தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
+5
அரசன்
வ.வனிதா
கவிக்காதலன்
arony
rajeshrahul
9 posters
Page 1 of 1
ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
ஓவியம்
நட்சத்திரங்கள் நடுவே
உனக்கொரு வீடு
ஒரு ரோஜா செடி
வளர்த்து வருகிறேன்.
ஒவ்வொரு நாளும்
தண்ணீரும் ஊற்றி வருகிறேன்
இதுவரை ஒரு பூ தந்ததில்லை…
ஆனால்-
நீ எப்படி பார்க்கும் போதெல்லாம்
ரோஜாவாகவே இருக்கிறாய்…
வளையல் கடைக்காரனை திட்டினேன்.....
அழகான உன் கைகளுக்கு
பொருத்தமான வளையல்களை
வீதியில் வெய்யிலில் போட்டு விற்கிறான்.
கனவில் நீ வந்து போனால்...
நான் காலையில் தலையனை
அருகில் தேடுகிறேன்
தவறிவிழுந்திருக்குமென உன் கொலுசுகளை….
நட்சத்திரங்கள் நடுவே
உனக்கொரு வீடு
ஒரு ரோஜா செடி
வளர்த்து வருகிறேன்.
ஒவ்வொரு நாளும்
தண்ணீரும் ஊற்றி வருகிறேன்
இதுவரை ஒரு பூ தந்ததில்லை…
ஆனால்-
நீ எப்படி பார்க்கும் போதெல்லாம்
ரோஜாவாகவே இருக்கிறாய்…
வளையல் கடைக்காரனை திட்டினேன்.....
அழகான உன் கைகளுக்கு
பொருத்தமான வளையல்களை
வீதியில் வெய்யிலில் போட்டு விற்கிறான்.
கனவில் நீ வந்து போனால்...
நான் காலையில் தலையனை
அருகில் தேடுகிறேன்
தவறிவிழுந்திருக்குமென உன் கொலுசுகளை….
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
சூப்பராக இருக்கு ராஜேஷ்... குட்டி குட்டியாக எழுதுவீங்க இப்போ பெரிசா எழுதிக் கலக்கிட்டீங்க.
எங்கட எஸ் எம் எஸ் அனுப்புபவரை இன்னும் காணவில்லையே...
எங்கட எஸ் எம் எஸ் அனுப்புபவரை இன்னும் காணவில்லையே...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
சூப்பர்...! கலக்குறீங்க பாஸ்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
arony wrote:சூப்பராக இருக்கு ராஜேஷ்... குட்டி குட்டியாக எழுதுவீங்க இப்போ பெரிசா எழுதிக் கலக்கிட்டீங்க.
எங்கட எஸ் எம் எஸ் அனுப்புபவரை இன்னும் காணவில்லையே...
இதோ வந்திட்டேன்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
அடடா அருமை நண்பா! ஆனாலும் ஆணுக்கு நிகர் ஆளில்லை பெண்ணை வர்ணிப்பத்தில் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
கலக்கல் சுவாமி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
பெண்மையை எழுத்துக்களைகொண்டு தீட்டிய ஓவியம் அழகு
கைகூ கவிதைகளில் கொடிகேட்டி பறந்து தற்பொழுது புக்கவிதையில் கால் பதித்த தோழர் ராஜெஷ்க்கு
என் வாழ்த்துக்கள்
கைகூ கவிதைகளில் கொடிகேட்டி பறந்து தற்பொழுது புக்கவிதையில் கால் பதித்த தோழர் ராஜெஷ்க்கு
என் வாழ்த்துக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
கனவில் நீ வந்து போனால்...
நான் காலையில் தலையனை
அருகில் தேடுகிறேன்
தவறிவிழுந்திருக்குமென உன் கொலுசுகளை….
கவிஞ்சா நீங்கள் எங்கோபோய்விட்டங்கள் அசத்துங்கள் தொடர்ந்து
நான் காலையில் தலையனை
அருகில் தேடுகிறேன்
தவறிவிழுந்திருக்குமென உன் கொலுசுகளை….
கவிஞ்சா நீங்கள் எங்கோபோய்விட்டங்கள் அசத்துங்கள் தொடர்ந்து
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
செய்தாலி wrote: பெண்மையை எழுத்துக்களைகொண்டு தீட்டிய ஓவியம் அழகு
கைகூ கவிதைகளில் கொடிகேட்டி பறந்து தற்பொழுது புக்கவிதையில் கால் பதித்த தோழர் ராஜெஷ்க்கு
என் வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
நன்றி அனைவருக்கும்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
//நட்சத்திரங்கள் நடுவே
உனக்கொரு வீடு
ஒரு ரோஜா செடி
வளர்த்து வருகிறேன்.
ஒவ்வொரு நாளும்
தண்ணீரும் ஊற்றி வருகிறேன்
இதுவரை ஒரு பூ தந்ததில்லை…
ஆனால்-
நீ எப்படி பார்க்கும் போதெல்லாம்
ரோஜாவாகவே இருக்கிறாய்… //
Classic..... ராஜேஷ்... பாராட்டுகள்.
உனக்கொரு வீடு
ஒரு ரோஜா செடி
வளர்த்து வருகிறேன்.
ஒவ்வொரு நாளும்
தண்ணீரும் ஊற்றி வருகிறேன்
இதுவரை ஒரு பூ தந்ததில்லை…
ஆனால்-
நீ எப்படி பார்க்கும் போதெல்லாம்
ரோஜாவாகவே இருக்கிறாய்… //
Classic..... ராஜேஷ்... பாராட்டுகள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஓவியம்!!!!!!!!!!!!!!!!!!!
C-Su wrote://நட்சத்திரங்கள் நடுவே
உனக்கொரு வீடு
ஒரு ரோஜா செடி
வளர்த்து வருகிறேன்.
ஒவ்வொரு நாளும்
தண்ணீரும் ஊற்றி வருகிறேன்
இதுவரை ஒரு பூ தந்ததில்லை…
ஆனால்-
நீ எப்படி பார்க்கும் போதெல்லாம்
ரோஜாவாகவே இருக்கிறாய்… //
Classic..... ராஜேஷ்... பாராட்டுகள்.
நன்றி நண்பா
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum