தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விஜயகாந்த் --சிறுகுறிப்பு வரைக.
3 posters
Page 1 of 1
விஜயகாந்த் --சிறுகுறிப்பு வரைக.
* மாற்றுக் காட்சி என கூறிக்கொண்டாலும் திராவிட கட்சிகளின் சுய விளம்பரங்களை,கட்-அவுட் கலாச்சாரங்களில் அவர்களையே விஞ்சப் பார்கிறது தேமுதிக.
*திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.
*கூட்டணி குறித்து மாறி மாறி பேசினார்.மக்களோடு மட்டும் கூட்டணி..,அதன் பின் மக்களுக்கு நல்லது செய்பவர்களோடு கூட்டணி..(எப்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டா?) இப்போது தனக்கு முதலமைச்சர்
பதவி தருவோரோடு கூட்டணி.
* ஊழலை திட்டி விட்டு ஊழல் கரை படிந்த அதிமுக வுடன் கூட்டு சேர அண்டர் கிரவுண்டில் பிஸி..
*இலவசம் குறித்து திமுகவை சாடும் விஜயகாந்தின் கூட்டத்தில் இலவச விநியோகங்களுக்கு பஞ்சமில்லை.
*தேமுதிக வின் கட்சி சித்தாந்தம் என்ன?அது பற்றி அவர் இன்னும் சொல்லவே இல்லை.என் எனில் அது அவருக்கே தெரியாத ஒன்று.
* மேடையிலேயே வைத்து ஒருமையில் திட்டுவது,கை நீட்டி அடிப்பது,வசவு வார்த்தைகளை பயன்படுத்துவது இதுதான் விஜயகாந்தின் முகம்.
விஜயகாந்தின் சேலம் மாநாட்டு ஒளிபரப்பை தெரியாமல் கேப்டன் டிவியில் பார்த்துவிட்டேன்.மனிதர் என்னா நிதானம்...என்னா பேச்சு..அப்பப்பா...எத்தனை பெக் உள்ளே போனதோ...தள்ளாடி தள்ளாடி உளறிக் கொட்டி டாஸ்மாக் பெஞ்சு போல இருந்தது அந்த கூட்டம்.இலவசமாக கறிக்குழம்பு..,நம்மாளுங்க தான் இலவசம் னா அதுவும் சோறுன்னா விடுவாங்களா..?
நின்று ஒரு நிதானமாக பேச தெரியாத இந்த மனிதனும் நாளைக்கு முதல்வராக ஆசைபடுகிறார்.கொள்ளையடித்து செல்ல புது கும்பல்.இளைஞர்கள் இவர்கள் பின்னால் செல்வது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.மாற்றுக் கட்சி என்றால் பொறுப்பற்ற கட்சிகளுக்கு மாற்று ஒரு பொறுப்பான கட்சியாக இருக்க வேண்டுமே தவிர ,பொறுப்பற்ற தன்மையில் போட்டி போடுகிற தன்மை அல்ல.விஜயகாந்தின் கனவு வெறும் கனவாகவே மூடிய வேண்டும் என்பதே அடியேனின் விருப்பமும் வேண்டுதலும்.

veera- புதிய மொட்டு
- Posts : 41
Points : 116
Join date : 22/06/2010
Age : 44
Location : UAE
Re: விஜயகாந்த் --சிறுகுறிப்பு வரைக.
நண்பரே இதை கவிதைகள்
பகுதியில் பதிவிடாமல் வேறு பகுதியில்
பதிவிட்டுருக்கலாம்
பகுதியில் பதிவிடாமல் வேறு பகுதியில்
பதிவிட்டுருக்கலாம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: விஜயகாந்த் --சிறுகுறிப்பு வரைக.
//மாற்றுக் காட்சி என கூறிக்கொண்டாலும் திராவிட கட்சிகளின் சுய விளம்பரங்களை,கட்-அவுட் கலாச்சாரங்களில் அவர்களையே விஞ்சப் பார்கிறது தேமுதிக.//
இப்படி பண்ணினாதானே அப்படி ஒரு கட்சி இருக்குனு நீங்க நம்புவீங்க..?
//*திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.//
கட்சியைதானே பங்கு போட்டார்... தமிழகத்தை பங்கு போடலியே.. (சிலர் போட்டிருக்காங்க)
//கூட்டணி குறித்து மாறி மாறி பேசினார்.மக்களோடு மட்டும் கூட்டணி..,அதன் பின் மக்களுக்கு நல்லது செய்பவர்களோடு கூட்டணி..(எப்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டா?) இப்போது தனக்கு முதலமைச்சர்
பதவி தருவோரோடு கூட்டணி.//
தமிழகத்தை(இந்தியாவையும்) சுரண்டும் ஆட்சியை அகற்ற எந்த கட்ச்சியோடு கூட்டு சேர்ந்தாலும் தப்பில்லை..
//ஊழலை திட்டி விட்டு ஊழல் கரை படிந்த அதிமுக வுடன் கூட்டு சேர அண்டர் கிரவுண்டில் பிஸி..//
இது அதிமுக’வோடு தேமுதிக கூட்டணி வைப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தொண்டனின் கதறல்
//இலவசம் குறித்து திமுகவை சாடும் விஜயகாந்தின் கூட்டத்தில் இலவச விநியோகங்களுக்கு பஞ்சமில்லை.//
மக்கள் வரிப்பணத்திலா கொடுத்தார்?
//தேமுதிக வின் கட்சி சித்தாந்தம் என்ன?அது பற்றி அவர் இன்னும் சொல்லவே இல்லை.என் எனில் அது அவருக்கே தெரியாத ஒன்று.//
என்ன சொன்னாலும் ஒத்துக்க மாட்டீங்க? அப்புறம் எதுக்கு?
//* மேடையிலேயே வைத்து ஒருமையில் திட்டுவது,கை நீட்டி அடிப்பது,வசவு வார்த்தைகளை பயன்படுத்துவது இதுதான் விஜயகாந்தின் முகம்.//
இப்படி பண்ணினால்தான் இங்கு அரசியல் பண்ண முடியும்

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» பிடல் காஸ்ட்ரோ ஒரு சிறுகுறிப்பு
» இவர்களைப்பற்றி குறிப்பு வரைக..!! ---
» மீண்டும் இணையும் விஜயகாந்த் - எஸ்.ஏ.சி.,
» விஜயகாந்த் 24,638 ஓட்டுகள் முன்னிலை
» விஜயகாந்த் சுவையான சிறு குறிப்புகள்
» இவர்களைப்பற்றி குறிப்பு வரைக..!! ---
» மீண்டும் இணையும் விஜயகாந்த் - எஸ்.ஏ.சி.,
» விஜயகாந்த் 24,638 ஓட்டுகள் முன்னிலை
» விஜயகாந்த் சுவையான சிறு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum