தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி...
+2
RAJABTHEEN
prakashin
6 posters
Page 1 of 1
இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி...
சர்தார் தன்னுடைய காரை விற்க நினைத்து போனார்,ஆனாலும் அவருடைய கார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் அதை வாங்க யாரும் வரவில்லை,இதை பார்த்த அவருடைய மதராசி நண்பர்,அவரிடம் ஒரு மெக்கானிக் அட்ரசை கொடுத்து அங்கே போனால் அவர் காரின் மீட்டரை முப்பது ஆயிரம் கிலோமீட்டர் ஓடியது போல் செய்து விடுவார் அப்புறம் நீங்கள் விக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்…
கொஞ்சம் நாள் கழித்து அந்த மதராசி நண்பர் நம் சர்தாரை மீண்டும் அதே காரில் கண்டு ஆச்சர்ய பட்டு சர்தாரிடம் ஏன் விக்கவில்லை என்று கேட்டார்,அதற்கு சர்தார் சொன்னார்,
“யோவ் உனக்கு என்ன பைத்தியமா ,என் கார் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது அதை போய் விற்பதாவது”என்றபடி சென்றுவிட்டார்.
***************************************
சென்னையில் இருந்து தில்லிக்கு ரயில் வண்டியில் ஒரு சர்தார்ஜி சென்று கொண்டு இருந்தார்.அவரோடு fashion design செய்யும் ஒருவரும் பயணம் செய்தார். இருவரும் ஒரே கூபேயில் பயணம் செய்தனர்.சர்தார்ஜி தூங்க செல்லும் போது இந்த ஆசாமியிடம் காலையில் 6 மணிக்கு என்னை எழிப்பி விடவும் என்று கேட்டு கொண்டார்.
இரவு முழுதும் சர்தார்ஜி விட்ட குறட்டையில் fashion design ஆசாமியால் தூங்க முடியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து சர்தார்ஜியின் தாடியை வெட்டி விட்டார். முடியை நவ நாகரீமான ஸ்டைலில் மாற்றி விட்டார். அசந்த தூக்கி கொண்டு இருந்த சர்தார்ஜிக்கு சுத்தமாக தெரியவில்லை.
காலையில் சார்தார்ஜியை எழுப்பி விட்டார். சர்தார்ஜி டாய்லெட்டிற்க்கு சென்றார் அங்கு இருக்கும் கண்ணாடியை பார்த்தார்.. உள்ளே சென்றவர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.
இந்த இந்தியன் ரயில்வேயே சுத்த மோசம். பாதுகாப்பே இல்லை நான் டாய்லேட் உள்ளே போனதும் ஒருத்தன் ஜன்னல் வழியா எட்டி பாக்குறான் என்றார்.
***************************************************
சர்தார்ஜியின் மகன்: அப்பா! நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்
சர்தார்ஜி: எப்படிடா?
சர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்!
************************************************
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”
நம் சர்தார்ஜி சொன்னார், “ மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”
*************************************************
சர்தார்ஜி ஜோக்குளால் மனம் வெறுத்துப்போன சர்தார்ஜி ஒருவர், தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார். டாக்டரிடம் சென்று, ‘எனது தலையில் 1கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார்.
அதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000 ரூபாயும், டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும், வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.
சர்தார்ஜி கேட்டார், “சர்தார்ஜிகள் மூளை என்றால்?”
“அது ரொம்ப அதிகமாகும். ஒரு கிராம் சர்தார்ஜி மூளை ரூபாய் ஒரு லட்சம்”
இதைக் கேட்டதும் சர்தார்ஜிக்கு பயங்கர சந்தோஷம். இருந்தாலும், இது மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.
டாக்டர் சொன்னார், “ஏன்னா, ஒரு கிராம் மூளையை சேகரிக்க எவ்வளவு சர்தார்ஜிகளைத் தேடிப் போக வேண்டும் என்பது தெரியுமா?”
************************************************
ஒரு சர்தார்ஜிக்கு 6 குழந்தைகள். அது குறித்து அவருக்கு எப்போதும் ஒரே பெருமைதான். தன் மனைவியைக் கூப்பிடும்போதெல்லாம், ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே’ என்றுதான் கூப்பிடுவார். அது அவளுக்குப் பிடிப்பதேயில்லை.
ஒரு நாள் சர்தார்ஜி குடும்பத்தோடு ஒரு பார்ட்டிக்குக் கிளம்பினார். சர்தார்ஜியின் மனைவி நெடுநேரமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். பொறுமையிழந்த சர்தார்ஜி, ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே! கிளம்பலாமா?” என்று கேட்டார். அதற்கு அவரது மனைவி கூறினார், “நான்கு குழந்தைகளின் அப்பாவே! கிளம்பலாம்”
*******************************************************
புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.
அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.
விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.
விமானி சொன்னது இதுதான்:
“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.”
************************************************
சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.
கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?
சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.
********************************
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி...
[You must be registered and logged in to see this image.]சிரிப்புவெடிதாங்கமுடியல்லப்பா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி...
RAJABDEEN wrote:[You must be registered and logged in to see this image.]சிரிப்புவெடிதாங்கமுடியல்லப்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி...
அட்டகாசம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி...
அத்தனையும் அருமை. ஒரே தலைப்பில் போட்டு கலக்கிட்டீங்க.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி...
RAJABDEEN wrote:[You must be registered and logged in to see this image.]சிரிப்புவெடிதாங்கமுடியல்லப்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தொல்லை தாங்க முடியல.
» "அது தாங்க வெளெம்பரங்கறது....!''
» தொல்லை தாங்க முடியல..
» முடியல..எப்படி முயன்றாலும் முடியல...
» கல்லூரி காமடி
» "அது தாங்க வெளெம்பரங்கறது....!''
» தொல்லை தாங்க முடியல..
» முடியல..எப்படி முயன்றாலும் முடியல...
» கல்லூரி காமடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum