தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
சிரிக்க மாட்டீங்களா?
+2
RAJABTHEEN
வ.வனிதா
6 posters
Page 1 of 1
சிரிக்க மாட்டீங்களா?
எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன் அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான்.
சோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே பார்க்கறதுக்கு என்ன?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைவரு ஒரு ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
ரோட்ல ஒரு ஃபிகர் நடமாடிடக்கூடாது...
உடனே இந்தப்பொண்ணை நம்ம கட்சில சேர்த்துக்கலாமா?ன்னு கேக்கறாரு..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைவலி சரியாக நீங்க கிளாஸ் போடணும்...
டாக்டர்.. ஏற்கெனவே கூலிங்க் கிளாஸ் போட்டுத் தானே இருக்கேன்,பத்தாததுக்கு சரக்கும் ஒரு கிளாஸ் போட்டிருக்கேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்கடி நீங்க செல்ஃபோன் யூஸ் பண்ணுவீங்களா?
நோ டாக்டர்... காலைல 6 மணில இருந்து நைட் 12 மணி வரை மட்டும்தான் யூஸ் பண்றேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைவருக்கு பிறந்த ஊரு பழனி, வளர்ந்த ஊரு திருப்பதி...
அப்போ எப்படியும் மக்களுக்கு மொட்டை அடிக்கப்போறது உறுதின்னு சொல்லுங்க..
--------------------------------------------------------------------------------------------------
ஃபீஸ் கொடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க?
டாக்டர்.. ஃபீஸை உடனே கொடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?
சம்பளம் கைக்கு வந்ததும்...
சம்பளம் எப்போ கைக்கு வரும்?
கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: சிரிக்க மாட்டீங்களா?
தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
பாலக்காடு என்பது அமெரிக்காவிலதானே உள்ளது
ஹிஹிஹிஹிஹிஹிஹி
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
பாலக்காடு என்பது அமெரிக்காவிலதானே உள்ளது
ஹிஹிஹிஹிஹிஹிஹி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சிரிக்க மாட்டீங்களா?
கலக்கல்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சிரிக்க மாட்டீங்களா?
//ஃபீஸ் கொடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க?
டாக்டர்.. ஃபீஸை உடனே கொடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது?//
நியாயமான கேள்வி தான்...!! " longdesc="90" /> " longdesc="90" />
டாக்டர்.. ஃபீஸை உடனே கொடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது?//
நியாயமான கேள்வி தான்...!! " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிரிக்க மாட்டீங்களா?
ம்ஹூம்.. மாட்டமே... நான் தலைப்புக்குச் சொன்னேன்...
ரொம்ப நல்லா இருக்கு...
ரொம்ப நல்லா இருக்கு...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிரிக்க மாட்டீங்களா?
RAJABDEEN wrote:தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
பாலக்காடு என்பது அமெரிக்காவிலதானே உள்ளது
ஹிஹிஹிஹிஹிஹிஹி
பாலக்காடு அமெரிக்காவில் இருக்கா??? :bana: :bana:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிரிக்க மாட்டீங்களா?
கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
பாலக்காடு என்பது அமெரிக்காவிலதானே உள்ளது
ஹிஹிஹிஹிஹிஹிஹி
பாலக்காடு அமெரிக்காவில் இருக்கா??? [You must be registered and logged in to see this image.]
பின்ன ஆஸ்திரேலியாவிலா உள்ளது நல்லாக்கிழப்புராங்கைய்ய பீதியா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சிரிக்க மாட்டீங்களா?
ரொம்பவே சிரிச்சிட்டேன்
நன்றி தோழி
நன்றி தோழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிரிக்க மாட்டீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்பவே சிரிச்சிட்டேன்
நன்றி தோழி
நீங்க எதை சொல்ரங்க
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சிரிக்க மாட்டீங்களா?
RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
பாலக்காடு என்பது அமெரிக்காவிலதானே உள்ளது
ஹிஹிஹிஹிஹிஹிஹி
பாலக்காடு அமெரிக்காவில் இருக்கா??? [You must be registered and logged in to see this image.]
பின்ன ஆஸ்திரேலியாவிலா உள்ளது நல்லாக்கிழப்புராங்கைய்ய பீதியா
அப்போ பாலக்காடு அமெரிக்காவிலும் இருக்கா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிரிக்க மாட்டீங்களா?
கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
பாலக்காடு என்பது அமெரிக்காவிலதானே உள்ளது
ஹிஹிஹிஹிஹிஹிஹி
பாலக்காடு அமெரிக்காவில் இருக்கா??? [You must be registered and logged in to see this image.]
பின்ன ஆஸ்திரேலியாவிலா உள்ளது நல்லாக்கிழப்புராங்கைய்ய பீதியா
அப்போ பாலக்காடு அமெரிக்காவிலும் இருக்கா?
அப்போ இந்தியாவிலும் இருக்கா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சிரிக்க மாட்டீங்களா?
ஆம்... இருக்கு...!!!RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
பாலக்காடு என்பது அமெரிக்காவிலதானே உள்ளது
ஹிஹிஹிஹிஹிஹிஹி
பாலக்காடு அமெரிக்காவில் இருக்கா??? [You must be registered and logged in to see this image.]
பின்ன ஆஸ்திரேலியாவிலா உள்ளது நல்லாக்கிழப்புராங்கைய்ய பீதியா
அப்போ பாலக்காடு அமெரிக்காவிலும் இருக்கா?
அப்போ இந்தியாவிலும் இருக்கா
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிரிக்க மாட்டீங்களா?
கவிக்காதலன் wrote:ஆம்... இருக்கு...!!!RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
பாலக்காடு என்பது அமெரிக்காவிலதானே உள்ளது
ஹிஹிஹிஹிஹிஹிஹி
பாலக்காடு அமெரிக்காவில் இருக்கா??? [You must be registered and logged in to see this image.]
பின்ன ஆஸ்திரேலியாவிலா உள்ளது நல்லாக்கிழப்புராங்கைய்ய பீதியா
அப்போ பாலக்காடு அமெரிக்காவிலும் இருக்கா? [You must be registered and logged in to see this image.]
அப்போ இந்தியாவிலும் இருக்கா
பாலக்காட்டில் தான் கவிக்கா இருக்காரு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிரிக்க மாட்டீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote:ஆம்... இருக்கு...!!!RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:தலைவருக்கு கேரளாப் பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
பாலக்காடு என்பது அமெரிக்காவிலதானே உள்ளது
ஹிஹிஹிஹிஹிஹிஹி
பாலக்காடு அமெரிக்காவில் இருக்கா??? [You must be registered and logged in to see this image.]
பின்ன ஆஸ்திரேலியாவிலா உள்ளது நல்லாக்கிழப்புராங்கைய்ய பீதியா
அப்போ பாலக்காடு அமெரிக்காவிலும் இருக்கா? [You must be registered and logged in to see this image.]
அப்போ இந்தியாவிலும் இருக்கா
பாலக்காட்டில் தான் கவிக்கா இருக்காரு
அமெரிக்காபாலக்காட்டிலயா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சிரிக்க மாட்டீங்களா?
ஐயோ [You must be registered and logged in to see this image.] திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறின கதைப்போல இருக்கே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிரிக்க மாட்டீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஐயோ [You must be registered and logged in to see this image.] திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறின கதைப்போல இருக்கே
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சிரிக்க சிரிக்க
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மட்டும் :-
» ஹா...ஹா...ன்னு சிரிக்க...!
» சிரிக்க சில கடி ஜோக்
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மட்டும் :-
» ஹா...ஹா...ன்னு சிரிக்க...!
» சிரிக்க சில கடி ஜோக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum