தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

5 posters

Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by கவிக்காதலன் Mon Feb 21, 2011 1:52 am

உலக கோப்பை போட்டிகளில் "சிக்சர்கள்' பறக்கும் போது, ரசிகர்கள் மட்டுமல்ல வசதியற்ற குழந்தைகளும் மகிழ்ச்சி அடையலாம். இம்முறை ஒவ்வொரு சிக்சருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி, ஏழை குழந்தைகளின் கல்விக்காக அளிக்கப்பட உள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், வீரர்கள் "சிக்சர்கள்' அடிக்கும் போதெல்லாம், ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டும். இம்மகிழ்ச்சியை நல்ல காரியத்துக்கு பயன்படுத்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) முடிவு செய்தது. இதற்கு "ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம் கைகொடுத்தது. இதன்படி ஒவ்வொரு "சிக்சருக்கும்' தலா 25 ஆயிரம் ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனமும் வழங்கும்.
இத்தொடரில், நூற்றுக்கணக்கான "சிக்சர்கள்' அடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் நிதி கிடைக்கும். இது வசதியற்ற குழந்தைகளின் கல்விப் பணிக்காக பயன்படுத்தப்படும். இவர்கள் படிப்பதற்கு நூலகம், வசதியான அறை, ஆங்கிலம் கற்க தேவையான புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் வசதியற்ற 300 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 2.5 லட்சம் நிதி:

வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சேவக் 5, கோஹ்லி 2 "சிக்சர்கள்' அடித்தனர். வங்கதேச வீரர்களான தமிம் இக்பால், சித்திக், ரகிபுல் ஹசன் தலா ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 10 "சிக்சர்' அடிக்கப்பட்டன. இதன் மூலம் துவக்க போட்டியில் மட்டும் 2.5 லட்சம் ரூபாய் நிதி கிடைத்துள்ளது.

தோனி ஆதரவு:

ஐ.சி.சி.,யின் இந்த "சிக்சர்' திட்டத்துக்கு இந்தியாவின் சச்சின், தோனி, பாண்டிங்(ஆஸி.,), டேல் ஸ்டைன்(தென் ஆப்ரிக்கா), வாட்சன்(ஆஸி.,) போன்ற முன்னணி வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். உலக கோப்பை போட்டிகள், போகப் போக விறுவிறுப்பு அடையும். அப்போது இன்னும் அதிகமான "சிக்சர்கள்' அடிக்கப்படும். இதன் மூலம் நிறைய குழந்தைகள் பயன் அடையட்டும்.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by arony Mon Feb 21, 2011 2:04 am

மொத்தப் பணமும் வழிப்பறி இல்லாமல் குழந்தைகளுக்கே பயன்பட்டால் அதைவிட நல்ல செயல் வேறேதுமில்லை.

அதுசரி கவிக்கா... நீங்க சிக்சர் எல்லாம் அடிக்க மாட்டீங்களோ? ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! 88137
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by கவிக்காதலன் Mon Feb 21, 2011 2:10 am

arony wrote:மொத்தப் பணமும் வழிப்பறி இல்லாமல் குழந்தைகளுக்கே பயன்பட்டால் அதைவிட நல்ல செயல் வேறேதுமில்லை.

அதுசரி கவிக்கா... நீங்க சிக்சர் எல்லாம் அடிக்க மாட்டீங்களோ? ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! 88137

பந்தை மெதுவா உருட்டிப்போட்டா அடிப்பேன்...! ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! 608753 ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! 608753
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by arony Mon Feb 21, 2011 2:14 am

கவிக்காதலன் wrote:
arony wrote:மொத்தப் பணமும் வழிப்பறி இல்லாமல் குழந்தைகளுக்கே பயன்பட்டால் அதைவிட நல்ல செயல் வேறேதுமில்லை.

அதுசரி கவிக்கா... நீங்க சிக்சர் எல்லாம் அடிக்க மாட்டீங்களோ? ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! 88137

பந்தை மெதுவா உருட்டிப்போட்டா அடிப்பேன்...! ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! 608753 ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! 608753

உண்மைதான் நீங்கதான் பேபி.. சே..சே..சின்னப் பையனாச்சே... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

என்ன கொடுமை இது? உருட்டிப்போட்டால் நாங்களே அடிச்சிடுவோம்... சிக்ஸர் என்ன செவின்ஸரும் அடிப்போம் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by கவிக்காதலன் Mon Feb 21, 2011 2:19 am

arony wrote:

நீங்க பெரியவங்க... செவின்ஸரும், எயிஸரும் எல்லாம் அடிப்பீங்க... நாங்க அப்படியா? சின்ன பசங்களாச்சே...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by arony Mon Feb 21, 2011 2:24 am

கவிக்காதலன் wrote:

நீங்க பெரியவங்க... செவின்ஸரும், எயிஸரும் எல்லாம் அடிப்பீங்க... நாங்க அப்படியா? சின்ன பசங்களாச்சே...!

என்னாது எயிட் ஸ்ஸா?... ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?
ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by கவிக்காதலன் Mon Feb 21, 2011 2:30 am

arony wrote:
கவிக்காதலன் wrote:

நீங்க பெரியவங்க... செவின்ஸரும், எயிஸரும் எல்லாம் அடிப்பீங்க... நாங்க அப்படியா? சின்ன பசங்களாச்சே...!

என்னாது எயிட் ஸ்ஸா?... ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?
ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

அத சொல்லல ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 21, 2011 12:31 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by prakashin Mon Feb 21, 2011 12:47 pm

வீரர்கள் நிறைய சிக்ஸ் அடிக்க வாழ்த்துக்கள்.
prakashin
prakashin
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 21, 2011 11:38 pm

எநத வீரர்களை சொல்லுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by அரசன் Thu Feb 24, 2011 9:45 pm

நல்ல விசயதிர்க்கு வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்! Empty Re: ஒரு "சிக்சருக்கு' ரூ. 25 ஆயிரம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum