தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுவையான பகோடா!

5 posters

Go down

சுவையான பகோடா! Empty சுவையான பகோடா!

Post by சங்கவி Wed Oct 13, 2010 9:10 pm


தேவையான பொருள்கள்

கோஸ் (அரிந்தது)

1கப்

பெரிய வெங்காயம் (அரிந்தது)

1கப்

பச்சை மிளகாய்

3

இஞ்சி பூண்டு விழுது

1 மேசைக் கரண்டி

சோயா சாஸ்

1 மேசைக் கரண்டி

மைதா மாவு

4 மேசைக் கரண்டி

அரிசி மாவு

2 மேசைக் கரண்டி

சோளமாவு

2 மேசைக் கரண்டி

கருவேப்பிலை

தேவையான அளவு

கொத்தமல்லி தழை

தேவையான அளவு

உப்பு

தேவையான அளவு

எண்ணெய்

தேவையான அளவு

சமையல் குறிப்பு விபரம்

செய்வது:

மிகமிக எளிது

உண்ணும் நபர்கள்:

4

தயாராகும் நேரம்:

30 நிமிடம்

சமைக்கும் நேரம்:

20 நிமிடம்


முன்னேற்பாடுகள்:

1. முட்டை கோஸ், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் அளவாக அரிந்துக்கொள்ளவும்.
2. பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
3 கருவேப்பிலை, கொத்த மல்லி இலை இரண்டையும் கழுவி ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை:

கோஸ், வெங்காயம், மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு அனைத்தையும் நீர் விடாமல் பிசைந்து கலவையை ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.



பின்னர் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கலவையை கிள்ளி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.



சுவையான மொறு மொறு பகோடா ரெடி.



கோஸ் சாப்பிட பிடிக்காத பெரியவர்களும் சிறுவர்களும் இந்தப் பகோடாவை விரும்பி சாப்பிடுவார்கள். நாம் சொல்லாதவரை இது கோஸ் பகோடா என யாருக்கும் தெரியாது.

முக்கிய குறிப்பு: கண்டிப்பாக நீர் விடக்கூடாது. வெங்காயத்தில் இருக்கும் நீரே போதுமானது. மாவு வகைகள் சுவைக்குத் தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ளலாம்.



பகோடா கொடுத்தவர்: உம்மு ஷமீம்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 20, 2010 2:48 pm

:héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by parthie Fri Oct 29, 2010 2:33 pm

இப்பவே கண்ண கட்டுதே சுவையான பகோடா! 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 2:35 pm

என்ன மனைவி செய்ய சொல்லுவாள் என்று தானே?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by parthie Fri Oct 29, 2010 2:37 pm

தோழரே பக்கோடாவிற்கு மைதா மாவு சோள மாவு எல்லாம் சேற்பாங்களா சுவையான பகோடா! 69767


Last edited by parthie on Fri Oct 29, 2010 2:43 pm; edited 1 time in total
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by parthie Fri Oct 29, 2010 2:39 pm

ஆமா.உங்கள் வீட்டிலும் இதே நிலை தானே அப்புறம் என்ன சின்ன புள்ள தனமா கேள்விலாம் கேட்டுட்டு சுவையான பகோடா! 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 2:44 pm

நான் சின்ன பையன் தான் அதுனால உங்க அனுபவத்தை நானும் தெரிஞ்சுக்கலாம் என்று தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by parthie Fri Oct 29, 2010 2:47 pm

உங்களுக்கு என் வயசுல ஒரு பையனே இருக்கான்.நீங்க சின்ன பையனா இந்த பொய்யை நம்மோட நண்பர்கள்
ஏத்துக்கமாட்டாங்க சுவையான பகோடா! 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 2:49 pm

உங்களுக்கு என்ன வயசு சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by parthie Fri Oct 29, 2010 2:52 pm

மேல பாருங்க உங்களுக்கே தெரியும் சுவையான பகோடா! 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 2:53 pm

தலை தூக்கி பார்க்கிற அளவுக்கு நீங்க நெட்டையா? ஒட்டகம் மாதிரி இருப்பீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by parthie Fri Oct 29, 2010 2:56 pm

என்னுடைய நிழற்படம் கீழே பண்பாளர். அதுக்கும் கீழே வயது.இப்போது தெரிகிறதா. சுவையான பகோடா! 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 2:58 pm

ஒ இதுவா? சரி கல்யாணம் எப்போ முடிச்சீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 5:43 pm

ஆழவிடுங்கப்பா நானில் பார்த்தி எஸ்கேப்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by கலைநிலா Fri Oct 29, 2010 6:00 pm

நன்றி..நீங்கள் சமைத்து சாப்பிட்டதா, இல்லை சாப்பிட சொல்லி எப்படி இருக்கு என்று ,அறிந்த பிறகு சமைப்பதா ?சொல்லவே இல்லையே .......

பகிர்வுக்கு நன்றி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by RAJABTHEEN Sat Oct 30, 2010 11:29 am

சங்கவி அப்படியே செய்தும் அனுப்புங்களன் அம்மா.பார்த்திடலாம் உங்கள் கைவரிசையை :héhé:
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சுவையான பகோடா! Empty Re: சுவையான பகோடா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum