தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யார் இந்த சீமான்…?
3 posters
Page 1 of 1
யார் இந்த சீமான்…?
யார் இந்த சீமான்…?
சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர்தான்,சீமான்.தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர்,’தமிழர்களின் தேசிய தலைவர்’ ‘தம்பி’ வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது கொண்ட அன்பினாலும்,தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி’,வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார்.’காவிரிநீர் பிரச்னை’, ‘பாலாறு பிரச்னை’ என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி, திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர் குரலாகத்தான் இருக்கும்.இலங்கையில் போர் உச்சக்கட்டத்திலிருந்தபோது ,தம் உயிரை பற்றி எண்ணாமல்,’தேசிய தலைவர்’
பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்தார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை, மேடைமேடையாய்
சென்று முழங்கினார். விளைவு……? பல முறை வெளியில் வரமுடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். கனடாவில் சென்று முழங்கியபோது,அந்நாட்டு அரசால் ‘விசா’ ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இவர், தனது தொழிலான திரைப்படத்துறையை விட்டுவிட்டு, தமிழர்கள் படும் இன்னல்களை ஊர் ஊராய் சென்று முழங்கினார். தந்தை பெரியாரின் வழியில், சாதி,மதங்களை கடந்த இவர்,’தமிழினத்துரோகிகளை’ வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
இதனால், இவரை, பல முறை சிறையில் அடைத்தார்கள். இருந்தும் இவர் ஓயவில்லை. தன் இனம் ‘நாதியற்று போய்விடக்கூடாது’ என எண்ணி தொடர்ந்து குரல் கொடுத்தார்.
”இலங்கையில் தமிழினப்படுகொலையை தடுக்க,தமிழகத்தில் ஒரு கட்சி இருந்திருந்தால்,தமிழினப்படுகொலையையும் தடுத்திருக்கலாம்! தமிழீழமும் மலர்ந்திருக்கும்!” என்றெண்ணி,தன் ‘அண்ணன்’ பிரபாகரன் வழியில்,
புலிக்கொடியேந்தி , ‘நாம் தமிழர் ‘ கட்சியை துவங்கினார்.
“இருப்பாய் தமிழா! நெருப்பாய்!!” என தமிழர்களை தட்டி எழுப்பினார்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது,அவர்களை நிர்வாணப்படுத்தி,உடைமைகளை சேதப்படுத்தி,அடித்து உதைத்து,சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான்,சிங்களன்.
சில மாதங்களுக்கு முன்பு கூட,வேதாரண்யத்தில் செல்லப்பன் என்ற மீனவர் ,சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்.
“என் சகோதரனை எப்படியடா அடிப்பாய்…? என் தமிழ்ச்சொந்தங்களின் மீது கை வைக்க நீ யாரடா சிங்கள நாயே…? இனிமேல் தமிழர்கள் மேல் கை வைத்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம்.தமிழன்மேல் அடி விழுந்தால், சிங்களன் மீதும் அடி விழும்” என தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்….
‘தேசிய பாதுகாப்பு சட்டம் ‘ தவறாக பயன்படுத்தப்பட்டு , 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு , பின்பு, பல போராட்டங்களுக்கு பிறகு ,இந்த சட்டத்தை ரத்து செய்து வெளியே வந்தார். இன்று, ‘தமிழின துரோகி’ காங்கிரஸ்’ஐ ஒழிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.
இவரை கொள்ள சதி திட்டம் தீட்டுவதாகவும் செய்திகள், பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவர்.அ.தி.மு.க. வை ஆதரிப்பதால் பலரும் இவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள்.அன்று, ‘இந்திய தேசிய விடுதலைக்காக சுபாஷ்
சந்திர போஸ், ஹிட்லரிடம் உதவி கேட்டாரே ஏன்……? வழி முரண்பாடாக இருந்தாலும், நோக்கம் புனிதமானது. அதுபோல தான், காங்கிரஸ்’ஐ ஒழிக்க ,தற்போது அ.தி.மு.க. வை ஆதரிக்க வேண்டிய இக்கட்டான , இழிவான நிலையில் உள்ளோம்’ என்பதால் இவர் ,அ.தி.மு.க. வை ஆதரிக்கிறார். மற்றபடி, பணம், பதவி,புகழ் இவற்றிக்கு எல்லாம் மயங்குகிற ஆள், இவர் இல்லை. பணத்தை எதிர்பார்த்து இருந்தால், திரைப்படத்திரையிலே இருந்து, இவர் கோடி கோடியாக சம்பாதித்து இருக்கலாம். ‘வருமானத்தை’ விட ‘இனமானமே’ பெரிது என அதனை விடுத்து இனத்திற்காக போராட வந்துள்ளார். ஏன் என்றால்……….?
இவர்…….! தேசிய தலைவர் பிரபாகரனின் தம்பி………..!!!
என் ஒன்றரை லட்சம் உறவுகளை கொல்லும்போது, ஒன்றுமே செய்யாமல் இருந்த நான் பாவி………..!!
என் பாவங்களை போக்க என் ஈழ உறவுகளின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்……..!!!
எனக்கு என்ன பயம்………..???????????
என் அண்ணன் பிரபாகரன் இருக்கிறார்…!!!
” தமிழா..! நீ…! ’பிறந்தோம்! வாழ்ந்தோம்! இறந்தோம்!’ என்ற நாய்
வாழ்க்கை வாழாதே…!
நீ ! பிறந்த உன் அன்னை தமிழினத்துக்காக ஏதாவது செய்யடா ..!!”

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: யார் இந்த சீமான்…?
சீமானை பற்றி தெரிந்து கொண்டேன் பாஸ் பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» யார் இந்த பெண்மணி
» யார் இந்த கோயபெல்ஸ்..?
» இந்த இசைத்தம்பதிகள் யார்..?
» இந்த வகுப்பில் யார் முட்டாளோ
» யார் இந்த காளிதாசன்! (பாகம் 1)
» யார் இந்த கோயபெல்ஸ்..?
» இந்த இசைத்தம்பதிகள் யார்..?
» இந்த வகுப்பில் யார் முட்டாளோ
» யார் இந்த காளிதாசன்! (பாகம் 1)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum