தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிலக்கடலை பற்றிய ஓர் அதிர்ச்சி தகவல்
2 posters
Page 1 of 1
நிலக்கடலை பற்றிய ஓர் அதிர்ச்சி தகவல்
நிலக்கடலை/கச்சானை கண்ணை மூடிகொண்டு உடைத்து வாயில் போடுவோர் கவனமாக இருக்க வேண்டும்.
நிலக்கடலை அதிகளவில எண்ணெய் உற்பத்திக்காகவும், பதப்படுத்தப்பட்ட கடலையாகவும் உண்ணப்படுகிறது.
நிலக்கடலை இலகுவில் Aspergillus flavus எனும் பூஞ்சண தொற்றுக்கு
உள்ளாககூடியது. இப்பூசணமானது தனது அனுசேபச்செயற்பாட்டின் போது சில நச்சு
பதார்த்தங்களை உருவாக்குகிறது. அதனை aflatoxin என அழைப்பார்.
நிலக்கடலையை தவிர
சோளம் (Maize)
நெல்/அரிசி
மஞ்சள்,
மிளகு
தேங்காய்/கொப்பறா
சூரியகாந்தி
பாலும், பாற் பொருட்களிலும் காணப்படலாம்.
இந்நச்சு பொருள் ஆனது
மனிதரில் விரும்பந்தகாத பாதிப்புகள்/நோய்களை ஏற்படுத்த வல்லது.
1. குறிப்பாக ஈரலில் (liver)புற்றுநோயை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது. ஏனைய பகுதிகளிலும் புற்றுநோயைஏற்படுத்த முடியும்
2. மஞ்சள் காமலையை ஏற்படுத்தும் ஹெப்பரைரிஸ் வைரசின் வீரியத்தை/ தாக்கத்தை அதிகரிக்கச்செய்யும்.
3.சிறுவர்களில் வளர்ச்சியை பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக
ஆபிரிக்கவிலும்,இந்தியாவில் childhood cirrhosis ஐ ஏற்படுத்துவதாகவும்
அறியப்பட்டுள்ளது.
3. விலங்குகளுக்கு இந்நஞ்சுகலப்புள்ள உணவுகளை கொடுப்பதால் விலங்குகளில்
வளர்ச்சிபாதிக்கப்டுவதுடன் கோழிகளில் முட்டை உற்பத்தி பாதிக்கபடுகிறது.
பால்மாடுக்கு உணவாக கொடுக்கப்படும் போது பால் மூலம் சுரக்கபட்டு மனிதரை
அடையும் சாத்தியம் உண்டு.
நிலக்கடலையில் எப்போதும் தொற்று ஏற்படும் என சொல்லமுடியாது. அதே போல ஒரு
மூடையில் உள்ள எல்லா கடலைகளும் பாதிக்கப்ப்ட்டிருக்கும் என்றும் சொல்ல
முடியாது.
அறுவடையின் போது சேதமடைந்த கடலைகள்
சேமிப்பின் போது ஈரலிப்பான நிலை இருத்தல்
போதுமான அளவுக்கு உலர்த்ததுவிடுதல்
அதிக முதிச்ச்சியடைந்த / குறை முதிர்ச்சியடைந்த நிலையில் அறுவடை செய்யப்படல்
போறவை இதன் தொற்றை அதிகரிக்க செய்யலாம்.
நிலக்கடலையை 120 பாகை செல்சியசில் சூடக்கும் போது பெருமளவு நச்சு பதார்த்தம் அழிவடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எந்த வித வெப்ப பரிகரிப்பும் இல்லாது உண்ணும் போதோ அல்லது அவித்து உண்ணும் போதோ இந்நஞ்சு பதார்த்தம் மனிதரை அடைய சாத்தியம் உண்டு.
கடலையை உடைத்து அதை வடிவாக பாத்துவிட்டு உண்ணுவோர் பூஞ்சணத்தால் தொற்று
ஏற்பட்ட கடலைகளை அவதானிக்கமுடியும், அவ்வாறு இல்லாது கடலையை உடைத்து
வாய்க்குள் போடுவோர் வரும் காலத்தில் சற்று அவதானமாக இருங்கள்.
நன்றி தமிழ்ன்பன்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» தங்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் - அதிர்ச்சி தகவல்
» அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
» எறும்புகள் பற்றிய தகவல்
» இதயம் பற்றிய தகவல்
» எறும்புகளை பற்றிய தகவல்
» அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
» எறும்புகள் பற்றிய தகவல்
» இதயம் பற்றிய தகவல்
» எறும்புகளை பற்றிய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum