தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் அக்காச்சி
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
நிலாமதி
7 posters
Page 1 of 1
என் அக்காச்சி
[You must be registered and logged in to see this image.]
என் அக்காச்சி
அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய்
பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால்
ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான்
ஈரைந்து மாதங்களில் இருந்தே என்னை சீராட்டி
பால் புகட்டி தூக்கி திரிந்தவள்.துள்ளித்திரியும் பருவத்தே
துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள்.
பங்காளிகளுடன் சண்டை என்றால்
கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள்.
சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள்.
அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய
வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து
சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட .
உயர்கல்வி கற்க வேற்றிடம் செல்ல நேர்கையில்
விழி நிறைந்த கண்களுடன் வழியனுப்பி வைத்தவள்.
பட்டம் நான்பெற்ற போது என் பரிசை
மாரோடு அணைத்து மகிழ்ந்தவள்.
ஊரெலாம் என் தம்பி என்று மார் தட்டி நின்றவள்.
முதல் மாதச்சம்பளத்தில் , நான் எடுத்த சேலை யணிந்து
திருவிழா செல்கையில் யார் இந்த தேவதை
என ஊர் பார்க்க வியந்தவள்.
திருமண வயதில் தேடி வந்து பெண் கேட்ட்
திலகம் மாஸ்டர் முன் நாணிக் கோணி நிற்கையில்
என் இதயம் களவு போவதை எண்ணி ,
உள் நெஞ்சு உதிரம் கொட்ட வளமாக நலமாக நீ வாழ் வேண்டும்
என நேர்த்தி வைத்து என இதயம் வாழ்த்தியது .
திருமண் மாகி மறு வீடு செல்கையில் பின் சென்ற என் இதயம்
துக்கத்தால் துவண்டது . கருவொன்று உருவாக்கி
மகபேற்று விடுமுறையில் வாழ்ந்த வீடு வந்த போது
மட்டிலா மகிழ்வு கொண்டு , என் உயிரில் தாங்கினேன்.
பெண் மகவொன்று வந்துதிக்க் உனக்கு தான் என்னவள்
என்று கேலி செய்த போது மறுபடியும் தாயாகி என்னை
மனமுருக வைத்தவளே .மறுபடியும் மகவாக்
என் வாழ்வில் மகராசி வரவேண்டும்
என் அக்காச்சி
அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய்
பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால்
ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான்
ஈரைந்து மாதங்களில் இருந்தே என்னை சீராட்டி
பால் புகட்டி தூக்கி திரிந்தவள்.துள்ளித்திரியும் பருவத்தே
துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள்.
பங்காளிகளுடன் சண்டை என்றால்
கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள்.
சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள்.
அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய
வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து
சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட .
உயர்கல்வி கற்க வேற்றிடம் செல்ல நேர்கையில்
விழி நிறைந்த கண்களுடன் வழியனுப்பி வைத்தவள்.
பட்டம் நான்பெற்ற போது என் பரிசை
மாரோடு அணைத்து மகிழ்ந்தவள்.
ஊரெலாம் என் தம்பி என்று மார் தட்டி நின்றவள்.
முதல் மாதச்சம்பளத்தில் , நான் எடுத்த சேலை யணிந்து
திருவிழா செல்கையில் யார் இந்த தேவதை
என ஊர் பார்க்க வியந்தவள்.
திருமண வயதில் தேடி வந்து பெண் கேட்ட்
திலகம் மாஸ்டர் முன் நாணிக் கோணி நிற்கையில்
என் இதயம் களவு போவதை எண்ணி ,
உள் நெஞ்சு உதிரம் கொட்ட வளமாக நலமாக நீ வாழ் வேண்டும்
என நேர்த்தி வைத்து என இதயம் வாழ்த்தியது .
திருமண் மாகி மறு வீடு செல்கையில் பின் சென்ற என் இதயம்
துக்கத்தால் துவண்டது . கருவொன்று உருவாக்கி
மகபேற்று விடுமுறையில் வாழ்ந்த வீடு வந்த போது
மட்டிலா மகிழ்வு கொண்டு , என் உயிரில் தாங்கினேன்.
பெண் மகவொன்று வந்துதிக்க் உனக்கு தான் என்னவள்
என்று கேலி செய்த போது மறுபடியும் தாயாகி என்னை
மனமுருக வைத்தவளே .மறுபடியும் மகவாக்
என் வாழ்வில் மகராசி வரவேண்டும்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: என் அக்காச்சி
மிக அருமை ..... சொந்தக் கவிதை சூப்பராக எழுதியிருக்கிறீங்க, வாழ்த்துக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் அக்காச்சி
எழுதினது நம்ம அக்கா இல்லாarony wrote:மிக அருமை ..... சொந்தக் கவிதை சூப்பராக எழுதியிருக்கிறீங்க, வாழ்த்துக்கள்.
நிலா அக்கா கலக்கீட்டீங்க கவி வரிகள் சுவையா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் அக்காச்சி
நல்லா இருக்கு...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் அக்காச்சி
மிக அருமையான கவிதை...
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: என் அக்காச்சி
அருமையான பதிவு நிலாமதி.
என் கனவையும் சில நொடிகள் கிளறிவிட்டது. அக்கா வாய்த்திருக்கும் என் சில நண்பர்களை நான் பொறாமையாக பார்த்ததுமுண்டு.
சிலர் வரலாற்றைப் பதிவார்கள்.
நீங்கள் உணர்வுகளைப் பதிந்திருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.
என் கனவையும் சில நொடிகள் கிளறிவிட்டது. அக்கா வாய்த்திருக்கும் என் சில நண்பர்களை நான் பொறாமையாக பார்த்ததுமுண்டு.
சிலர் வரலாற்றைப் பதிவார்கள்.
நீங்கள் உணர்வுகளைப் பதிந்திருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: என் அக்காச்சி
அக்கா சிந்தனை சிறப்பு ...
வார்த்தைகளே இல்லை ...
சில இடங்களில்
மனது வலிக்கிறது ///
நல்ல கவிதை
வார்த்தைகளே இல்லை ...
சில இடங்களில்
மனது வலிக்கிறது ///
நல்ல கவிதை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: என் அக்காச்சி
ஆரணி ..........கவிகாதலன் யுஜின்.........அரசன் சிசு ..........பிரசா ........யாவருக்கும் என் நன்றிகள் . உங்க்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: என் அக்காச்சி
nilaamathy wrote:ஆரணி ..........கவிகாதலன் யுஜின்.........அரசன் சிசு ..........பிரசா ........யாவருக்கும் என் நன்றிகள் . உங்க்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும்.
நிச்சயம் அக்கா ...
உங்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: என் அக்காச்சி
அரசன் wrote:nilaamathy wrote:ஆரணி ..........கவிகாதலன் யுஜின்.........அரசன் சிசு ..........பிரசா ........யாவருக்கும் என் நன்றிகள் . உங்க்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும்.
நிச்சயம் அக்கா ...
உங்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum