்கும் போது செயற்பாடு மிகக்குறைவாகும்.

ஒற்றைத்தலைவலியைத் தடுக்கும் முறைகள்
* அடிக்கடி அல்லது மிகத்தீவிரமான ஒற்றைத்தலைவலி ஏற்படுபவர்கள் தடுப்புமாத்திரைகளை பயன்படுத்த முடியும்.
* இவை எல்லா வேளைகளிலும் தலைவலியை தடுக்கமாட்டாத போதும் ஏற்படும் தடவைகள் மற்றும் தீவிரத்தைக்குறைக்கின்றன.
* இவ்வகை மாத்திரைகளை தினமும் உள்ளெடுக்க வேண்டும்.
* இவை வலிநிவாரணிகளன்று, இவை வலி ஏற்படும் போது பயன்படுத்தும் மாத்திரைகளிலிருந்து வேறுபட்டவை.

அருமையான பகிர்வு அக்கா ரொம்ப பயனுள்ள தகவலை கொடுத்தீங்க நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கிட்னி ஃபெயில்யருக்கு உள்ள சிகிச்சை முறைகள்
» ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை-தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்
» நிம்மதியாக தூங்குவதற்கு 30 முறைகள்
» கோழி வளர்ப்பு முறைகள் 1
» சித்த மருத்துவ முறைகள்
» ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை-தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்
» நிம்மதியாக தூங்குவதற்கு 30 முறைகள்
» கோழி வளர்ப்பு முறைகள் 1
» சித்த மருத்துவ முறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum