தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
prakashin
6 posters
Page 1 of 1
எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
ஐயா வணக்கம்.
எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை.
வலை பூ: [You must be registered and logged in to see this link.]
முதல் வரியில்: தமிழ்வாசி
அடுத்த வரியில் : தமிழை நேசிப்பவர்களுக்கும், தமிழை வாசிப்பவர்களுக்கும், தமிழனாக வாழ்பவர்களுக்கும்...
இரண்டாவது வரிக்கு இன்னும் கவர்ச்சியான வாக்கியம் நீங்கள் தந்தால் இன்னும் நான் மகிழ்வேன்.
தொடர்புக்கு மொபைல்-இல் அழைக்கவும் 9080780981
மெயில்: [You must be registered and logged in to see this link.]
ப்ரியமுடன்
பிரகாஷ் குமார்

Last edited by prakashin on Fri Feb 18, 2011 8:39 pm; edited 1 time in total
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
நண்பரே ரஜெப்டீன் உதவுங்களேன் நமது நண்பருக்கு...
பேனர் செய்து இங்கே வெளியிடுங்க..
பேனர் செய்து இங்கே வெளியிடுங்க..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
சாரி தெரியாமல் உள்ளே வந்துட்டேன் தல ரஜப் வருவார் கவனிப்பார்
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
உங்கள் மெயில் பார்க்கவும்
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
அடடா ரொம்ப அழகாய் உள்ளதே தம்பி.பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
banner அருமை. சிறு சிறு திருத்தங்கள் உள்ளன. முதல் வரியில் "தமிழ்வாசி" வார்த்தை நீல கலரிலும், இன்னும் பெரிய font லும் தேவை.
இரண்டாவது வரி "தமிழை நேசிப்பவர்களுக்கும், தமிழை வாசிப்பவர்களுக்கும், தமிழனாக வாழ்பவர்களுக்கும்..." இன்னும் சற்று சிறிய font லும் தேவை.
மேலுள்ள banner - il "நேசிப்பவர்களுக்கும்" வார்த்தையில் எழுத்து பிழை உள்ளது. கவனிக்கவும். "ப" க்கும் "வ" க்கும் இடையில் "ர்" இடையில் உள்ளது. சரி செய்யவும். வார்த்தைகளின் பின்புலத்தில் கோடுகளுக்கு பதிலாக தமிழகத்தின் பாரம்பரியத்தை பறை சாட்டும் வகையில் ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும். மெயிலில் சில banner படங்கள் இணைத்துள்ளேன். அதே போல பின்புலம் இருந்தால் நன்று.
என்னங்க யுஜின் சார் செய்து தர முடியுமா?
Priyamudan,
PRAKASH KUMAR.S
இரண்டாவது வரி "தமிழை நேசிப்பவர்களுக்கும், தமிழை வாசிப்பவர்களுக்கும், தமிழனாக வாழ்பவர்களுக்கும்..." இன்னும் சற்று சிறிய font லும் தேவை.
மேலுள்ள banner - il "நேசிப்பவர்களுக்கும்" வார்த்தையில் எழுத்து பிழை உள்ளது. கவனிக்கவும். "ப" க்கும் "வ" க்கும் இடையில் "ர்" இடையில் உள்ளது. சரி செய்யவும். வார்த்தைகளின் பின்புலத்தில் கோடுகளுக்கு பதிலாக தமிழகத்தின் பாரம்பரியத்தை பறை சாட்டும் வகையில் ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும். மெயிலில் சில banner படங்கள் இணைத்துள்ளேன். அதே போல பின்புலம் இருந்தால் நன்று.
என்னங்க யுஜின் சார் செய்து தர முடியுமா?
Priyamudan,
PRAKASH KUMAR.S
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
செய்யலாமே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
மிகவும் நன்றி. உங்கள் உதவியை மறக்க மாட்டேன்.

வேலை பளு இருந்ததால் என்னால் உடனடியாக தங்களுக்கு கொடுகக் முடியவில்லை, தாமதத்துக்கு மன்னித்துக்கோங்க..
மாற்றங்கள் வேண்டுமென்றால் சொல்லுங்க...
மாற்றங்கள் வேண்டுமென்றால் சொல்லுங்க...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
உங்கள் வேலைகளுக்கு மத்தியில் என்னையும் கவனிகிரீகளே! நன்றி.
2 வது banner அருமை. இந்த banner ல் முதல் வரியில் "தமிழ்வாசி" இன்னும் பெரிய font லும் தேவை.
இரண்டாவது வரி "தமிழை நேசிப்பவர்களுக்கும், தமிழை வாசிப்பவர்களுக்கும், தமிழனாக வாழ்பவர்களுக்கும்..." இன்னும் சற்று சிறிய font லும் தேவை. தமிழ்வாசிக்கு உங்கள் banner ல் உள்ள கருத்துக்களம் வார்த்தையின் font உபயோகித்தால் நன்றாக இருக்குமா? நண்பரே!
2 வது banner அருமை. இந்த banner ல் முதல் வரியில் "தமிழ்வாசி" இன்னும் பெரிய font லும் தேவை.
இரண்டாவது வரி "தமிழை நேசிப்பவர்களுக்கும், தமிழை வாசிப்பவர்களுக்கும், தமிழனாக வாழ்பவர்களுக்கும்..." இன்னும் சற்று சிறிய font லும் தேவை. தமிழ்வாசிக்கு உங்கள் banner ல் உள்ள கருத்துக்களம் வார்த்தையின் font உபயோகித்தால் நன்றாக இருக்குமா? நண்பரே!
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
சார் அருமை... உபயோகப்படுத்திக் கொள்கிறேன். நன்றி.
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
சிறமம்பாராமல் பெனரை உடனே தயார் படுத்திக்கொடுத்த அன்பு நண்பன் யுஜினுக்கு எனது பாராட்டுக்கள் அழகாக இருக்கிறது பயமாய் உள்ளது......
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
RAJABDEEN wrote:சிறமம்பாராமல் பெனரை உடனே தயார் படுத்திக்கொடுத்த அன்பு நண்பன் யுஜினுக்கு எனது பாராட்டுக்கள் அழகாக இருக்கிறது பயமாய் உள்ளது......
என்ன பயப்படுறீங்க?
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
பட்டாம்பூச்சி wrote:RAJABDEEN wrote:சிறமம்பாராமல் பெனரை உடனே தயார் படுத்திக்கொடுத்த அன்பு நண்பன் யுஜினுக்கு எனது பாராட்டுக்கள் அழகாக இருக்கிறது பயமாய் உள்ளது......
என்ன பயப்படுறீங்க?
அழகு ஆபத்தை தரும் என்பாங்க அதனால்தான் சொன்னன் இது ரொம்ப அழகாக உள்ளது அதுக்காக சொன்னன் தோழா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
இப்போ யாருக்கு ஆபத்து என்று சொல்லுறீங்க?
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
இப்படி நோண்டி நோண்டி கேள்வி கேட்டிட்டிருந்தால், உங்களுக்குதான் ஆபத்துபட்டாம்பூச்சி wrote:இப்போ யாருக்கு ஆபத்து என்று சொல்லுறீங்க?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
பெனரை உருவாக்கிக் கொடுத்த யுஜினுக்கு நன்றிகள் பல... வலை பூவில் உபயோகித்துள்ளேன். பாருங்கள்.
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
பார்த்தேன் ரசித்தேன் அழகாக உள்ளது!
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
Re: எனது வலை பூவுக்கு ஒரு அழகிய பேனர் தேவை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பூக்கள் மீது, இளம் பூவுக்கு நேசம்.(எனது 1500 ம பதிப்பு )
» எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் .........: விஜயகாந்த்
» அணு உலை தேவை
» தேவை
» கணவன் தேவை
» எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் .........: விஜயகாந்த்
» அணு உலை தேவை
» தேவை
» கணவன் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum