தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
4 posters
Page 1 of 1
00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
மனைவி : பின்னாடி பிகரு இருந்த கண்ணு தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான் நீங்க சிரிக்கிறீங்க...?
கணவன் : உன்னை போய் பிகருன்னு சொல்றானே அவனுக்குத்தான் கண்ணு தெரியல...
மனைவி : ???
கணவன் : உன்னை போய் பிகருன்னு சொல்றானே அவனுக்குத்தான் கண்ணு தெரியல...
மனைவி : ???
Last edited by கவிக்காதலன் on Tue Feb 22, 2011 3:27 am; edited 1 time in total
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
ஹா..ஹா..ஹா....
சிரிப்பு வந்தாலும், எம் இனத்தை விட்டுக்குடுக்கபூடாதெல்லோ, அதுதான் கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டு(சிரிப்பைத்தான்)...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றேன்... " longdesc="90" />
சிரிப்பு வந்தாலும், எம் இனத்தை விட்டுக்குடுக்கபூடாதெல்லோ, அதுதான் கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டு(சிரிப்பைத்தான்)...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றேன்... " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
arony wrote:ஹா..ஹா..ஹா....
சிரிப்பு வந்தாலும், எம் இனத்தை விட்டுக்குடுக்கபூடாதெல்லோ, அதுதான் கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டு(சிரிப்பைத்தான்)...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றேன்... " longdesc="90" />
சும்மா தைரியமா சிரிங்க... இல்லனா அப்புறம் இது உங்க வீட்டுல நடந்ததுனு எல்லாரும் தப்பா நினைச்சுக்க போறாங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
தப்பா நினைச்சிடுவார்களோ... எங்கே காட்டுங்கள் அவர்களை.... அதிகம் வேஸ்ட் பண்ணாமல் ஒரு குண்டிலேயே... ....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
arony wrote:தப்பா நினைச்சிடுவார்களோ... எங்கே காட்டுங்கள் அவர்களை.... அதிகம் வேஸ்ட் பண்ணாமல் ஒரு குண்டிலேயே... ....
முடியவே முடியாது... நீங்க எப்படி மிரட்டி கேட்டாலும் என்னை நானே காட்டிக்கொடுக்க மாட்டேன்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
நல்ல விவரமான புருசன்தான் அந்த மனிசன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
கவிக்காதலன் wrote:arony wrote:தப்பா நினைச்சிடுவார்களோ... எங்கே காட்டுங்கள் அவர்களை.... அதிகம் வேஸ்ட் பண்ணாமல் ஒரு குண்டிலேயே... ....
முடியவே முடியாது... நீங்க எப்படி மிரட்டி கேட்டாலும் என்னை நானே காட்டிக்கொடுக்க மாட்டேன்...!!!
சந்தேகப் பட்டேன் சரியாப்போச்சு.... நாலுகால்ல ஓடினாலும்... விடமாட்டேன்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
arony wrote:கவிக்காதலன் wrote:arony wrote:தப்பா நினைச்சிடுவார்களோ... எங்கே காட்டுங்கள் அவர்களை.... அதிகம் வேஸ்ட் பண்ணாமல் ஒரு குண்டிலேயே... ....
முடியவே முடியாது... நீங்க எப்படி மிரட்டி கேட்டாலும் என்னை நானே காட்டிக்கொடுக்க மாட்டேன்...!!!
சந்தேகப் பட்டேன் சரியாப்போச்சு.... நாலுகால்ல ஓடினாலும்... விடமாட்டேன்
உங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுறதுக்கு, ஒலிம்பிக்ல ஓடிருந்தா இநேரத்துக்கு ஒரு பதக்கமாவது கிடத்திருக்கும்...! " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
பதக்கமா? உயிரா முக்கியம்...?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
arony wrote:பதக்கமா? உயிரா முக்கியம்...?
உயிர்???? அப்போ கொலைவெறியோடதான் துரத்துறீங்களா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
கவிக்காதலன் wrote:arony wrote:பதக்கமா? உயிரா முக்கியம்...?
உயிர்???? அப்போ கொலைவெறியோடதான் துரத்துறீங்களா?
உப்பூடிப் பேசப்பூடாது
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
arony wrote:கவிக்காதலன் wrote:arony wrote:பதக்கமா? உயிரா முக்கியம்...?
உயிர்???? அப்போ கொலைவெறியோடதான் துரத்துறீங்களா?
உப்பூடிப் பேசப்பூடாது
சும்மா தமாசு...!!! :4chsmu1: :4chsmu1:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
கவிக்காதலன் wrote:
உப்பூடிப் பேசப்பூடாது
சும்மா தமாசு...!!! :4chsmu1: :4chsmu1: [/quote]
கிக்..கிக்..கீஈஈஈஈ பயப்புடாதீங்க.. கவிக்கா... நானும் சும்மா சும்மா தான்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
arony wrote:
கிக்..கிக்..கீஈஈஈஈ பயப்புடாதீங்க.. கவிக்கா... நானும் சும்மா சும்மா தான்
ஹ்ம்ம்ம்ம்... சரி நான் போய்வருகிறேன்... தூங்கவேண்டும்... இல்லையென்றால் நாளை அலுவலகத்தில்
டாடா.... பை...
Last edited by கவிக்காதலன் on Tue Feb 22, 2011 4:41 am; edited 1 time in total
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00015 - இன்று ரசித்த SMS (21 பிப்ரவரி 2011)
பை..பை... நானும்தான், நான் அலுவலகத்திலேயே தூங்கிடுவேன்(கடவுளே சும்மா சொன்னேன்)....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» 00008 - இன்று ரசித்த SMS (13 பிப்ரவரி 2011)
» 00017 - இன்று ரசித்த SMS (23 பிப்ரவரி 2011)
» 00009 - இன்று ரசித்த SMS (14 பிப்ரவரி 2011)
» 00018 - இன்று ரசித்த SMS (24 பிப்ரவரி 2011)
» 00010 - இன்று ரசித்த SMS (16 பிப்ரவரி 2011)
» 00017 - இன்று ரசித்த SMS (23 பிப்ரவரி 2011)
» 00009 - இன்று ரசித்த SMS (14 பிப்ரவரி 2011)
» 00018 - இன்று ரசித்த SMS (24 பிப்ரவரி 2011)
» 00010 - இன்று ரசித்த SMS (16 பிப்ரவரி 2011)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum